Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
‘மன்னா…!’ ‘என்னா?’
3 posters
Page 1 of 1
‘மன்னா…!’ ‘என்னா?’
மன்னா எதிரி நாட்டு மன்னருக்கு உங்கள் மீது பாசம் அதிகம்.
எப்படிச் சொல்கிறீர் அமைச்சரே?
புறாவுக்கு பதில் குறும்பாடு காலில் கட்டி உங்களுக்கு ஓலை அனுப்பியிருக்கிறாரே!!
***
தளபதியாரே… என்னையும் எதிரி நாட்டு மன்னனையும்
ஒப்பிடுங்களேன்…
அவனுக்கு வாள் பலம்; உங்களுக்கு… கால் பலம்!!
***
நமது மன்னர் இந்த அளவுக்கு நமீதா ரசிகராக இருக்கக் கூடாது…
எப்படிச் சொல்கிறாய்…
மந்திரியைக் கூட மச்சான் என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டார்!!
***
நல்ல விலை கிடைத்தால் அரண்மனையை விற்று விடலாம் என்று நினைக்கிறேன் அமைச்சரே!
அந்தப்புரத்தை மட்டும் நான் வாங்கிக் கொள்கிறேன் மன்னா!!
***
அமைச்சரே.. எங்கே எனது உறைவாளைக் காணவில்லை?
விட்டுத் தள்ளுங்கள் மன்னா… உங்களுக்கு உபயோகப்படாத அந்த வாள் யாராவது ஒரு வீரனுக்கு உதவட்டுமே!!
***
தூங்கிக் கொண்டிருக்கிற புலியை எதிரி நாட்டு மன்னன் ஓலை அனுப்பி உசுப்பி எழுப்பி விட்டான்…
இப்போது என்ன செய்யப் போகிறீர் மன்னா?
சாப்பிட்டுவிட்டு மீண்டும் தூங்க வேண்டியதுதான்!
***
மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்? சொற்குற்றமா… பொருட் குற்றமா?
கஜானா காலியாக உள்ள இந்த நேரத்தில் நீர் பாடியதே குற்றம்தான் புலவரே!
***
போர்க்களத்திலிருந்து தப்பி ஓடிவரும்போது நம் மன்னரின் மேல் துண்டு நழுவி விழுந்துவிட்டது…
வழக்கமாக புறமுதுகு காட்டுவார், இந்த முறை பூரா முதுகையும் காட்டிவிட்டார் போலிருக்கிறது!
***
மன்னா… மகாராணியைக் கடத்திச் சென்றவன் பத்தாயிரம் பொற்காசுகள் தந்தால்தான் விடுவிப்பானாம்…
நல்ல வேளை அத்தனை பொற்காசுகள் கஜானாவில் இல்லை!!
***
அமைச்சரே, புறா மட்டும் வந்துள்ளது… செய்தி ஒன்றும் இல்லையே?
அண்டை நாட்டு அரசன் ‘மிஸ்டு கால்’ கொடுத்துள்ளான் மன்னா… நாம்தான் செய்தி அனுப்ப வேண்டும்!!
***
அமைச்சரே பொற்கொடியைத் தூக்குங்கள் என்கிறீரே, நமது அரண்மனையில் அப்படி யாரும் இல்லையே…
ஐயோ மன்னா… நான் தூக்கச் சொன்னது போர்க்கொடியை!
***
மன்னர் புலவர் மீது ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்?
‘ஒரு கூடை ட்யூப் லைட், ஒரு கூடை ஃப்யூஸ் லைட்’ என்று பாடிவிட்டாராம்!
***
அடேய்… இப்போது எதற்காக போர் முரசு கொட்டினாய்?
பயப்படாதீர்கள் மன்னா… ஓயாத உங்கள் விக்கல் இப்போது நின்றுவிட்டது பார்த்தீர்களா!!
நன்றி என்வழி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
அனைத்துமே அருமை
மன்னராக கைப்புள்ளய நினைச்சிட்டே படிச்சேன் சிரிச்சேன் :” :”
மன்னராக கைப்புள்ளய நினைச்சிட்டே படிச்சேன் சிரிச்சேன் :” :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
நானும் மன்னரை கைப்புள்ளய என்று மாற்றத்தான் நினைத்தேன் அக்காபானுகமால் wrote:அனைத்துமே அருமை
மன்னராக கைப்புள்ளய நினைச்சிட்டே படிச்சேன் சிரிச்சேன் :” :”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
*சம்ஸ் wrote:நானும் மன்னரை கைப்புள்ளய என்று மாற்றத்தான் நினைத்தேன் அக்காபானுகமால் wrote:அனைத்துமே அருமை
மன்னராக கைப்புள்ளய நினைச்சிட்டே படிச்சேன் சிரிச்சேன் :” :”
மாற்றி இருக்கலாமே :{
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
பிறகு மாற்றி விடுகிறேன் அக்கா @.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:நானும் மன்னரை கைப்புள்ளய என்று மாற்றத்தான் நினைத்தேன் அக்காபானுகமால் wrote:அனைத்துமே அருமை
மன்னராக கைப்புள்ளய நினைச்சிட்டே படிச்சேன் சிரிச்சேன் :” :”
மாற்றி இருக்கலாமே :{
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
இருக்கலாமே அல்ல மாற்றி விடுங்கள் ஏன்னா நான் மாவீரன் ஆமா கூட இருந்தே குழி பறிக்கும் அமச்சரே உமக்கு ஏன் இந்தக்கொல வெறிபானுகமால் wrote:*சம்ஸ் wrote:நானும் மன்னரை கைப்புள்ளய என்று மாற்றத்தான் நினைத்தேன் அக்காபானுகமால் wrote:அனைத்துமே அருமை
மன்னராக கைப்புள்ளய நினைச்சிட்டே படிச்சேன் சிரிச்சேன் :” :”
மாற்றி இருக்கலாமே :{
மாவீரன் மாவீரன்
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
அது யாரு மாவீரன் :”கைப்புள்ள wrote:இருக்கலாமே அல்ல மாற்றி விடுங்கள் ஏன்னா நான் மாவீரன் ஆமா கூட இருந்தே குழி பறிக்கும் அமச்சரே உமக்கு ஏன் இந்தக்கொல வெறிபானுகமால் wrote:*சம்ஸ் wrote:நானும் மன்னரை கைப்புள்ளய என்று மாற்றத்தான் நினைத்தேன் அக்காபானுகமால் wrote:அனைத்துமே அருமை
மன்னராக கைப்புள்ளய நினைச்சிட்டே படிச்சேன் சிரிச்சேன் :” :”
மாற்றி இருக்கலாமே :{
மாவீரன் மாவீரன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
அமைச்சரே.. எங்கே எனது உறைவாளைக் காணவில்லை?
விட்டுத் தள்ளுங்கள் மன்னா… உங்களுக்கு உபயோகப்படாத அந்த வாள் யாராவது ஒரு வீரனுக்கு உதவட்டுமே!!
விட்டுத் தள்ளுங்கள் மன்னா… உங்களுக்கு உபயோகப்படாத அந்த வாள் யாராவது ஒரு வீரனுக்கு உதவட்டுமே!!
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
இட்ஸ் மீஈஈஈஈஈஈஈ*சம்ஸ் wrote:அது யாரு மாவீரன் :”கைப்புள்ள wrote:இருக்கலாமே அல்ல மாற்றி விடுங்கள் ஏன்னா நான் மாவீரன் ஆமா கூட இருந்தே குழி பறிக்கும் அமச்சரே உமக்கு ஏன் இந்தக்கொல வெறிபானுகமால் wrote:*சம்ஸ் wrote:நானும் மன்னரை கைப்புள்ளய என்று மாற்றத்தான் நினைத்தேன் அக்காபானுகமால் wrote:அனைத்துமே அருமை
மன்னராக கைப்புள்ளய நினைச்சிட்டே படிச்சேன் சிரிச்சேன் :” :”
மாற்றி இருக்கலாமே :{
மாவீரன் மாவீரன்
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
அக்கா ஏன் ஓடுறீங்க பயந்திடீங்களா?பானுகமால் wrote: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
இதற்குத்தான் அப்பவே சொன்னேன் காலைக் கடணை சரியாக செய்ய வேண்டும் என்று :”பானுகமால் wrote: :,;:
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்? சொற்குற்றமா… பொருட் குற்றமா?
கஜானா காலியாக உள்ள இந்த நேரத்தில் நீர் பாடியதே குற்றம்தான் புலவரே!
கஜானா காலியாக உள்ள இந்த நேரத்தில் நீர் பாடியதே குற்றம்தான் புலவரே!
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
(* (* (* (*கைப்புள்ள wrote:இதற்குத்தான் அப்பவே சொன்னேன் காலைக் கடணை சரியாக செய்ய வேண்டும் என்று :”பானுகமால் wrote: :,;:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
~/ :++கைப்புள்ள wrote:மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்? சொற்குற்றமா… பொருட் குற்றமா?
கஜானா காலியாக உள்ள இந்த நேரத்தில் நீர் பாடியதே குற்றம்தான் புலவரே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
எப்படி முடிகிறது உன்னால் கைப்புள்ள நீ ஒரு நடிகன் என்பதை நான் ஒத்துகிறேன்.கைப்புள்ள wrote:அமைச்சரே.. எங்கே எனது உறைவாளைக் காணவில்லை?
விட்டுத் தள்ளுங்கள் மன்னா… உங்களுக்கு உபயோகப்படாத அந்த வாள் யாராவது ஒரு வீரனுக்கு உதவட்டுமே!!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
*சம்ஸ் wrote:எப்படி முடிகிறது உன்னால் கைப்புள்ள நீ ஒரு நடிகன் என்பதை நான் ஒத்துகிறேன்.கைப்புள்ள wrote:அமைச்சரே.. எங்கே எனது உறைவாளைக் காணவில்லை?
விட்டுத் தள்ளுங்கள் மன்னா… உங்களுக்கு உபயோகப்படாத அந்த வாள் யாராவது ஒரு வீரனுக்கு உதவட்டுமே!!
நடிப்புக்கு செவாலியே விருதே தரலாம் :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்தது அடுத்தது கைப்புள்ள அப்படி என்று சொல்லுங்க.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:எப்படி முடிகிறது உன்னால் கைப்புள்ள நீ ஒரு நடிகன் என்பதை நான் ஒத்துகிறேன்.கைப்புள்ள wrote:அமைச்சரே.. எங்கே எனது உறைவாளைக் காணவில்லை?
விட்டுத் தள்ளுங்கள் மன்னா… உங்களுக்கு உபயோகப்படாத அந்த வாள் யாராவது ஒரு வீரனுக்கு உதவட்டுமே!!
நடிப்புக்கு செவாலியே விருதே தரலாம் :”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» என்னா புத்திசாலித்தனம்!
» என்னா புத்திசாலித்தனம்
» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
» மும்முறை ரெய்டுதான் நடக்கிறது மன்னா…!
» "மன்னா, மன்னா.....
» என்னா புத்திசாலித்தனம்
» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
» மும்முறை ரெய்டுதான் நடக்கிறது மன்னா…!
» "மன்னா, மன்னா.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum