Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விளக்கை அணைக்கும் விபரீத பேய் பீதியில் உறைந்த கிராமம்
Page 1 of 1
விளக்கை அணைக்கும் விபரீத பேய் பீதியில் உறைந்த கிராமம்
அறிவியலின் வளர்ச்சி அளவு கடந்து விரிவடைந்து கொண்டிருந்தாலும், அதற்கு சவால் விடும் வகையில் அமானுஷ்யங்களும் நம்மை சுற்றி அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. எடச்சேரி கிராமத்தில் ஒரு வீட்டில் நடக்கும் விஷயத்தால், அந்த கிராமமே அரண்டு போய் கிடக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் எடச்சேரியை சேர்ந்தவர் சின்னம்மாள். இவர் வழக்கம் போல தனது வீட்டு பூஜையறையில் விளக்கேற்றினார்.
பற்றவைத்த சில நொடியில் பட்டென விளக்கு அணைந்தது. மறுபடியும் பற்ற வைத்தபோதும் அணைந்து விட்டது. பலமுறை முயன்றும் இதே நிலை. சின்னம்மாளுக்கு தூக்கி வாரி போட்டது. ஒரு நாளும் இது போன்று நடந்ததில்லை. பயத்தில் கண்கள் மிரள கணவர் வேணுவிடம் கூறினார். பதறிப்போன அவரும், விளக்கை பற்ற வைத்து பார்த்தார். அப்போதும் அணைந்ததால் குடும்பத்தையே பயம் தொற்றிக் கொண்டது.
வீட்டுக்கு வெளியில் கொண்டு வந்து பற்ற வைத்த போது விளக்கு நன்றாக எரிந்தது. வீட்டுக்குள்தான் ஏதோ விபரீதம் இருக்கிறது என்பது தெரிந்ததும் இருவருக்கும் கடும் அதிர்ச்சி. விஷயம் பரவியதும் கிராம மக்கள் வீட்டு முன்பு கூடி விட்டனர். ‘இது நிச்சயமாய் கெட்ட ஆவிங்களோட சேட்டைதான்’ என்று ஊரார் கூற சின்னம்மாளும், வேணுவும் அச்சத்துடனே வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். அதன்பிறகுதான் அந்த ஆவி தன் வேலையை காட்ட தொடங்கியதாக இருவரும் கூறுகிறார்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விளக்கை அணைக்கும் விபரீத பேய் பீதியில் உறைந்த கிராமம்
வேணு நடந்த சம்பவங்களை அதிர்ச்சி மாறாமல் நம்மிடம் தெரிவித்தார்.
எங்களுக்கு 3 பொண்ணுங்க, ஒரு பையன் அவங்களுக்கு கல்யாணமாகி வெளியூர்ல இருக்கிறாங்க. இந்த வீட்டுல நானும், என் வீட்டுக்காரியும் இருக்கிறோம். அன்னிக்கி... சாயங்காலம் ஆறு மணிக்கு வழக்கம்போல என் வீட்டுக்காரி சாமி ரூம்ல விளக்கேத்தினா. ஆனா எரிஞ்சி எரிஞ்சி அணைஞ்சது. எங்களுக்கு ஒண்ணுமே புரியல. அன்னிக்கு மட்டுமே மூணு தீப்பெட்டி காலியானதுதான் மிச்சம். மனசுக்குள்ளே பயம். மறுநாளும் அப்படித்தான். சிம்னி விளக்கை கொண்டுபோனாலும் உள்ளே போனா அணைஞ்சிருது.
ஏதோ தெய்வ குத்தம் நடந்திருக்குமோனு ஒரு சாமியார்கிட்ட போயி விஷயத்தை சொன்னோம். கடந்த அமாவாசை அன்னிக்கு எடையன்குளம் அங்காளம்மன் கோயிலுக்கு போய் எலுமிச்சம்பழம் வாங்கி சாமி ரூம்ல உடைச்சோம். நைட்டு 12 மணிக்கு பழத்தை உடைச்சிட்டு வீட்டுக்குள்ளே படுத்தோம். ஆனா ரெண்டு பேருக்கும் பயங்கர மூச்சுத்திணறல் வந்தது. திண்ணையில வந்து படுத்தோம். அப்பவும் நிக்கல.
அன்னிக்கே நேர்த்திக்கடன் செய்யதற்காக சேவலை வச்சி கூடைய போட்டு மூடினோம். ஆனா சரியா 12 மணிக்கு சேவல் படபடன்னு றெக்கையை அடிச்சிட்டே கூடையை தட்டிப்போட்டுட்டு வெளியே ஓடிவந்து கொஞ்ச நேரத்திலேயே செத்துட்டு. எங்களுக்கு ஒரே பயம். வீட்டுக்குள் போனாலே மூச்சுத்திணறல் வருது. அன்னிக்கு விடிய விடிய தூங்கல. நிச்சயம் இது பேய், பிசாசோட வேலைதான்னு நினைச்சிட்டே நைட்டு வீட்டில தூங்கறதையே மறந்திட்டோம். 3 நாள் வீட்டுக்குள்ளேயே போகல. என் தம்பி வீட்டில படுத்தோம். ஒரு சாமியாரு ஏற்பாட்டுல சாமி ரூம்ல அக்னிகுழி தோண்டி அதில கலசம் வச்சி அதில் விளக்கேத்தினோம். அப்ப எரிஞ்சது. ஆனா வெளிய வந்தா அணைஞ்சிட்டது. சாமி ரூம்ல விளக்கேத்தி கந்தசஷ்டி கவசம் படிச்சேன். அப்ப விளக்கு நிக்காம எரிஞ்சது. படிச்சு முடிச்சவுடனே அணைஞ்சிட்டுது.
இறந்து போன எங்க அம்மாவுக்கு துணிமணிங்க வச்சி படைச்சோம்.அப்புறம் திருப்பதி கோயிலுக்கு போயிட்டு வந்தோம். ஆனா எதுக்கும் கட்டுப்படல. ஏதோ ஏவல்தான் இப்படி எங்களை பாடாய் படுத்துது. ஒரு மாசத்துக்கு மேல ஆகிடிச்சு. நாங்க படுற பாடு கொஞ்ச நஞ்சமில்ல, எங்க வீட்டுல மட்டும்தான் இப்படி நடக்குது. பயமா இருக்கு.
இவ்வாறு அதிர்ச்சி விலகாமல் சொல்லி முடித்தார் வேணு. அவரது மனைவி சின்னம்மாள் கண்களிலும் அதே அச்சம். விளக்கு அணைவதை கிராம மக்கள் நேரடியாக பார்த்ததால் பில்லி, சூனியம், ஏவலாக இருக்குமோ என அனைவரும் பயத்தில் இருக்கிறார்கள்.
நன்றி தினகரன்

Similar topics
» சதாம் ஹுஸைன் கிராமம் ஈராக் கிராமம் என்றே அழைக்கப்படும்: பசீர் சேகுதாவூத்
» இதமாக அணைக்கும் நிலவொளி!
» உறைந்த கருங்கடல் புகைப்படம்
» எழுந்து உட்கார்ந்த பிணம்: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
» 2400 வருடங்கள் பழமை வாய்ந்த சூப் உறைந்த நிலையில் சீனாவில் கண்டுபிடிப்பு
» இதமாக அணைக்கும் நிலவொளி!
» உறைந்த கருங்கடல் புகைப்படம்
» எழுந்து உட்கார்ந்த பிணம்: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
» 2400 வருடங்கள் பழமை வாய்ந்த சூப் உறைந்த நிலையில் சீனாவில் கண்டுபிடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum