Latest topics
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்by rammalar Today at 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Today at 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Today at 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Today at 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Yesterday at 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Yesterday at 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
சத்துப்பட்டியல் : ஆரஞ்சு
5 posters
Page 1 of 1
சத்துப்பட்டியல் : ஆரஞ்சு
பழச்சாறு மிகுந்த கனிகளில் ஆரஞ்சுப் பழத்திற்கு தனி இடம் உண்டு. உடலுக்கு அவசியமான ஊட்டச் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புக்களும் இதில் நிறைந்துள்ளன. ஆரஞ்சு பழம் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதங்களில் அதிகமாக கிடைக்கும். ஆரஞ்சுப் பழத்தின் சத்துக்களை தெரிந்து கொள்வோமா...
* ஆரஞ்சுப் பழம் சிட்ரஸ் அமிலம் நிறைந்த கனியாகும். குறைந்த ஆற்றல் வழங்கக் கூடியது. பூரிதமாகாத கொழுப்பு இதில் கிடையாது.
* எளிதில் ஜீரணமாகும் நார்ப் பொருட்கள் ஆரஞ்சுப் பழத்தில் மிகுந்துள்ளது. 'பெக்டின்' எனும் நார்ப்பொருள் குறிப்பிடத்தக்கது. இது உடல் எடை மிகுந்தவர்களின் ஆரோக்கியத்திற்கு துணைபுரியும். சிறந்த மலமிளக்கியாகவும் 'பெக்டின்' பயன்படும். குடல்பகுதியில் புற்றுநோயை விளைவிக்கும் நச்சுப்பொருட்கள் சேர விடாமல் காக்கும்.
* ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைப்பதிலும் பெக்டின் உதவுகிறது.
* 'வைட்டமின் சி' நிறைந்தது ஆரஞ்சு. 100 கிராம் பழத்தில் 53.2 மில்லிகிராம் 'வைட்டமின் சி' இருக்கிறது. இது தினசரி உடலில் சேர்த்துக் கொள்ள வேண்டிய அளவில் 90 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இது சிறந்த நோய் எதிர்ப்பு பொருள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நோய்த் தொற்றுகளில் இருந்து உடலைக் காப்பதில் 'வைட்டமின் சி' முக்கியபங்கு வகிக்கிறது. தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களையும் விரட்டுகிறது.
* ஹெஸ்பர்டின், நாரின்ஜின், நாரின்ஜெனின் போன்ற துணை ரசாயன மூலக்கூறுகள் உள்ளன. நாரின்ஜெனின் நோய் எதிர்ப்புத் தன்மை வழங்கும்.
* ஆரஞ்சுப் பழத்தில் 'வைட்டமின் ஏ', அதிக அளவில் உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாகும். இது சருமத்திற்கும், பார்வைத் திறனுக்கும் நன்மை பயக்கும். நுரையீரல் மற்றும் வாய்ப்புற்று நோய் வராமல் காப்பதில் 'வைட்டமின் ஏ' குறிப்பிட்ட அளவில் பங்கு வகிக்கிறது.
* தயமின், பைரிடாக்சின், போலேட் போன்ற பி-காம்ப்ளக்ஸ் குழும வைட்டமின்களும் உள்ளன. இவை உடலுக்கு புத்துணர்ச்சி ஊட்டும்.
* பொட்டாசியம், கால்சியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்களும் ஆரஞ்சுப் பழத்தில் இருக்கிறது. பொட்டாசியம் உடல் வளவளப்புத் தன்மையுடன் இருக்க உதவும். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதிலும் பொட்டாசியத்திற்கு பங்குண்டு.
* 100 கிராம் ஆரஞ்சுப் பழத்தில் 1,819 மைக்ரோ மூலக்கூறு டி.இ. என்ற அளவு நோய் எதிர்ப்புச் சக்தி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
சாப்பிடும் முறை...........
* ஆரஞ்சுப் பழத்தை தோலை நீக்கி சாப்பிட ஏற்றது.
* பழ சாலட்டுகளில் ஆரஞ்சுப் பழத்திற்கு முக்கிய இடம் உண்டு.
* ஆரஞ்சு ஜூஸ் பிரசித்தி பெற்ற புத்துணர்ச்சி பானமாகும்.
* ஜாம், ஜெல்லி சில உணவு வகை தயாரிப்பிலும் பயன்ப்படுகிறது
* ஆரஞ்சு மலர்மொட்டுகள் உலர்த்தப்பட்டு 'மூலிகைடீ' தயாரிக்கப்படுகிறது.
* ஆரஞ்சு தோல் உணவுத் தயாரிப்பு மற்றும் மருந்து தயாரிப்பில் சேர்க்கப்படுகிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சத்துப்பட்டியல் : ஆரஞ்சு
ஆரோக்கியமான பதிவு நானும் விரும்பி சாப்பிடுவேன் வாரத்திற்கு ஒரு நாள் சாப்பிங்க் போவேன் அப்போது ஆரஞ் வாங்கி வருவேன் :]
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சத்துப்பட்டியல் : ஆரஞ்சு
நண்பன் wrote:ஆரோக்கியமான பதிவு நானும் விரும்பி சாப்பிடுவேன் வாரத்திற்கு ஒரு நாள் சாப்பிங்க் போவேன் அப்போது ஆரஞ் வாங்கி வருவேன் :]
இனிமே எனக்கும் சேர்த்து வாங்குங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சத்துப்பட்டியல் : ஆரஞ்சு
எப்பவும் உங்களுக்கும் சேர்த்துத்தான் வாங்குகிறேன் அக்கா )((பானுகமால் wrote:நண்பன் wrote:ஆரோக்கியமான பதிவு நானும் விரும்பி சாப்பிடுவேன் வாரத்திற்கு ஒரு நாள் சாப்பிங்க் போவேன் அப்போது ஆரஞ் வாங்கி வருவேன் :]
இனிமே எனக்கும் சேர்த்து வாங்குங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சத்துப்பட்டியல் : ஆரஞ்சு
நண்பன் wrote:எப்பவும் உங்களுக்கும் சேர்த்துத்தான் வாங்குகிறேன் அக்கா )((பானுகமால் wrote:நண்பன் wrote:ஆரோக்கியமான பதிவு நானும் விரும்பி சாப்பிடுவேன் வாரத்திற்கு ஒரு நாள் சாப்பிங்க் போவேன் அப்போது ஆரஞ் வாங்கி வருவேன் :]
இனிமே எனக்கும் சேர்த்து வாங்குங்க
எனக்கு வாங்கிட்டு நிங்களே சாப்பிடுவின்களா ....
தாயானாலும் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேற தான் தெரியுமா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சத்துப்பட்டியல் : ஆரஞ்சு
நண்பன் அடுத்த மாதம் அக்காவுக்கு ஆரஞ்சு ஒரு பார்சல் அனுப்பிடலாம் என்ன :.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சத்துப்பட்டியல் : ஆரஞ்சு
@. @.பானுகமால் wrote:நண்பன் wrote:எப்பவும் உங்களுக்கும் சேர்த்துத்தான் வாங்குகிறேன் அக்கா )((பானுகமால் wrote:நண்பன் wrote:ஆரோக்கியமான பதிவு நானும் விரும்பி சாப்பிடுவேன் வாரத்திற்கு ஒரு நாள் சாப்பிங்க் போவேன் அப்போது ஆரஞ் வாங்கி வருவேன் :]
இனிமே எனக்கும் சேர்த்து வாங்குங்க
எனக்கு வாங்கிட்டு நிங்களே சாப்பிடுவின்களா ....
தாயானாலும் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேற தான் தெரியுமா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சத்துப்பட்டியல் : ஆரஞ்சு
*சம்ஸ் wrote:நண்பன் அடுத்த மாதம் அக்காவுக்கு ஆரஞ்சு ஒரு பார்சல் அனுப்பிடலாம் என்ன :.
:”@: :”@: :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சத்துப்பட்டியல் : ஆரஞ்சு
தன் பிள்ளைக்கு ஊட்டி விடும் போது தாயின் வயிறும் மனதும் நிறையும் என்பது பொய்யா :+பானுகமால் wrote:நண்பன் wrote:எப்பவும் உங்களுக்கும் சேர்த்துத்தான் வாங்குகிறேன் அக்கா )((பானுகமால் wrote:நண்பன் wrote:ஆரோக்கியமான பதிவு நானும் விரும்பி சாப்பிடுவேன் வாரத்திற்கு ஒரு நாள் சாப்பிங்க் போவேன் அப்போது ஆரஞ் வாங்கி வருவேன் :]
இனிமே எனக்கும் சேர்த்து வாங்குங்க
எனக்கு வாங்கிட்டு நிங்களே சாப்பிடுவின்களா ....
தாயானாலும் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேற தான் தெரியுமா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சத்துப்பட்டியல் : ஆரஞ்சு
நண்பன் wrote:தன் பிள்ளைக்கு ஊட்டி விடும் போது தாயின் வயிறும் மனதும் நிறையும் என்பது பொய்யா :+பானுகமால் wrote:நண்பன் wrote:எப்பவும் உங்களுக்கும் சேர்த்துத்தான் வாங்குகிறேன் அக்கா )((பானுகமால் wrote:நண்பன் wrote:ஆரோக்கியமான பதிவு நானும் விரும்பி சாப்பிடுவேன் வாரத்திற்கு ஒரு நாள் சாப்பிங்க் போவேன் அப்போது ஆரஞ் வாங்கி வருவேன் :]
இனிமே எனக்கும் சேர்த்து வாங்குங்க
எனக்கு வாங்கிட்டு நிங்களே சாப்பிடுவின்களா ....
தாயானாலும் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேற தான் தெரியுமா
மனம் தான் நிறையும் வயிறு நிறையாது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சத்துப்பட்டியல் : ஆரஞ்சு
எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் அதிகமாக சாப்பிடுவேன்
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: சத்துப்பட்டியல் : ஆரஞ்சு
@.பானுகமால் wrote:நண்பன் wrote:தன் பிள்ளைக்கு ஊட்டி விடும் போது தாயின் வயிறும் மனதும் நிறையும் என்பது பொய்யா :+பானுகமால் wrote:நண்பன் wrote:எப்பவும் உங்களுக்கும் சேர்த்துத்தான் வாங்குகிறேன் அக்கா )((பானுகமால் wrote:நண்பன் wrote:ஆரோக்கியமான பதிவு நானும் விரும்பி சாப்பிடுவேன் வாரத்திற்கு ஒரு நாள் சாப்பிங்க் போவேன் அப்போது ஆரஞ் வாங்கி வருவேன் :]
இனிமே எனக்கும் சேர்த்து வாங்குங்க
எனக்கு வாங்கிட்டு நிங்களே சாப்பிடுவின்களா ....
தாயானாலும் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேற தான் தெரியுமா
மனம் தான் நிறையும் வயிறு நிறையாது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சிகரெட்டை நிறுத்திட்டீங்களா? உடனே இத படிங்கப்பா..
» சத்துப்பட்டியல்: பார்லி
» பீன்ஸ் சத்துப்பட்டியல்
» எலுமிச்சை: சத்துப்பட்டியல்
» சத்துப்பட்டியல்: கேழ்வரகு
» சத்துப்பட்டியல்: பார்லி
» பீன்ஸ் சத்துப்பட்டியல்
» எலுமிச்சை: சத்துப்பட்டியல்
» சத்துப்பட்டியல்: கேழ்வரகு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum