சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

Free USA Telephone service - வாழ் நாள் முழுவதும் இலவச தொலைப்பேசி  Khan11

Free USA Telephone service - வாழ் நாள் முழுவதும் இலவச தொலைப்பேசி

4 posters

Go down

Free USA Telephone service - வாழ் நாள் முழுவதும் இலவச தொலைப்பேசி  Empty Free USA Telephone service - வாழ் நாள் முழுவதும் இலவச தொலைப்பேசி

Post by *சம்ஸ் Tue 23 Apr 2013 - 15:59

Free USA Telephone service - வாழ் நாள் முழுவதும் இலவச தொலைப்பேசி  528298_508238342568942_32645690_n
Free USA Telephone service - வாழ் நாள் முழுவதும் இலவச தொலைப்பேசி சேவை அமெரிக்க நம்பருடன் - Content suitable for ALL - Info Tech Category

English Version Scroll Down

24 மணி நேரம் பேசனும், வருஷம் பூரா பேசனும்னு ஆர்யா ஒரு படத்தில சொல்வாரு, அதுக்கு சந்தானம் அப்ப நேராதான் பேசனும்னு சொல்றது இப்போ பொய் ஆகி போச்சு. இன்னைக்கு ஒரு சூப்பர் ஆப்பை பற்றி கூறப்போகிறேன். இது ஆப்பிள் மற்றும் ஆன்ட்ட்ராயிட் ஃபோன் வச்சிருக்கவங்களுக்கு வரப்பிரசாதம். லைன் 2 என்னும் ஆப்ஸை இறக்குமதி செய்யுங்க. அதில் ஒரு டெலிஃபோன் நம்பர் தருவாங்க அமெரிக்கா நம்பர். இதுக்கு தேவை போஸ்ட்கோடு என்னும் அமெரிக்க பின்கோடு மற்றும் மின்னஞ்சல் முகவரி. போஸ்ட்கோடு எப்படி கிடைக்கும்னு கேக்குரவங்களுக்கு ஒரு க்ளூ கூகுள் பன்னுங்க ஏதாவது ஒரு அமெரிக்க கம்பேனி அல்லது அட்ர்ஸோட பின்கோடை போட்டா அந்த ஏரியால இருந்து மூனு நம்பர் கிடைக்கும் அதுல ஒன்னை செலக்ட் செய்தா ஒரு பைசா இல்லாம வாழ்க்கை முழுவது இலவச டெலிஃபோன் மற்றூம் இதை இந்தியாவுல அல்லது உலகத்துல எந்த மூலையில் உள்ள ஆட்களுக்கு இலவசமா - வைஃபை அல்லது 3ஜி அல்லது 2ஜி இன்டர் நெட் இருந்தா போது பேசலாம் ஐ எஸ் டி தேவையில்லை. வைபர், ஸ்கைப் இதெல்லாம் இருக்கே இது எதுக்குனு கேக்குறவங்களுக்கு இதில் மட்டும் தான் டெலிஃபோன் நம்பர் உங்களுக்குனு தனியா தராங்க,அதனால் உங்க ஒரிஜினல் நம்பர் தர விருப்பம் இல்லாத நேரத்தில இந்த நம்பரை கொடுக்கலாம். அது போக ஒரே ஃபோன் இரண்டு நம்பர்.

இதுல முக்கிய விஷயம் இதை டவுன்லோட் பண்ணீனவங்க கிட்ட டெலிஃபோன் நம்பரை தெரிஞ்சி கொன்டு இரண்டு பேரும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். அது போக நீங்க வெளியே இருந்து எந்த பப்ளிக் பூத்ல இருந்தும் நம்பர் தெரிஞ்சா ஃபோன் பன்னலாம். அது போக அமெரிக்கா கனடா நாடுகளுக்கு டோல்ஃப்ரி நம்பரை ஃப்ரீயா பேசி உங்க வியாபார நட்பை வளர்த்து கொள்ளலாம். இந்த நம்பர்ல இன்னொரு ஆஃபர் இருக்கு அதாவது 9.99 டாலர் மாசம் (ரூபாய் 550) கட்டினா அமெரிக்கா, கனடா நாட்டின் எந்த ஒரு நம்பருக்கும் இந்த ஆப்ஸ் இல்லாதவங்களுக்கு இலவசமா பேசலாம், எஸ் எம் எஸ் , வாய்ஸ் மெயில், கால் ஃபார்வர்டிங்கும் இலவசம். சொல்றதை சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஸ்டம்.

முக்கிய விஷயம் செல்ஃபோன் இல்லாதவங்க கூட ஐ பேட் அல்லது டேப்ளட் வச்சிருக்கவங்க கூட தொலைப்பேசியா உபயோகிக்கலாம்

"மேலே இடது பக்கக்த்து படத்தில் உள்ளது எனது லைன் 2 தொலைப்பேசி நம்பர்"

இதை ஆப்பிள் சப்ஸ்கிரைபர் இங்கு டவுன்லோட் செய்யவும் -
தறவிரக்கம் செய்ய

இதை ஆன்ட்ராயிட் சப்ஸ்கிரைபர் இங்கு டவுன்லோட் செய்யவும் -
தறவிரக்கம் செய்ய

நன்றி முகநூல்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Free USA Telephone service - வாழ் நாள் முழுவதும் இலவச தொலைப்பேசி  Empty Re: Free USA Telephone service - வாழ் நாள் முழுவதும் இலவச தொலைப்பேசி

Post by விஜய் Tue 23 Apr 2013 - 17:46

நன்றி தகவலுக்கு தினமும் என் காதலியுடன் மணிக்கணக்காக உரயாட முடியும் ஐ ஜாலி
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Free USA Telephone service - வாழ் நாள் முழுவதும் இலவச தொலைப்பேசி  Empty Re: Free USA Telephone service - வாழ் நாள் முழுவதும் இலவச தொலைப்பேசி

Post by எந்திரன் Tue 23 Apr 2013 - 18:29

விஜய் wrote:நன்றி தகவலுக்கு தினமும் என் காதலியுடன் மணிக்கணக்காக உரயாட முடியும் ஐ ஜாலி
:” :”
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Free USA Telephone service - வாழ் நாள் முழுவதும் இலவச தொலைப்பேசி  Empty Re: Free USA Telephone service - வாழ் நாள் முழுவதும் இலவச தொலைப்பேசி

Post by பானுஷபானா Tue 23 Apr 2013 - 20:19

ஒன்னும் புரியல
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Free USA Telephone service - வாழ் நாள் முழுவதும் இலவச தொலைப்பேசி  Empty Re: Free USA Telephone service - வாழ் நாள் முழுவதும் இலவச தொலைப்பேசி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வாழ் நாள் முழுவதும் வத்தாளைக்கிழங்கையும் வெள்ளை அரிசிச் சோற்றையும் உண்ட பெரும் செல்வந்தர்
» நாள் முழுவதும் களைப்பா?
» ஒலிப்பதிவுகளை வடிவமைக்க, மாற்றியமைக்கவென சில இலவச மென்பொருட்கள் (Free Audio Editors)
» அழகர் கோவிலில் இனி நாள் முழுவதும் பிரசாதம்
» நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட சாப்பிட வேண்டிய காலை உணவுகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum