Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நிலா - பாட்டு ரசிக்கலாம் வாருங்கள்
+2
நண்பன்
rammalar
6 posters
Page 1 of 1
நிலா - பாட்டு ரசிக்கலாம் வாருங்கள்
---
நிலவைப் பாடாத கவிஞர்கள் இல்லை..
-
திரைப்பட பாடல்களில் நிலா இடம் பெற்ற
பாடல் வரிகளை & காணொளி இங்கு பதிவிடுங்கள்
-
------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: நிலா - பாட்டு ரசிக்கலாம் வாருங்கள்
நிலாக் காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்
(நிலா)
அதோ போகின்றது கானல் மேகம் மழையை காணவில்லையே
இதோ கேட்கின்றது குயிலின் சோகம் இசையும் கேட்கவில்லையே
இந்த பூமியே பூவனம் எந்தன் பூவிதழ் சருகுதே
இந்த வாழ்கையே சீதனம் அதில் ஜீவனே தேயுதே
(நிலாக்)
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்
(நிலா)
அதோ போகின்றது கானல் மேகம் மழையை காணவில்லையே
இதோ கேட்கின்றது குயிலின் சோகம் இசையும் கேட்கவில்லையே
இந்த பூமியே பூவனம் எந்தன் பூவிதழ் சருகுதே
இந்த வாழ்கையே சீதனம் அதில் ஜீவனே தேயுதே
(நிலாக்)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிலா - பாட்டு ரசிக்கலாம் வாருங்கள்
எனக்கு மிகப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நிலா - பாட்டு ரசிக்கலாம் வாருங்கள்
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேன்
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
காவேரியா கானல் நீரா
பெண்மை எந்தன் உண்மை
முள்வேலியா முல்லைப் பூவா
சொல்லு கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீதான்
இன்னும் சிறு பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம்
நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீதானே
சொல்லில் வைத்தாய் முள்ளை
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
பூஞ்சோலையில் வாடைக்காற்றும்
ஆட சந்தம் பாட
கூடாதென கூறும் பூவும்
ஏது மண்ணின் மீது
ஒரேயொரு வார்த்தை
சொன்னாலென்ன தேனே
ஒரேயொரு பார்வை
தந்தாலென்ன மானே
ஆகாயம் காணாத
மேகம் ஏது கண்ணே
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேன்
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
எந்நாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேன்
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
காவேரியா கானல் நீரா
பெண்மை எந்தன் உண்மை
முள்வேலியா முல்லைப் பூவா
சொல்லு கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீதான்
இன்னும் சிறு பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம்
நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீதானே
சொல்லில் வைத்தாய் முள்ளை
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
பூஞ்சோலையில் வாடைக்காற்றும்
ஆட சந்தம் பாட
கூடாதென கூறும் பூவும்
ஏது மண்ணின் மீது
ஒரேயொரு வார்த்தை
சொன்னாலென்ன தேனே
ஒரேயொரு பார்வை
தந்தாலென்ன மானே
ஆகாயம் காணாத
மேகம் ஏது கண்ணே
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேன்
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிலா - பாட்டு ரசிக்கலாம் வாருங்கள்
"நெலா காயுது நேரம் நல்ல நேரம்" இந்தப் பாட்ட யாராவது போடுங்கலேன்னா.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நிலா - பாட்டு ரசிக்கலாம் வாருங்கள்
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
பார்வையில் புது புது
கவிதைகள் மலர்திடும்
காண்பவை யாவுமே தேன்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
தென்றல் தேரில் நான் தான்
போகும் நேரம் பார்த்து
தேவர் கூட்டம் பூ தூவி
பாடும் நல்ல வாழ்த்து
கண்கள் மூடி நான் தூங்க
திங்கள் வந்து தாலாட்டும்
காலை நேரம் ஆனாலே
கங்கை வந்து நீராட்டும்
நினைத்தால் இதுப் போல் ஆகாததேது
அணைத்தால் உனைத்தான்
நேங்காது பூ மாது
நெடு நாள் திருத்தோள்
எங்கும் நீ கொஞ்ச
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
மின்னல் நெய்த சேலை
மேனி மீது ஆட
மிச்சம் மீதி காணாமல்
மன்னன் நெஞ்சம் வாட
அர்த்த ஜாமம் நான் சோடும்
ஆடை என்றும் நீயாகும்
அங்கம் யாவும் நீ மூட
ஆசை தந்த நோய் போகும்
நடக்கும் தினமும்
ஆனந்த யாகம்
சிலிர்க்கும் அடடா
ஸ்ரீதேவி பூந்தேகம்
அணைத்தும் வழங்கும்
காதல் வைபோகம்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
(நிலா காயும்..)
படம்: செம்பருத்தி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S ஜானகி
உலா போக நீயும் வரணும்
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
பார்வையில் புது புது
கவிதைகள் மலர்திடும்
காண்பவை யாவுமே தேன்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
தென்றல் தேரில் நான் தான்
போகும் நேரம் பார்த்து
தேவர் கூட்டம் பூ தூவி
பாடும் நல்ல வாழ்த்து
கண்கள் மூடி நான் தூங்க
திங்கள் வந்து தாலாட்டும்
காலை நேரம் ஆனாலே
கங்கை வந்து நீராட்டும்
நினைத்தால் இதுப் போல் ஆகாததேது
அணைத்தால் உனைத்தான்
நேங்காது பூ மாது
நெடு நாள் திருத்தோள்
எங்கும் நீ கொஞ்ச
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
மின்னல் நெய்த சேலை
மேனி மீது ஆட
மிச்சம் மீதி காணாமல்
மன்னன் நெஞ்சம் வாட
அர்த்த ஜாமம் நான் சோடும்
ஆடை என்றும் நீயாகும்
அங்கம் யாவும் நீ மூட
ஆசை தந்த நோய் போகும்
நடக்கும் தினமும்
ஆனந்த யாகம்
சிலிர்க்கும் அடடா
ஸ்ரீதேவி பூந்தேகம்
அணைத்தும் வழங்கும்
காதல் வைபோகம்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
(நிலா காயும்..)
படம்: செம்பருத்தி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S ஜானகி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நிலா - பாட்டு ரசிக்கலாம் வாருங்கள்
ஜனநாயகன் wrote:"நெலா காயுது நேரம் நல்ல நேரம்" இந்தப் பாட்ட யாராவது போடுங்கலேன்னா.
திரைப்படம்: சகலகலா வல்லவன்
பாடல்: நிலா கைது நேரம்
பாடகர்கள்: மலேசியா வாசுதேவன், S. ஜானகி
இசை: இளையராஜா
பாடல் ஆசிரியர்: கிடைக்கவில்லை
ஸ்ஜ் - நில காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
நில காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
தூகம் வல்ல மாம்ம காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த ஆரப்பொடலாமா
ம்வ் - நில காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
ஸ்ஜ் - தென்னங்கீட்ற்றும் பூங்க்காட்ற்றும் என்ன பன்னுதோ
ம்வ் - உன்னப்போல தொலைக்கட்டி பின்னிக்கொல்லுதோ
ஸ்ஜ் - தென்னங்கீட்ற்றும் பூங்க்காட்ற்றும் என்ன பன்னுதோ
ம்வ் - உன்னப்போல தொலைக்கட்டி பின்னிக்கொல்லுதோ
ஸ்ஜ் - வெட்க்கம் பிடிக்குது பொருத்துக்கையா
அது விலகி போனதும் எடுத்துக்கையா
ம்வ் - கட்டில் போட்டதும் தெரிஞ்ச்ஜிக்கனும்
கொல்லை பக்கம் ஒதுங்கிட புரிஞ்ச்ஜக்கனும்
ஸ்ஜ் - அம்மாடி அதுக்கென்ன அவசரமோ
ம்வ் - நிலாக்காயுது.....
ஸ்ஜ் - ஆஆஅ.....
ம்வ் - நேரம் நல்ல நேரம்......
ஸ்ஜ் - ஆஅ...ஹாஹ்....
ம்வ் - நெஞ்ச்ஜில் பாயுது.....
ஸ்ஜ் - ஆஆஅ......
ம்வ் - காமன் விடும் பாஅம்.....
ஸ்ஜ் - ம்மும்.......ம்மும்......
ம்ம்மும்..... ம்மும்ம்..
ம்ம்மும்....ம்மும்ம்.... ஹும்ம்.. ஆஆஅ....
செசெசெசாஅ.... ஹும்ம்ம்....ஆஆஆ
செசெசெசெசாஆ......
ஆ...ஆ..ஆ..ஆ...அஹ..... ஹாஹஹஹஹஹஹஹஹஹ்......
ஆஆஆஆஆஆஆஆஅ....க்ஹ்க்ஹீஈஈஈ......
ம்வ் - தன்னீர் கேட்க்கும் ஏ கன்னே தாகம் தனிஞ்சிதா
ஸ்ஜ் - அத்தான் தேவை நான் தந்தேன் ஆசை கொரஞ்சுதா
ம்வ் - கொட்டிக்கிடக்குது ஊரலவு
இதில் வெட்டி எடுத்தது ஓரலவு
ஸ்ஜ் - இன்று படுத்துது இதுவரைக்கும்
இனி நாலை இருப்பது இருவருக்கும்
ம்வ் - அன்பே நீஎ.... அடிசைய சுரங்கமடீ.....
(நில காயுது)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நிலா - பாட்டு ரசிக்கலாம் வாருங்கள்
இனிமையான இந்த பாடலை எத்தனைபேர்
பார்த்திருக்கீங்க (கேட்டிருக்கீங்க) கைகள் தூக்குங்க?
-
பார்த்திருக்கீங்க (கேட்டிருக்கீங்க) கைகள் தூக்குங்க?
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: நிலா - பாட்டு ரசிக்கலாம் வாருங்கள்
நிறையப்பேர் பார்த்திருக்கிறார்கள் பாஸ்rammalar wrote:இனிமையான இந்த பாடலை எத்தனைபேர்
பார்த்திருக்கீங்க (கேட்டிருக்கீங்க) கைகள் தூக்குங்க?
-
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிலா - பாட்டு ரசிக்கலாம் வாருங்கள்
ஹய்யோ..!
நிறைய பேரா...
-
நிறைய பேரா...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: நிலா - பாட்டு ரசிக்கலாம் வாருங்கள்
ஆஹா என்னா மகிழ்ச்சி அம்மனிக்கு :#rammalar wrote:ஹய்யோ..!
நிறைய பேரா...
-
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ரசிக்கலாம் வாருங்கள் 1
» ரசிக்கலாம் வாருங்கள்
» இயற்கையை ரசிக்கலாம் வாருங்கள்...
» 1000பதிவுகள் கலை நிலா சார் வாருங்கள் வாழ்த்துவோம்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் மங்கை நிலா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» ரசிக்கலாம் வாருங்கள்
» இயற்கையை ரசிக்கலாம் வாருங்கள்...
» 1000பதிவுகள் கலை நிலா சார் வாருங்கள் வாழ்த்துவோம்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் மங்கை நிலா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum