Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கோழி எதுக்கு கடைல முட்டை வாங்குச்சு?
+2
கைப்புள்ள
veel
6 posters
Page 1 of 1
கோழி எதுக்கு கடைல முட்டை வாங்குச்சு?
கோழி எதுக்கு கடைல முட்டை வாங்குச்சு?
2050-ம் வருடம், மனிதர்களைப்போலவே அனைத்து விலங்குகளும் பேசக் கற்றுக்கொண்டன. தமிழ்மொழி, மலையாள மொழிபோல் கோழிமொழி, ஆடு மொழி என தனித்தனி மொழிகள் உருவாகிவிட்டது. ஆங்கிலம், சீன மொழியை எல்லாம் பின்னுக்குத்தள்ளி கொசுவின் மொழிதான் மிக அதிகமாய்ப் பேசப்பட ஆரம்பித்தது. கொசுக்களின் குடும்பத்தில் மட்டும் ஒருமுட்டைதான் இடவேண்டும் என குடும்பக்கட்டுப்பாடு திட்டமே கொண்டுவரப்பட்டது.
நாயர் ஒருவர் மளிகைக்கடை வைத்திருந்தார். அவரது கடைக்கு சாமான்கள் வாங்க கோழி ஒன்று வந்தது.
கோழி முட்டை என்ன விலை? என்றது கோழி.
ஐந்து ரூபாய்
ஒரு முட்டை கொடுங்க! என்று ஐந்து ரூபாயை நீட்டியது கோழி.
கடைக்காரருக்கு ஒரு சந்தேகம். கோழி தானே முட்டைபோட முடியுமே இது எதற்காக நம் கடையில் முட்டை வாங்குகிறது? ஒரு முட்டையை எடுத்து கோழியிடம் கொடுத்துவிட்டுக் கேட்டார். “நீயே முட்டைபோட முடியுமே பின் எதற்காகக் கடையில் வாங்குகிறாய்?”
கோழி எதுவுமே பேசவில்லை.
கடைக்காரர் திரும்பவும் விடாமல் வற்புறுத்திக் கேட்டார்.
“அது எனக்கும் என் கணவருக்கும் உண்டான ரகசியம், சொல்லக்கூடாது” என்றது கோழி.
கடைக்காரரால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை, திரும்பவும் கேட்டார், “அப்படியென்ன ரகசியம்?’
“என் புருசன் சேவல்தான் சொன்னாரு அஞ்சு ரூபா முட்டைக்காக எதுக்கு உன் அழகிய உடம்பை கெடுத்துக்கிறேனு? அதான் முட்டையை கடைல வாங்கிட்டு போறேன்!”
FB

veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: கோழி எதுக்கு கடைல முட்டை வாங்குச்சு?
ஏய் ஏய் எங்க அந்தக்கோழி நான் சும்மா விட மாட்டன்டி உன்னய சூப்பு வச்சாத்தாண்டி என் வெறி தீரும் அழகு கெட்டுடுமா?
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: கோழி எதுக்கு கடைல முட்டை வாங்குச்சு?
கைப்புள்ள wrote:ஏய் ஏய் எங்க அந்தக்கோழி நான் சும்மா விட மாட்டன்டி உன்னய சூப்பு வச்சாத்தாண்டி என் வெறி தீரும் அழகு கெட்டுடுமா?
ஹா ஹா ஜருகண்டி ஜருகண்டி :”
எனக்கும் ஒரு லோட்டா குடுத்துடுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோழி எதுக்கு கடைல முட்டை வாங்குச்சு?
பானுகமால் wrote:கைப்புள்ள wrote:ஏய் ஏய் எங்க அந்தக்கோழி நான் சும்மா விட மாட்டன்டி உன்னய சூப்பு வச்சாத்தாண்டி என் வெறி தீரும் அழகு கெட்டுடுமா?
ஹா ஹா ஜருகண்டி ஜருகண்டி :”
எனக்கும் ஒரு லோட்டா குடுத்துடுங்க
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: கோழி எதுக்கு கடைல முட்டை வாங்குச்சு?
அதுக்குள்ள சூப் வச்சாச்சா (:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோழி எதுக்கு கடைல முட்டை வாங்குச்சு?
சூப்போடு நின்று விட வில்லை தந்தூரி ரெடி இன்னும் சிக்கன் 2014 ரெடியாகிட்டு இருக்குபானுகமால் wrote:அதுக்குள்ள சூப் வச்சாச்சா (:)
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: கோழி எதுக்கு கடைல முட்டை வாங்குச்சு?
கைப்புள்ள wrote:சூப்போடு நின்று விட வில்லை தந்தூரி ரெடி இன்னும் சிக்கன் 2014 ரெடியாகிட்டு இருக்குபானுகமால் wrote:அதுக்குள்ள சூப் வச்சாச்சா (:)
நாக்கில் நீர் ஊறுகிறதய்யா... (:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோழி எதுக்கு கடைல முட்டை வாங்குச்சு?
நல்லா ஊறட்டும்பானுகமால் wrote:கைப்புள்ள wrote:சூப்போடு நின்று விட வில்லை தந்தூரி ரெடி இன்னும் சிக்கன் 2014 ரெடியாகிட்டு இருக்குபானுகமால் wrote:அதுக்குள்ள சூப் வச்சாச்சா (:)
நாக்கில் நீர் ஊறுகிறதய்யா... (:)
இது 65
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: கோழி எதுக்கு கடைல முட்டை வாங்குச்சு?
அப்ப 75 எங்க கைப்புள்ள :” :”கைப்புள்ள wrote:நல்லா ஊறட்டும்பானுகமால் wrote:கைப்புள்ள wrote:சூப்போடு நின்று விட வில்லை தந்தூரி ரெடி இன்னும் சிக்கன் 2014 ரெடியாகிட்டு இருக்குபானுகமால் wrote:அதுக்குள்ள சூப் வச்சாச்சா (:)
நாக்கில் நீர் ஊறுகிறதய்யா... (:)
இது 65
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கோழி எதுக்கு கடைல முட்டை வாங்குச்சு?
:dance: :dance:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோழி எதுக்கு கடைல முட்டை வாங்குச்சு?
அய்யோ இது யாருக்குபானுகமால் wrote: :dance: :dance:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கோழி எதுக்கு கடைல முட்டை வாங்குச்சு?
*சம்ஸ் wrote:அய்யோ இது யாருக்குபானுகமால் wrote: :dance: :dance:
65 குடுத்த கைப்புள்ளைக்கு :{
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோழி எதுக்கு கடைல முட்டை வாங்குச்சு?
@. @.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:அய்யோ இது யாருக்குபானுகமால் wrote: :dance: :dance:
65 குடுத்த கைப்புள்ளைக்கு :{
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கோழி முட்டை பிடிக்காதா? தாவர முட்டை இருக்கு!
» கோழி முதலில் வரும் ! பின்னர் முட்டை வரும் !!
» பொண்ணு எதுக்கு வெக்கப்படுறா..!
» லைட்டை எதுக்கு அணைக்கிறாங்கன்னு தெரியுமா?
» ஏய் எலி நீ எதுக்கு ஆடுற?'
» கோழி முதலில் வரும் ! பின்னர் முட்டை வரும் !!
» பொண்ணு எதுக்கு வெக்கப்படுறா..!
» லைட்டை எதுக்கு அணைக்கிறாங்கன்னு தெரியுமா?
» ஏய் எலி நீ எதுக்கு ஆடுற?'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum