Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வாழைப்பழ தேங்காய் பிரட்
+2
பானுஷபானா
ahmad78
6 posters
Page 1 of 1
வாழைப்பழ தேங்காய் பிரட்
குழந்தைகளுக்கு பிரட் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் இனிப்பு பிரட் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். காலை வேளையில் குழந்தைகளுக்கு தோசை, இட்லி போன்றவை சாப்பிட்டு போர் அடித்திருந்தால், அப்போது அவர்களுக்கு வாழைப்பழத்தையும், தேங்காய் துருவலையும் வைத்து, ஒரு அருமையான சுவையில் பிரட் செய்யலாம்.
இந்த பிரட்டை மாலை வேளையில் ஸ்நாக்ஸ் போன்றும் செய்து கொடுக்கலாம். சரி, இப்போது அந்த வாழைப்பழ தேங்காய் பிரட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 2 கப்
பேக்கிங் சோடா - 3/4 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 கப்
எண்ணெய் - 1/2 கப்
முட்டை - 3
தயிர் - 1 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
வாழைப்பழம் - 2 (மசித்தது)
தேங்காய் துருவல் - 1/2 கப் (வறுத்தது)
தேங்காய் துருவல் - 1/2 கப்
வென்னிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மைக்ரோவேவ் ஓவனை 350 டிகிரியில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
பின் பிரட் பேனை எடுத்துக் கொண்டு, அதில் எண்ணெய் தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் மைதா, பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு பௌலில் சர்க்கரை, முட்டை, வென்னிலா எசன்ஸ், எண்ணெய், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, ஒரு ஸ்பூனை வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து மசித்து வைத்துள்ள வாழைப்பழம் மற்றும் வறுத்த தேங்காய் துருவலை, முட்டை கலவையுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு அதே கலவையில் மாவை மெதுவாக போட்டு கிளறி விட்டு, அதனை பிரட் பேனில் ஊற்றி, பின் அதன்மேல் தேங்காய் துருவலை தூவி, பிறகு ஒரு அலுமினிய பேப்பரினால் அதனை சுற்றி, ஓவனில் 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.
அவ்வாறு எடுக்கும் போது, அதனை ஒரு கத்தியினால் வெட்டும் போது, கத்தியில் மாவானது ஒட்டிக் கொண்டால், மீண்டும் அதனை 30 நிமிடம் ஓவனில் வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது பிரட்டானது ரெடியாகியிருக்கும். அதனை குளிர வைத்து பரிமாறலாம்.
குறிப்பு: இந்த பிரட்டை சரியாக பராமரித்து வந்தால், 2-3 நாட்களுக்கு நன்றாக இருக்கும்.
http://tamil.boldsky.com/recipes/sweets/banana-n-coconut-bread-recipe-003066.html

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வாழைப்பழ தேங்காய் பிரட்
இதை செய்ய ஓவன் இல்லையே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாழைப்பழ தேங்காய் பிரட்
கடையில் உள்ளது அக்கா :”பானுகமால் wrote:இதை செய்ய ஓவன் இல்லையே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வாழைப்பழ தேங்காய் பிரட்
*சம்ஸ் wrote:கடையில் உள்ளது அக்கா :”பானுகமால் wrote:இதை செய்ய ஓவன் இல்லையே
கடையில போய் செய்தா கடைக்காரர் திட்டமாட்டாரா :{
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாழைப்பழ தேங்காய் பிரட்
கடி கடி :” :”பானுகமால் wrote:*சம்ஸ் wrote:கடையில் உள்ளது அக்கா :”பானுகமால் wrote:இதை செய்ய ஓவன் இல்லையே
கடையில போய் செய்தா கடைக்காரர் திட்டமாட்டாரா :{
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாழைப்பழ தேங்காய் பிரட்
நண்பன் wrote:கடி கடி :” :”பானுகமால் wrote:*சம்ஸ் wrote:கடையில் உள்ளது அக்கா :”பானுகமால் wrote:இதை செய்ய ஓவன் இல்லையே
கடையில போய் செய்தா கடைக்காரர் திட்டமாட்டாரா :{
`# `# `#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாழைப்பழ தேங்காய் பிரட்
ஏன் என்ன நடந்தது :”பானுகமால் wrote:நண்பன் wrote:கடி கடி :” :”பானுகமால் wrote:*சம்ஸ் wrote:கடையில் உள்ளது அக்கா :”பானுகமால் wrote:இதை செய்ய ஓவன் இல்லையே
கடையில போய் செய்தா கடைக்காரர் திட்டமாட்டாரா :{
`# `# `#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாழைப்பழ தேங்காய் பிரட்
அவ்ளோ மோசமாவா கடிக்கிறேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாழைப்பழ தேங்காய் பிரட்
நான் ரசித்துத்தானே சிரித்தேன் எப்படி மோசமாகும் :” :”பானுகமால் wrote:அவ்ளோ மோசமாவா கடிக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாழைப்பழ தேங்காய் பிரட்
நானும் சிரித்தேன் அக்கா :]நண்பன் wrote:நான் ரசித்துத்தானே சிரித்தேன் எப்படி மோசமாகும் :” :”பானுகமால் wrote:அவ்ளோ மோசமாவா கடிக்கிறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வாழைப்பழ தேங்காய் பிரட்
நண்பன் wrote:நான் ரசித்துத்தானே சிரித்தேன் எப்படி மோசமாகும் :” :”பானுகமால் wrote:அவ்ளோ மோசமாவா கடிக்கிறேன்
ரத்தம் வந்துருச்சோன்னு பயந்துட்டேன் :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாழைப்பழ தேங்காய் பிரட்
அன்பான கடிதானே அக்கா :]பானுகமால் wrote:நண்பன் wrote:நான் ரசித்துத்தானே சிரித்தேன் எப்படி மோசமாகும் :” :”பானுகமால் wrote:அவ்ளோ மோசமாவா கடிக்கிறேன்
ரத்தம் வந்துருச்சோன்னு பயந்துட்டேன் :”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாழைப்பழ தேங்காய் பிரட்
யார் இதை செய்து தருவார் என்று சொல்ல வில்லை
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum