Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
துவாக்கள் சில
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
துவாக்கள் சில
அல்லாஹும் மஜ் அல் பீ(F ) கல்பீ(B ) நூரன், வ பீ(F ) பஸரீ நூரன் , வபீ(f)
ஸம்யீ நூரன்,வ அன் யமீனீ நூரன் ,வ அன் யஸாரி நூரன் ,வ ப(F)வ் கீ நூரன்
வ(த்)தஹ்தீ நூரன் ,வ அமாமீ நூரன், வகல்பீ(F ) நூரன் வஜ்அல் லீ நூரன் .
பொருள்:
இறைவா ! என் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்து ! எனது பார்வையிலும் ,
எனதுசெவியிலும் , எனது வலப்புறமும், எனது இடப்புறமும் , எனக்கு மேலேயும்,
எனக்கு கீழேயும், எனக்கு முன்புறமும்,எனக்கு பின்புறமும் ஒளியை
எற்ப்படுத்து ! எனக்கு முழுமையாக ஒளியை எற்ப்படுத்து!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: துவாக்கள் சில
அனைத்து துன்பங்களின் போதும் ஓதும் துவா
லாயிலாஹ இல்லல்லாஹுல் அளீமுல் ஹலீம், லாயிலாஹா இல்லல்லாஹுரப்(B )புல் அர்ஷில் அளீம். லாயிலாஹ இல்லல்லாஹு ரப்(B )புஸ் ஸமாவா(த்)தி வரப்(B )புல் அர்ளி வரப்(B )புல் அர்ஷில் கரீம் .
இதன் பொருள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர யாரும் இல்லை.அவன் சகிப்புத்தன்மையும் மகத்துவமும் மிக்கவன்.வானங்கள் , பூமி, மகத்தானஅர்ஷுஆகியவற்றின் அதிபதியான அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை.

பாவ மன்னிப்புக் கோருவதில் தலையாய துவா :
கீழ்காணும் துவாவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்கவாசிஆவான் .இரவில் ஓதிவிட்டு மரணித்தால் அவனும் சொர்கவாசிஆவான் என்று நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(B) லாயிலாஹா இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(B)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(B )(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(B )வு ல(க்)க பி(B )நிஃமதி(க்)க அலய்ய , வ அபூ(B )வு லக்க பி(B )தன்பீ(B ) ப(F )க்பி(F )ர்லீ ப(F)இன்னஹு லா யஃக்பி(F )ருத் துனூப(B ) இல்லா அன்(த்)த.
இதன் பொருள் :
இறைவா! நீயே என் எஜமான். உன்னைத்தவிர வணக்கதிற்குரியவன் யாரும்
இல்லை .என்னை நீயே படைத்தாய்.நான் உனது அடிமை .உனது
உடன்படிக்கையின் படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்றவரை
நடப்பேன் .நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் . நீ
எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம்
மீளுகிறேன்.எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத்தவிர யாரும்
பாவங்களை மன்னிக்க முடியாது .

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ...
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்கண்ட துவாவை ஓதுவார்கள் --ஆதாரம் :நஸயீ 5391 ,5444 .
பி(B)ஸ்மில்லாஹி ரப்பி(B ) அவூது பி(B)க்க மின் அன் அஸில்ல அவ் ஆளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய .
இதன் பொருள் :
அல்லாஹ்வின் பெயரால் வெளியேறுகிறேன் .என் இறைவா! நான் சருகி விடாமலும் ,வழி தவறி விடாமலும்,அநீதி இழைக்காமலும் , அநீதி இழைக்கப்படாமலும் , மூடனாகாமலும்,(பிறரை) மூடராகாமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

காலையிலும்,மாலையிலும் ,படுக்கைக்கு செல்லும்போதும்...
காலையிலும்,மாலையிலும் ,படுக்கைக்கு செல்லும்போதும் நான் என்ன கூற வேண்டும் என அபூபக்கர் (ரலி )கேட்டார்கள்.அதற்க்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின் வரும் துவாவைக் கற்றுக்கொடுத்தார்கள் .---ஆதாரம் :அஹ்மத் 49 ,60 .77
அல்லாஹும்ம (F )பா(த்)திரஸ் ஸமாவாத்தி வல் அர்ழி, ஆலிமல் ஃகை(B )பி வஷ்ஷஹாதத்தி , ரப்ப(B ) குல்லி ஷைஇன் வமலீ(க் )கஹூ , அஷ்ஹது அன் லாயிலாஹா இல்லா அன்(த்)த ,அவூது பி(B )க்க மின் ஷர்ரி நப்(F )ஸீ வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி .
இதன்பொருள்:
இறைவா! வானங்களையும், பூமியையும் படைத்தவனே ! மறைவானதையும் , வெளிப்படையானதையும் அறிபவனே ! அனைத்துப் பொருட்களின் அதிபதியே ! அரசனே! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை .எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ,ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன் .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum