சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செம்ம மாஸ்… ஆக்சன் கிங், மக்கள் செல்வன் எல்லாம் சின்னத்திரைக்கு படை எடுக்குறாங்க!
by rammalar Today at 14:33

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா - ஆகஸ்ட் 2
by rammalar Today at 10:52

» சேமிப்பு – சிறுவர் பாடல்
by rammalar Today at 10:49

» தேர் - சிறுவர் பாடல்
by rammalar Today at 10:48

» எழிற்கொடைகள் – சிறுவர் பாடல்
by rammalar Today at 10:47

» சீரடி சாய்பாபா சிந்தனை வரிகள்
by rammalar Today at 8:47

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by rammalar Yesterday at 5:01

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by rammalar Yesterday at 4:55

» 'நடப்பது எல்லாம் வேடிக்கைதான் நமக்கு நிகழும் வரை!'
by rammalar Yesterday at 4:47

» வீட்டுத்தோட்டத்திற்கு ஆடி பெருக்கில் 'ஆடிப்பட்டம்'
by rammalar Yesterday at 4:39

» அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு நீடிக்கும் தடை உத்தரவு..!
by rammalar Yesterday at 4:35

» சட்டசபையில் 'மைக்'கை உடைத்தால் கிரிமினல் வழக்கு
by rammalar Yesterday at 4:32

» 1200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்த 'ரவுடி பேபி'..!
by rammalar Sat 31 Jul 2021 - 19:54

» எதில் வெளியாகிறது சூர்யாவின் "ஜெய்பீம்" திரைப்படம்?
by rammalar Sat 31 Jul 2021 - 19:50

» டப்பிங் பணியில் மகன்: அருண் விஜய்யில் வைரல் போஸ்ட்
by rammalar Sat 31 Jul 2021 - 19:45

» நேரடியாக டிவியில் வெளியாகும் பூமிகா.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:42

» 18 இன்ச் இடுப்பை பராமரிக்க ஒருவேளை மட்டும் சாப்பிடும் பெண்.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:37

» மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
by rammalar Sat 31 Jul 2021 - 18:22

» நயன்தாராவின் டீ கடை பாசம்..
by rammalar Sat 31 Jul 2021 - 9:52

» மங்கல மரபு- கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவங்கள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:24

» வேதாந்தமும் தனிச்சலுகையும் – ஆன்மீகக்கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:23

» மனித குணங்களில் மிகவும் மேம்பட்டது ‘விசுவாசம்’!
by rammalar Fri 30 Jul 2021 - 18:21

» தெய்வம் முயற்சி என்ற இரண்டில் எது முக்கியமானது…
by rammalar Fri 30 Jul 2021 - 18:20

» மஹாபாரதத்தில் இடம்பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:19

» குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் லவ்லினா; பதக்கத்தை உறுதிசெய்தார்
by rammalar Fri 30 Jul 2021 - 18:18

» கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
by rammalar Fri 30 Jul 2021 - 18:16

» நடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு?
by rammalar Fri 30 Jul 2021 - 18:14

» கொசுமூ – ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» கிட்னி, லிவர் நல்லா இருக்கானு செக் பண்ணுங்க!
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» மிச்ச வயதை என்ன செய்வாள்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» மாசக் கடைசியில் மது விலக்கு…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» காம்பிளிமென்ட் கலாச்சாரம்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:09

» புன்னகை செலவுக் கணக்குல வராது…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:08

» நன்றி- ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:07

» தாய்க்காக – சிறுகதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:03

உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!  Khan11

உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 20:11

உலகின் உயரமான பாலம்
உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!  18-1366265947-millau-viaduct-tallest-bridge
உலகின் மிக உயரமான பாலம் பிரான்ஸ் நாட்டில் ஓடும் டார்ன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. தரையிலிருந்து 1,125 அடி உயரம் கொண்டதாக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 20:13

அட்லான்டிக் பாலம்
உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!  18-1366265979-atlantic-road-norway
நார்வே நாட்டில் அட்லாண்டிக் கடல்பகுதியில் இருக்கும் தீவுகளை இணைக்கும் விதத்தில் ஏராளமான கடல் இணைப்பு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அதில், ஒன்றைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். அங்கு சூறாவளி அடிக்கடி வீசுவது வாடிக்கை. அப்படியொரு, சூறாவளியின்போது ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் பாலத்தை முட்டி மோதும் போது டிரக் ஒன்று கடப்பதை படத்தில் காணலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 20:14

உலகின் நீளமான பாலம்
உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!  18-1366266004-danyangkunshan-grand-bridge
சீனாவின் டான்யாங்-குன்ஷன் கிராண்ட் பாலம்தான் உலகின் நீளமான பாலம். 164.8 கிமீ., நீளம் கொண்டது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 20:14

மற்றுமோர் உயரமான பாலம்
உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!  18-1366266032-sidu-river-bridge
சீனாவில் சிது ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாலம் ஆற்றின் கீழிறிருந்து 1,600 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 1,222 மீட்டர் நீளம் கொண்டது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 20:15

நம்மூர் அதிசயம்
உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!  18-1366266056-bandra-worli-sealink-
மும்பையில் பந்த்ரா-வோர்லியை இணைக்கும் கடல்வழிப் பாலமும் உலகின் விந்தையான பாலங்களில் ஒன்றுதான். 5.6 கிமீ., நீளம் கொண்ட இந்த பாலம் அழகாக வடிவமைக்கப்பட்ட பாலமும் கூட. பாலத்தின் அழகை படத்தில் கண்டு ரசியுங்கள். முடிந்தால் மும்பைக்கு செல்லும்போது இந்த பாலத்தை காணத் தவறாதீர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 20:16

தேஸ்பூர் பாலம்
உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!  18-1366266104-koliabhomorasetu
அசாம் மாநிலம், தேஸ்பூரில் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் இந்த பாலம் 3.15கிமீ நீளம் கொண்டது. விளக்கொளியில் ஜொலிக்கும் இந்த பாலத்தை படத்தில் காணலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 20:17

சீன விந்தை
உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!  18-1366266143-heaven-linking-avenue-china
சீனாவின்ஹுனான் மாகாணத்தில் மலை உச்சியில் இருக்கும் டியான்மென் குகைக்குச் செல்லும் இந்த சாலை 99 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. 11 கிமீ நீளம் கொண்ட இந்த சாலை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்த ஒன்று.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 20:18

ஆள் ஆரவமற்ற நெடுஞ்சாலை
உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!  18-1366266173-highway-50
அமெரிக்காவின் மேற்கையும், கிழக்கு கடற்கரைப் பகுதியையும் இணைக்கும் நெடுஞ்சாலை எண் 50 ஆள் ஆரவமற்ற சாலையாக குறிப்பிடப்படுகிறது. அட்லாண்டிக் கடல்பகுதியில் அமைந்துள்ள மேரிலாண்ட் நகரில் துவங்கும் இந்த சாலை பசிபிக் கடற்கரையோரம் அமைந்துள்ள கலிபோர்னியாவின் சாக்ரமென்ட்டோ நகரை இணைக்கிறது. 4,800 கிமீ நீளம் கொண்ட இந்த சாலையின் இடையில் 657.93 கிமீ தூரத்துக்கு நெவடா பகுதி கடக்கிறது. இதுவே ஆள்ஆரவமற்ற சாலையாக குறிப்பிடப்படுகிறது. நெவடா பகுதியில்தான் கார் மற்றும் பைக்குகளில் அதிவேக சாதனைகள் மற்றும் சோதனைகள் செய்யப்படுகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 20:19

சூப்பர் வே இன் நார்வே
உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!  18-1366266209-trollstigen-norway
நார்வேயிலுள்ள ட்ரோல்ஸ்டிகன் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடம். அங்கு பசுமை கொஞ்சும் எழில் சூழல் மலை உச்சியிலிருந்து மெல்ல இறங்கி வரும் இந்த சாலையில் செல்வதை சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர். மலை உச்சியில் ஸ்டிக்ஃபாஸன் நீர் வீழ்ச்சியின் அருகிலிருந்து எடுக்கப்பட்ட படம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 20:20

இப்பவே கண்ணே கட்டுதே
உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!  18-1366266235-houston-spaghetti-bowl
இந்த பாலத்தை பார்த்தவுடன் இப்பவே கண்ணை கட்டுதே சொல்ல தோன்றுகிறதா. டெக்சாஸ் மாகாணம், ஹஸ்டன் ஸ்பாக்ஹெட்டி பவுல் பாலத்தைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். நமக்கு வியப்பை ஏற்படுத்தினாலும், முதன்முதலாக இந்த சாலையில் செல்வோர்க்கு கொஞ்சம் தலையை பிய்த்துக் கொண்டுதான் கரை சேர்ந்திருப்பர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 20:21

எரிமலை சாலை
உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!  18-1366266285-dades-gorge-road
மொராக்கோவின் அட்லஸ் மலையிலிருக்கும் டேட்ஸ் என்ற சுற்றுலா தலத்திற்கு செல்லும் வழிதான் இது. அப்படி என்ன இதில் சிறப்பு என்கிறீர்களா. இது எரிமலையில் அமைக்கப்பட்டிருக்கும் சாலை. ஆஃப் ரோடு டிரைவிங் செய்யவும் ஏற்ற இடமாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 20:22

வளைகுடாவின் வளைவு சாலை
உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!  18-1366266331-road-to-hafeet-mountain
ஐக்கிய அரபு எமிரேட்டில் இருக்கும் இந்த சாலை டிரைவிங் செய்வதற்கு உலகின் சிறந்த சாலையாக குறிப்பிடப்படுகிறது. ஒரு ஓட்டலின் பார்க்கிங் வளாகத்தை இணைக்கும் சாலைதான் இது. பாலிவுட் படமான ரேஸ் சினிமாவில் இந்த சாலையில் வைத்து சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 20:22

ரோமானியா ஹைவே
உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!  18-1366266375-transfagarasanromania
1970ம் ஆண்டுகளில் கார்பாதியன் மலைச்சுகரத்தை ரோமானிய துருப்புகள் எளிதாக அடையும் வகையில் அமைக்கப்பட்ட சாலை இது. தற்போது டிரைவிங் செய்வதற்கு ஏற்ற சாலையாக வர்ணிக்கப்படுகிறது. பார்முலா-1 ரேஸிங் சர்க்யூட் போன்று காட்சியளிக்கும் இந்த சாலையை படத்தில் காணலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 20:24

பொலிவிழந்த பொலிவிய சாலை
உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!  18-1366266416-chacaltaya-la-paz-bolivia
என்னடா இந்த ரோட்டை எதற்காக போட்டிருக்கிறோம் என்று பார்க்கிறீர்களா. விஷயம் இருக்கிறது. 2009ம் ஆண்டு வரை பனிக் கட்டிகளால் சூழப்பட்ட பொலிவியா நாட்டிலுள்ள சகல்டயா மலைதான் இது. புவி வெப்பமயமாதலால் இந்த மலையிலிருந்து பனிக்கட்டிகள் எல்லாம் உருகிவிட்டது. தற்போது குளிர்காலத்தில் மட்டும் பனி படர்கிறது. பொலிவியாவின் பொலிவிழந்த இந்த மலையில் உள்ள ரெசார்ட் ஒன்றிற்கு செல்லும் சாலைதான் இது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 20:25

இத்தாலி அழகி
உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!  18-1366266452-passo-dello-stelvio-italy
இத்தாலியில் ஆல்ப்ஸ் மலையில் 2757 மீட்டர் உயரத்தில் இருக்கும் இரண்டாவது உயரமான ஸ்டெல்வியோ கணவாய் பகுதிக்கு செல்லும் சாலை இது. 60 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இந்த சாலையை டிரைவிங் செய்வதற்கு ஏற்ற உலகின் சிறந்த சாலைகளுல் ஒன்றாக டாப் கியர் ஆட்டோமொபைல் இதழ் தெரிவித்துள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 20:26

உலகின் ஆபத்தான சாலை
உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!  18-1366266476-north-yungas-road-bolivia
பொலிவியாவின் வடக்கு யங்கஸ் சாலை உலகின் ஆபத்தான சாலைகளுள் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. ஒரு பக்கம் கண்ணுக்கு புலப்படாத அளவு உயர்ந்து நிற்கும் மலை, மறுபக்கம் அதள பாதாள பள்ளத்தாக்கு என அச்சுறுத்தும் இந்த சாலையில் எந்த பாதுகாப்பு அரண்களும் கிடையாது. இதற்கு மாற்றுப் பாதை இருந்தாலும், சாகச பயணம் மேற்கொள்வோர் இந்த சாலையில் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 20:27

பைக்குல ஒரு ரவுண்டு
உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!  18-1366267799-hawk-nest-road
நியூயார்க் நகரின் அருகே ஓடும் டெலாவர் ஆற்றின் கரையோரத்தில் செல்லும் ஹாக்ஸ் நெஸ்ட் சாலை பைக் ரைடர்களுக்கு ஓர் அற்புதமான சாலை. மணிக்கு அதிகபட்சமாக 88கிமீ வேகத்தில் மட்டுமே இந்த சாலையில் செல்வதற்கு அனுமதி. இயற்கையின் அழகை ரசிப்பதற்கான சிறந்த சாலை.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 20:28

எழில் கொஞ்சும் சாலை
உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!  18-1366267831-tarako-gorge
மலைப்பகுதிகளுக்கு நடுவே அமைக்கப்பட்ட இந்த சாலை தைவானில் உள்ள தரகோ என்ற இடத்தை இணைக்கிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 20:28

லொம்பார்டு சாலை
உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!  18-1366267865-lombard-street
சான்பிரான்சிஸ்கோ நகரிலுள்ள லொம்பார்டு தெரு 8 வளைவுகள் கொண்டதாக தோட்டங்களுக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டிவி ஷோ மற்றும் சினிமாவில் இந்த சாலை அடிக்கடி இடம் பிடிக்கிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 20:29

கடலழகை ரசிக்க ஓர் சாலை
உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!  18-1366267891-greese
கிரீஸ் நாட்டின் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள ரான்டேடாஸ் சியோஸ் தீவின் கடலோரத்தில் அமைந்துள்ள இந்த சாலை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 20:30

எரிமைலை சாலை
உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!  18-1366267920-hawai
ஹவாய் தீவிலுள்ள எரிமலை தேசிய பூங்காவுக்கு செல்லும் சாலையின் இருபுறமும் எரிமலைக் குழம்பு படிந்து கிடக்கிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 20:30

தடுக்கி விழுந்தால் தண்ணீர்
உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!  18-1366267955-capri-600
தடுக்கி விழுந்தால் தண்ணீரில் போய் விழும் அளவுக்கு மலைச் சரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடை பாதை இத்தாலியின் கேப்ரி மற்றும் சான் கியாகோமாவிலுள்ள சாட்டர்ஹவுசை இணைக்கிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 20:31

மும்பை-புனே நெடுஞ்சாலை
உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!  18-1366277687-mumbai-pune-highway
இது மும்பை-புனே நெடுஞ்சாலைதான்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 20:32

ஸிக் - ஸாக் சாலை
உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!  18-1366283848-sikkim-road-600
சிக்கிம், ஸுலுக் பகுதியிலுள்ள சாலை.

http://tamil.drivespark.com/off-beat/roads-bridges-that-you-must-see-before-you-die-004294.html#slide140166


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by *சம்ஸ் Mon 22 Apr 2013 - 10:14

பகிர்விற்கு நன்றி அஹமட்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: உலகின் விந்தையான சாலைகள், பாலங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum