சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Yesterday at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

நான்கு ஆண்டுகளாக சாப்பிடாத கடல் வாழ் உயிரினம், "ஐசோபோட்' Khan11

நான்கு ஆண்டுகளாக சாப்பிடாத கடல் வாழ் உயிரினம், "ஐசோபோட்'

5 posters

Go down

நான்கு ஆண்டுகளாக சாப்பிடாத கடல் வாழ் உயிரினம், "ஐசோபோட்' Empty நான்கு ஆண்டுகளாக சாப்பிடாத கடல் வாழ் உயிரினம், "ஐசோபோட்'

Post by *சம்ஸ் Mon 22 Apr 2013 - 19:03

நான்கு ஆண்டுகளாக சாப்பிடாத கடல் வாழ் உயிரினம், "ஐசோபோட்' Tamil_News_large_653131
டோக்கியோ : ஜப்பான் கடல் உயிரின காப்பகத்தில் பராமரிக்கப்படும், "ஐசோபோட்' எனப்படும் உயிரினம், கடந்த, நான்காண்டுகளாக உணவு ஏதும் சாப்பிடாமல் ஆரோக்கியமாக உள்ளது.
ஜப்பானின், மீயி மாகாணத்தில் உள்ளது, டோபா கடல்வாழ் உயிரின காப்பகம். மெக்சிகோ கடல் பகுதியில் இருந்து, இந்த காப்பகத்திற்கு, 1 கிலோ எடையுள்ள, "ஐசோபோட்' உயிரினம், 2007ல் கொண்டு வரப்பட்டிருந்தது. கடந்த, 2009, ஜனவரி மாதம், இந்த உயிரினத்திற்கு, உணவு வழங்கப்பட்டது. "மேக்கரல்' என்ற மீன் உணவை, ஐந்து நிமிடத்தில் தின்று தீர்த்த இந்த உயிரினம், அதற்கு பிறகு, 1,500 நாட்களாக எந்த உணவையும் உட்கொள்ளவில்லை. வழக்கமாக, தினமும், அதன் எடை அளவிற்கு, உணவை உட்கொள்ளும் இந்த உயிரினம், நான்கு ஆண்டுகளாக சாப்பிடாமல் இருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், ஆரோக்கியமாக இருப்பதாகவும், வழக்கம் போல் செயல்படுவதாகவும், கடல் உயிரின காப்பாளர்கள் கூறுகின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான்கு ஆண்டுகளாக சாப்பிடாத கடல் வாழ் உயிரினம், "ஐசோபோட்' Empty Re: நான்கு ஆண்டுகளாக சாப்பிடாத கடல் வாழ் உயிரினம், "ஐசோபோட்'

Post by பானுஷபானா Tue 23 Apr 2013 - 4:22

இதுபோல மனுசனுக்கும் இருந்தா நல்லா இருக்கும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நான்கு ஆண்டுகளாக சாப்பிடாத கடல் வாழ் உயிரினம், "ஐசோபோட்' Empty Re: நான்கு ஆண்டுகளாக சாப்பிடாத கடல் வாழ் உயிரினம், "ஐசோபோட்'

Post by *சம்ஸ் Tue 23 Apr 2013 - 7:27

பானுகமால் wrote:இதுபோல மனுசனுக்கும் இருந்தா நல்லா இருக்கும்
நல்ல சிந்தனை நீங்கள் முயற்சித்துப் பாருங்கள் அக்கா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான்கு ஆண்டுகளாக சாப்பிடாத கடல் வாழ் உயிரினம், "ஐசோபோட்' Empty Re: நான்கு ஆண்டுகளாக சாப்பிடாத கடல் வாழ் உயிரினம், "ஐசோபோட்'

Post by நண்பன் Tue 23 Apr 2013 - 15:46

ஆச்சர்யமான செய்தி அதிர்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான்கு ஆண்டுகளாக சாப்பிடாத கடல் வாழ் உயிரினம், "ஐசோபோட்' Empty Re: நான்கு ஆண்டுகளாக சாப்பிடாத கடல் வாழ் உயிரினம், "ஐசோபோட்'

Post by விஜய் Tue 23 Apr 2013 - 17:38

நண்பன் wrote:ஆச்சர்யமான செய்தி அதிர்ச்சி
ஆச்சரியம் ஆனால் உண்மை நண்பா @.
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

நான்கு ஆண்டுகளாக சாப்பிடாத கடல் வாழ் உயிரினம், "ஐசோபோட்' Empty Re: நான்கு ஆண்டுகளாக சாப்பிடாத கடல் வாழ் உயிரினம், "ஐசோபோட்'

Post by எந்திரன் Wed 24 Apr 2013 - 18:03

:”@:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

நான்கு ஆண்டுகளாக சாப்பிடாத கடல் வாழ் உயிரினம், "ஐசோபோட்' Empty Re: நான்கு ஆண்டுகளாக சாப்பிடாத கடல் வாழ் உயிரினம், "ஐசோபோட்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum