Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முதுகு வலியிலிருந்து எப்படி தப்பிக்கலாம்
4 posters
Page 1 of 1
முதுகு வலியிலிருந்து எப்படி தப்பிக்கலாம்
சமீப காலங்களில் பெண்களைப் பாதிக்கும் பிரச்னைகளில் முதுகு வலி முக்கிய இடத்தைப் பிடித்து விட்டது. வீட்டிலிருக்கும் பெண்கள், அலுவலகம் போகும் பெண்கள் என வித்தியாசம் பார்க்காமல் வாட்டி வதைக்கும் நோய் முதுகுவலி இந்நோயின் காரணங்களை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உடலுக்கு எந்த வேலையையுமே கொடுக்காத பெண்களுக்கு முதுகு வலி வரும் வாய்ப்பு அதிகமாம். உடல் எடை அதிகரிக்கும் போது முதுகு வலி வரலாம். கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கு முதுகு வலி வருவதும் இதனால் தான். மெனோபாஸ் காலத்தில் பெண்களது உடலில் ஹர்மோன் சுரப்பு குறைய ஆரம்பிக்கும். அதனாலும் முதுகு வலி வரலாம். உடலமைப்பிற்கும், முதுகு வலிக்கும் எந்தத் தொடரமைப்பும் இல்லை.
முதுகு வலி என்பது குண்டான, ஒல்லியான, உயரமான, குட்டையான என எல்லாப் பெண்களுக்கும் வரலாம். ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்போருக்கும் முதுகு வலி வரலாம். எனவே அப்படி பட்ட வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி எழுந்து நிற்கவோ, நடக்கவோ வேண்டும். படுக்கும் போது அடிக்கடி திரும்பி படுக்க வேண்டும். ஒரே மாதிரி தூங்கக் கூடாது.
இனி சிகிச்சை முறைகள் :
நிற்கும் போது உடலில் எடையை இரு கால்களுக்கும் சம அளவு தாங்கியிருக்கும்படி நிற்க வேண்டும். பைசா கோபுரம் கணக்கில் சாய்ந்து நிற்கும் வேலை வேண்டாம். உட்காரும் போது முதுகுப் பகுதிக்கு சப்போர்ட் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். பின்னால் குஷன் வைத்த தலையணை வைத்துக் கொள்ளலாம்.
கீழே விழுந்த எதையாவது எடுக்க வேண்டுமானால் அப்படியே வளைந்து குனியாமல், உட்கார்ந்து முதுகை வளைக்காமல் எடுக்கவும். ஏற்கனவே முதுகுவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதை தவிர்க்கவும். அதிக எடையுள்ள பொருட்களை தூக்க வேண்டாம். கொஞ்சம் எடை அதிகமான பொருளைக்கூட வயிற்றுக்கு மேல் உயர்த்தி தூக்க வேண்டாம்.
மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த உடற்பயிற்சியையும் செய்ய வேண்டாம். முதுகுவலி இருப்பவர்கள் நிற்கும் போது முழங்கால்களை டைட்டாக வைத்துக் கொள்ளாமல், தளர்வாக வைத்துக் கொள்வது நல்லது. ஹை ஹீல்ஸ் செருப்பு மற்றும் ஷூக்களைத் தவிர்க்க வேண்டியது மிக முக்கியம். எப்போதாவது அணிந்து கொள்ளலாமே தவிர தினம் கூடாது.
தவிர அதை அணிந்து கொண்டு நீண்ட நேரம் நிற்பதோ, நடப்பதோ கூடாது. நீச்சல் பயிற்சி செய்யலாம். டென்னிஸ், ஏரோபிக்ஸ் போன்ற பயிற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும். மல்லாக்கப்ப படுத்துத் தூங்குவதே நல்லது. குப்புறப் படுத்து தூங்குவது முதுகு வலிக்கு வழி செய்வதோடு, உங்கள் முகத் தசைகளையும் சீக்கிரம் முதுமையாக்கி விடும்.
ரொம்பவும் மெத்தென்று இருக்கும் படுக்கையில் படுக்க வேண்டாம். கடினமான படுக்கையே நல்லது. அதுதான் முதுகுக்கு இதமளிக்கும். மென்மையான படுக்கையில் படுத்தால், முதுகின் அடிப்பகுதி அதிகம் பாதிக்கப்படும். தலைக்கு கூடியவரை எதுவுமே இல்லாமல் தூங்கலாம். முடியாத பட்சத்தில் மிக மெல்லிய தலையணை போதும்.
திடீரென குனிவது, உடலை திருப்புவது போன்ற ஏடாகூடமான அசைவுகள் தவிர்க்கப்பட வேண்டும். நிற்கும் போது உடலில் எடையை இரு கால்களுக்கும் சம அளவு தாங்கியிருக்கும்படி நிற்க வேண்டும். பைசா கோபுரம் கணக்கில் சாய்ந்து நிற்கும் வேலை வேண்டாம்.
தினகரன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: முதுகு வலியிலிருந்து எப்படி தப்பிக்கலாம்
நன்றி அன்சார் மறுமொழிக்கு :]ansar hayath wrote: :”@: :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முதுகு வலியிலிருந்து எப்படி தப்பிக்கலாம்
:/ :”@:
முதுவுல நாலு தப்பு தப்புனா எல்லா வலியும் பூடும்னே
முதுவுல நாலு தப்பு தப்புனா எல்லா வலியும் பூடும்னே
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: முதுகு வலியிலிருந்து எப்படி தப்பிக்கலாம்
:,;:ஜனநாயகன் wrote: :/ :”@:
முதுவுல நாலு தப்பு தப்புனா எல்லா வலியும் பூடும்னே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முதுகு வலியிலிருந்து எப்படி தப்பிக்கலாம்
ஜனநாயகன் wrote: :/ :”@:
முதுவுல நாலு தப்பு தப்புனா எல்லா வலியும் பூடும்னே
எப்புடி உங்கள வீட்டுல தப்புவாங்களே அப்படியா :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முதுகு வலியிலிருந்து எப்படி தப்பிக்கலாம்
அப்படின்னா அக்கா அவரின் பக்கது வீடா :” :”பானுகமால் wrote:ஜனநாயகன் wrote: :/ :”@:
முதுவுல நாலு தப்பு தப்புனா எல்லா வலியும் பூடும்னே
எப்புடி உங்கள வீட்டுல தப்புவாங்களே அப்படியா :”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முதுகு வலியிலிருந்து எப்படி தப்பிக்கலாம்
பானுகமால் wrote:ஜனநாயகன் wrote: :/ :”@:
முதுவுல நாலு தப்பு தப்புனா எல்லா வலியும் பூடும்னே
எப்புடி உங்கள வீட்டுல தப்புவாங்களே அப்படியா :”
எக்கா இப்புடி பட்ன்னு போட்டு ஒடச்சா அது உம்ம ஆயிடுமா?.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: முதுகு வலியிலிருந்து எப்படி தப்பிக்கலாம்
*சம்ஸ் wrote:அப்படின்னா அக்கா அவரின் பக்கது வீடா :” :”பானுகமால் wrote:ஜனநாயகன் wrote: :/ :”@:
முதுவுல நாலு தப்பு தப்புனா எல்லா வலியும் பூடும்னே
எப்புடி உங்கள வீட்டுல தப்புவாங்களே அப்படியா :”
ஆமா இந்தக்கா வூடு எங்கன இருக்கு?
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: முதுகு வலியிலிருந்து எப்படி தப்பிக்கலாம்
ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote: :/ :”@:
முதுவுல நாலு தப்பு தப்புனா எல்லா வலியும் பூடும்னே
எப்புடி உங்கள வீட்டுல தப்புவாங்களே அப்படியா :”
எக்கா இப்புடி பட்ன்னு போட்டு ஒடச்சா அது உம்ம ஆயிடுமா?.
அடடா என்னா நடிப்பு என்னா நடிப்பு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முதுகு வலியிலிருந்து எப்படி தப்பிக்கலாம்
பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote: :/ :”@:
முதுவுல நாலு தப்பு தப்புனா எல்லா வலியும் பூடும்னே
எப்புடி உங்கள வீட்டுல தப்புவாங்களே அப்படியா :”
எக்கா இப்புடி பட்ன்னு போட்டு ஒடச்சா அது உம்ம ஆயிடுமா?.
அடடா என்னா நடிப்பு என்னா நடிப்பு
எக்கா ஏக்கா?ஏக்கா?
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: முதுகு வலியிலிருந்து எப்படி தப்பிக்கலாம்
ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote: :/ :”@:
முதுவுல நாலு தப்பு தப்புனா எல்லா வலியும் பூடும்னே
எப்புடி உங்கள வீட்டுல தப்புவாங்களே அப்படியா :”
எக்கா இப்புடி பட்ன்னு போட்டு ஒடச்சா அது உம்ம ஆயிடுமா?.
அடடா என்னா நடிப்பு என்னா நடிப்பு
எக்கா ஏக்கா?ஏக்கா?
:,;:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முதுகு வலியிலிருந்து எப்படி தப்பிக்கலாம்
ஓடாதீங்கக்கா.உழுந்தா தூக்கறதுக்கு இண்டஸ்ட்ரியல் கிரேன் கொண்டு வர ரூவா செலவாகும்கா.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Similar topics
» முதுகு வலியிலிருந்து விடுபட
» கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற.
» முதுகு வலி எப்படி - ஏன் வருகிறது?
» முதுகு வலி எப்படி - ஏன் வருகிறது?
» தினமும் 2 அல்லது 3 கப் காபி குடித்தால் புற்றுநோய் ஏற்படாமல் தப்பிக்கலாம்
» கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற.
» முதுகு வலி எப்படி - ஏன் வருகிறது?
» முதுகு வலி எப்படி - ஏன் வருகிறது?
» தினமும் 2 அல்லது 3 கப் காபி குடித்தால் புற்றுநோய் ஏற்படாமல் தப்பிக்கலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum