Latest topics
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபுby rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
மியான்மருக்கான ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரத் தடை நீக்கம்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மியான்மருக்கான ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரத் தடை நீக்கம்
லக்ஷம்பர்க், ஏப். 23-
மியன்மரில்(பர்மா) நடைபெற்ற ராணுவ ஆட்சிக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. இதனால் 1000-க்கும் மேற்பட்ட வணிக மற்றும் சமுதாய நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டன.
தற்போது, அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனநாயகம் மலர்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்காக போராடிய எதிர்கட்சித்தலைவர் ஆங் சன் சூகியும் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் அந்த தடையை நீக்கி, ஐரோப்பிய யூனியன் நேற்று உடன்படிக்கையில் கையொப்பமிட்டது. இருந்தும், ஆயுதங்கள் இறக்குமதிக்கான தடையை அது நீக்கவில்லை.
இந்த தடை நீக்கத்தால், இயற்கை வளம் மிகுந்த மியான்மரில் ஐரோப்பிய கம்பெனிகள் மீண்டும் கால் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு அமெரிக்காவும், கம்பெனிகள் அங்கு முதலீடு செய்யுமாறு தடைகளை தளர்த்தியது குறிப்பிடத்தக்கது.
மியான்மரில் இன மோதல்கள் ஏற்பட்டு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ள நிலையில் ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரத் தடை நீக்கம் வந்துள்ளது என்று கூறப்படுகிறது.
மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மியான்மருக்கான ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரத் தடை நீக்கம்
நல்லது நடக்கட்டும் ஜனநாயகம் மலரட்டும்
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: மியான்மருக்கான ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரத் தடை நீக்கம்
மனிதம் அழிந்து கொண்டிருக்கிறது மியன்மாரில் #.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மியான்மருக்கான ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரத் தடை நீக்கம்
அனைதிற்கும் விடிவு வரும் என்று சொல்லப் படுகிறது பார்கலாம்நண்பன் wrote:மனிதம் அழிந்து கொண்டிருக்கிறது மியன்மாரில் #.
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: மியான்மருக்கான ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரத் தடை நீக்கம்
@.விஜய் wrote:அனைதிற்கும் விடிவு வரும் என்று சொல்லப் படுகிறது பார்கலாம்நண்பன் wrote:மனிதம் அழிந்து கொண்டிருக்கிறது மியன்மாரில் #.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சிரியா போராளிகள் மீதான ஐரோப்பிய யூனியனின் ஆயுதத்தடை நீக்கம்
» ஐரோப்பிய ஒன்றியத்தால் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்!
» விலங்கு சோதனை அழகுசாதனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை
» 2050 ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் கார்களுக்கு தடை
» ஐரோப்பிய நாடுகளில் கடும் மழை-வெள்ளம்: 15 பேர் பலி
» ஐரோப்பிய ஒன்றியத்தால் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்!
» விலங்கு சோதனை அழகுசாதனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை
» 2050 ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் கார்களுக்கு தடை
» ஐரோப்பிய நாடுகளில் கடும் மழை-வெள்ளம்: 15 பேர் பலி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|