சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

காற்றின் வேகத்தில் பரவியது காட்டுத்தீ முதுமலையில் 50 ஏக்கர் வனப்பகுதி நாசம் Khan11

காற்றின் வேகத்தில் பரவியது காட்டுத்தீ முதுமலையில் 50 ஏக்கர் வனப்பகுதி நாசம்

Go down

காற்றின் வேகத்தில் பரவியது காட்டுத்தீ முதுமலையில் 50 ஏக்கர் வனப்பகுதி நாசம் Empty காற்றின் வேகத்தில் பரவியது காட்டுத்தீ முதுமலையில் 50 ஏக்கர் வனப்பகுதி நாசம்

Post by நண்பன் Fri 4 Feb 2011 - 15:46


கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனச் சரணாலயத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ முதுமலையில் பரவிய தால் 50 ஏக்கர் பரப்பிலான வனப் பகுதி எரிந்து நாசமானது. கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனச் சரணால யத்தில் கடும் வரட்சி காரணமாக சில நாட்களுக்கு முன் காட்டுத் தீ ஏற்பட்டது.

இதில் பல ஏக்கர் வனம் எரிந்து நாசமானது. கடந்த செவ்வாயன்று பிற்பகல் 3 மணிக்கு முதுமலை புலி கள் காப்பகம் எல்லையை ஒட்டிய பந்திப்பூர் போலிகுப்பா, ஒன்னா ரெட்டி வனப்பகுதிகளில் தீ பற்றிக் கொண்டது.

காற்றின் வேகம் காரணமாக முது மலை சிக்கல்லா வனப்பகுதிக்கும் தீ பரவியது. கண்காணிப்பு குழு மூலம் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜீவ் ஸ்ரீ வஸ்தவா அப்பகுதியை ஆய்வு செய்தார்.

அவ ரின் உத்தரவின்படி வன சரகர்கள் நாகராஜ், சேகர், புஸ்பாகரன், சுந்தர் ராஜன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், தீ தடு ப்பு காவலர்கள் அப்பகுதிக்குச் சென்று தீ தடுக்கும் முயற்சியை மேற்கொண் டனர்.

பெரும்பாலான வன விலங் குகள் இடம்பெயர்ந்தாலும் முயல், பாம்பு, பறவைகள் போன்ற சிறிய வன உயிரினங்கள் தீயில் சிக்கி உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. தீ மற்ற பகுதிகளுக்கு பரவதைத் தடுக்க வனத்துறையினர் எதிர் தீ வைத்தனர். பல மணிநேர போராட்டத்துக்குப் பின் தீ கட்டுப்படுத்தப்பட்டது. தீ காரணமாக 50 ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி எரிந்து நாசமானது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum