Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
டெல்லி சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளி கைது
3 posters
Page 1 of 1
டெல்லி சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளி கைது
டெல்லி,ஏப்.20-
டெல்லியில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிகார் மாநிலம் முசாபஃர்பூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் இன்று அதிகாலை 2 மணி அளவில் அவன் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
25 வயதுள்ள மனோஜ்குமார் என்ற அந்த இளைஞருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளது. அவரது மனைவி இரு தினங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. டெல்லி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி, கடந்த 15 ஆம் தேதி வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனார்.
பின்னர் கடந்த 17 ஆம் தேதி, அந்த சிறுமியின் வீட்டிற்கு கீழ் இருந்த மற்றொரு வீட்டில், உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது உடலின் பல பாகங்களில் காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளிக்கச் சென்றனர்.
எனினும் வழக்குப் பதிவு செய்ய காவல்துறையினர் மறுத்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த மக்கள் சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்த தயானந்த் மருத்துவமனை வாசலில் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களைக் களைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
மேலும், இந்த போராட்டத்தில், பங்கேற்ற மற்றொரு சிறுமியை, காவல்துறை துணை ஆணையர் அலாவத், பலமுறை கன்னத்தில் அறைந்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதனிடையே, தயானந்த் மருத்துவமனையில் வசதிகள் போதவில்லை என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு ஆளான 5 வயது சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: டெல்லி சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளி கைது
இவனுகளையெல்லாம் ரோட்ல ஓடவிட்டு பெட்ரோல ஊத்தி கொளுத்திவிடனும் .#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: டெல்லி சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளி கைது
ரெம்பதான் கோபப் படுறீங்க அக்கா அமைதிபானுகமால் wrote:இவனுகளையெல்லாம் ரோட்ல ஓடவிட்டு பெட்ரோல ஊத்தி கொளுத்திவிடனும் .#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: டெல்லி சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளி கைது
*சம்ஸ் wrote:ரெம்பதான் கோபப் படுறீங்க அக்கா அமைதிபானுகமால் wrote:இவனுகளையெல்லாம் ரோட்ல ஓடவிட்டு பெட்ரோல ஊத்தி கொளுத்திவிடனும் .#
என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நடந்தால் எப்படி கொதிக்குமோ அப்படித் தான் இதை கேள்விப்பட்டதும் ஆத்திரம் வருகிறது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: டெல்லி சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளி கைது
கண்டிப்பாக சதிரம் துடிக்க வேண்டும் அப்பதான் நாம் மனித நேயமுடையவர்கள் அக்கா உங்களின் கோபம் நியமானது தான். @.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:ரெம்பதான் கோபப் படுறீங்க அக்கா அமைதிபானுகமால் wrote:இவனுகளையெல்லாம் ரோட்ல ஓடவிட்டு பெட்ரோல ஊத்தி கொளுத்திவிடனும் .#
என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நடந்தால் எப்படி கொதிக்குமோ அப்படித் தான் இதை கேள்விப்பட்டதும் ஆத்திரம் வருகிறது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: டெல்லி சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளி கைது
*சம்ஸ் wrote:கண்டிப்பாக சதிரம் துடிக்க வேண்டும் அப்பதான் நாம் மனித நேயமுடையவர்கள் அக்கா உங்களின் கோபம் நியமானது தான். @.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:ரெம்பதான் கோபப் படுறீங்க அக்கா அமைதிபானுகமால் wrote:இவனுகளையெல்லாம் ரோட்ல ஓடவிட்டு பெட்ரோல ஊத்தி கொளுத்திவிடனும் .#
என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நடந்தால் எப்படி கொதிக்குமோ அப்படித் தான் இதை கேள்விப்பட்டதும் ஆத்திரம் வருகிறது
:, :,
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: டெல்லி சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளி கைது
கைதாகி விட்டாரே அது போதும் அவருக்குரிய தண்டனை கிடைத்து விடும் நம்புங்கள் நமது நாட்டில் அவ்வளவு நல்ல சட்டம் #.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: டெல்லி சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளி கைது
@. @.நண்பன் wrote:கைதாகி விட்டாரே அது போதும் அவருக்குரிய தண்டனை கிடைத்து விடும் நம்புங்கள் நமது நாட்டில் அவ்வளவு நல்ல சட்டம் #.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» 13 வயதுச் சிறுமியை திருமணம் செய்த 35 வயது பேராசிரியர்!
» பெண்ணை பலாத்காரம் செய்த போலி சாமியார் கைது
» பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த பெண்கள்!
» 13 வயது சிறுமியை பாலி யல் பலாத்காரம் செய்ய முயன்ற ராணுவ வீரர்
» செல்போனில் செக்ஸ் படங்களை பார்த்த மாணவன், 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்தான் ?
» பெண்ணை பலாத்காரம் செய்த போலி சாமியார் கைது
» பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த பெண்கள்!
» 13 வயது சிறுமியை பாலி யல் பலாத்காரம் செய்ய முயன்ற ராணுவ வீரர்
» செல்போனில் செக்ஸ் படங்களை பார்த்த மாணவன், 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்தான் ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum