Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இளநீர் உற்சாக பானம்
4 posters
Page 1 of 1
இளநீர் உற்சாக பானம்
இளநீர் நமது உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புக்கள் அடங்கிய பானம். இதை பருகும்போது உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும். ரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களை சேர்த்து உடலின் செயல்திறனையும் அதிகரிக்கும்.
இளநீரில் நம் உடலின் வளர்ச்சிக்கு தேவையான நுண்ணூட்ட சத்துக்களும் அதிகமாக காணப்படுகின்றன. 100 கிராம் இளநீரில் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான சுண்ணாம்பு சத்து 29 மி.கி உள்ளது. ரத்த விருத்திக்கு தேவையான இரும்பு சத்து 0.1 மி.கி. இருக்கிறது. குளோரின் உப்பு 183 மி.கி. உள்ளது.
இது ரத்தத்தை சுத்தப்படுத்தும். இளநீரில் இருக்கும் சோடியம் உப்பு வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கவும், தசை பகுதியில் அதிகமாக சுண்ணாம்பு சத்து தங்க விடாமல் தடுக்கவும் உதவுகிறது. ஒரு இளநீர் நீங்கள் பருகினால் உங்கள் உடலுக்கு 37 மி.கி. பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சத்துக்கள் கிடைக்கின்றன.
பாஸ்பரஸ் மூளையையும், நரம்பு மண்டலத்தையும் சீராக இயங்க வைக்கும். வைட்டமின், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கோடை வெயிலின் தாக்கத்தால் உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறும். அதனால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். அதை தடுத்து, சிறுநீர் தாராளமாக வெளியேற இளநீர் உதவுகிறது.
இளநீர் இளமையை பாதுகாக்கும் அரிய பானம். உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால் தான் இளமையும், பொலிவும் உடலிலும், உள்ளத்திலும் நிலைத்திருக்கும். அதற்கு உறு துணையாகும் விதத்தில் இளநீர் செயல்படுகிறது. 100 கிராம் இளநீரில் 312 மி.கி. பொட்டா சியமும், 30 மி.கி. மெக்னீசியமும் உள்ளது.
இந்த இரு தாது உப்புகளும் உடனடியாக எலும்புகளுக்கும், தசைகளுக்கும் புத்துணர்ச்சியையும், வலுவையும் ஊட்டும். எல்லோருமே பளபளப்பான சருமத்திற்கு ஆசைப்படுகிறார்கள். அதற்கு தேவையான கந்தகம் உப்பு 24 மி.கி. இளநீரில் இருக்கிறது. கந்தக உப்பு ரத்தம் சுத்தம் அடையவும், கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவும். தோல், முடி, நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் உதவுகிறது.
இளநீர் கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் ரத்த நாளங்களில் வெப்ப தாக்குதலைத்தடுக்கும் கேடயமாக விளங்குகிறது. மூல நோய், கருப்பை ரணம், ரத்த சோகை போன்றவைகளை கட்டுப்படுத்தும் சக்தியும் இளநீருக்கு இருக்கிறது. உணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால், செரிமான உறுப்பு கோளாறுகளால் குழந்தைகள் பாதிக்கப்படும்போது இளநீர் அருந்தக் கொடுக்கலாம்.
இளநீரில் இருக்கும் மருத்துவ குணங்கள்...........
* பெண்களுக்கு மாதவிலக்கின்போது அடிவயிறு வலிக்கும். அந்த வலியை இளநீர் கட்டுப்படுத்தும். பேதி, சீதபேதி, ரத்தபேதி ஏற்படும்போது மற்ற உணவுகளை தவிர்த்து விட்டு உடனடியாக இளநீர் பருகினால் நிவாரணம் கிடைக்கும். உடல் அசதி, மயக்கம் போன்றவைகளையும் இளநீர் கட்டுப்படுத்தும்.
* டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள்,
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இளநீர் உற்சாக பானம்
நான் ஊரில் இருக்கும் போது மிக மிக விரும்பி அருந்தும் நீர் இளநீர் #+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இளநீர் உற்சாக பானம்
எனக்கும் ரொம்ப பிடிக்கும் பாஸ்நண்பன் wrote:நான் ஊரில் இருக்கும் போது மிக மிக விரும்பி அருந்தும் நீர் இளநீர் #+
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இளநீர் உற்சாக பானம்
@.*சம்ஸ் wrote:எனக்கும் ரொம்ப பிடிக்கும் பாஸ்நண்பன் wrote:நான் ஊரில் இருக்கும் போது மிக மிக விரும்பி அருந்தும் நீர் இளநீர் #+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இளநீர் உற்சாக பானம்
எல்லருக்கும் தான் பிடிக்கும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இளநீர் உற்சாக பானம்
அப்ப உங்கள் ஊரில் இருக்கா சொல்லவே இல்லபானுகமால் wrote:எல்லருக்கும் தான் பிடிக்கும்
Last edited by *சம்ஸ் on Wed 24 Apr 2013 - 10:39; edited 1 time in total
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இளநீர் உற்சாக பானம்
*சம்ஸ் wrote:அப்ப உங்கள் ஊரில் இருக்கா சொல்லவே இல்லபானுகமால் wrote:எல்லருக்கும் தான் பிடிக்கும்
திஸ் இஸ் டூ மச்????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இளநீர் உற்சாக பானம்
ஏன் அக்கா எனக்கு தெரியலே அங்கு இருக்கு என்றுபானுகமால் wrote:*சம்ஸ் wrote:அப்ப உங்கள் ஊரில் இருக்கா சொல்லவே இல்லபானுகமால் wrote:எல்லருக்கும் தான் பிடிக்கும்
திஸ் இஸ் டூ மச்????
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இளநீர் உற்சாக பானம்
நகரத்தில் உள்ளார்கள் கிராமத்திற்கு அப்பப்ப வந்து இளநீர் அருந்தி விட்டு செல்வார்கள் இதுதான் உண்மை :’*சம்ஸ் wrote:ஏன் அக்கா எனக்கு தெரியலே அங்கு இருக்கு என்றுபானுகமால் wrote:*சம்ஸ் wrote:அப்ப உங்கள் ஊரில் இருக்கா சொல்லவே இல்லபானுகமால் wrote:எல்லருக்கும் தான் பிடிக்கும்
திஸ் இஸ் டூ மச்????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இளநீர் உற்சாக பானம்
*சம்ஸ் wrote:ஏன் அக்கா எனக்கு தெரியலே அங்கு இருக்கு என்றுபானுகமால் wrote:*சம்ஸ் wrote:அப்ப உங்கள் ஊரில் இருக்கா சொல்லவே இல்லபானுகமால் wrote:எல்லருக்கும் தான் பிடிக்கும்
திஸ் இஸ் டூ மச்????
இங்கே இல்லாமல் இருக்குமா ...
நிறைய கிடைக்கும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இளநீர் உற்சாக பானம்
நண்பன் wrote:நகரத்தில் உள்ளார்கள் கிராமத்திற்கு அப்பப்ப வந்து இளநீர் அருந்தி விட்டு செல்வார்கள் இதுதான் உண்மை :’*சம்ஸ் wrote:ஏன் அக்கா எனக்கு தெரியலே அங்கு இருக்கு என்றுபானுகமால் wrote:*சம்ஸ் wrote:அப்ப உங்கள் ஊரில் இருக்கா சொல்லவே இல்லபானுகமால் wrote:எல்லருக்கும் தான் பிடிக்கும்
திஸ் இஸ் டூ மச்????
என்ன தம்பி இப்டி விவரம் இல்லாம இருக்கிங்க ..
இங்கே இட வசதி உள்ளவர்கள் கண்டிப்பாக தென்னைமரம் வைத்திருப்பார்கள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இளநீர் உற்சாக பானம்
அத விடுங்க உங்க வீட்டில் இருக்கா நீங்கள்தான் பிளாட்டில் இருப்பதாக சொன்னீர்களே அங்கு ஏது தென்னை மரம் சான்ஸ் மிகவும் குறைவு அதான் சொன்னேன் :%பானுகமால் wrote:நண்பன் wrote:நகரத்தில் உள்ளார்கள் கிராமத்திற்கு அப்பப்ப வந்து இளநீர் அருந்தி விட்டு செல்வார்கள் இதுதான் உண்மை :’*சம்ஸ் wrote:ஏன் அக்கா எனக்கு தெரியலே அங்கு இருக்கு என்றுபானுகமால் wrote:*சம்ஸ் wrote:அப்ப உங்கள் ஊரில் இருக்கா சொல்லவே இல்லபானுகமால் wrote:எல்லருக்கும் தான் பிடிக்கும்
திஸ் இஸ் டூ மச்????
என்ன தம்பி இப்டி விவரம் இல்லாம இருக்கிங்க ..
இங்கே இட வசதி உள்ளவர்கள் கண்டிப்பாக தென்னைமரம் வைத்திருப்பார்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இளநீர் உற்சாக பானம்
தென்னைமரம் இருந்தாத் தான் இளனி கிடைக்குமா இங்கே குளீர்பானக் கடைகளில், மருத்துவமனை பக்கத்தில், ரோடில் நிறைய இளநீர் கிடைக்கும்..
இளநீரின் விலை 20 ரூபாய்
எங்க ஆஃபிஸ்லயே எங்க சாருக்கு தினமும் இளநீர் விற்பவர் வந்து வெட்டிக் குடுப்பார்
இளநீரின் விலை 20 ரூபாய்
எங்க ஆஃபிஸ்லயே எங்க சாருக்கு தினமும் இளநீர் விற்பவர் வந்து வெட்டிக் குடுப்பார்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இளநீர் உற்சாக பானம்
நானும் 10 தென்னை வைதிருக்கிறேன் எங்கள் இடத்தில் :.பானுகமால் wrote:நண்பன் wrote:நகரத்தில் உள்ளார்கள் கிராமத்திற்கு அப்பப்ப வந்து இளநீர் அருந்தி விட்டு செல்வார்கள் இதுதான் உண்மை :’*சம்ஸ் wrote:ஏன் அக்கா எனக்கு தெரியலே அங்கு இருக்கு என்றுபானுகமால் wrote:*சம்ஸ் wrote:அப்ப உங்கள் ஊரில் இருக்கா சொல்லவே இல்லபானுகமால் wrote:எல்லருக்கும் தான் பிடிக்கும்
திஸ் இஸ் டூ மச்????
என்ன தம்பி இப்டி விவரம் இல்லாம இருக்கிங்க ..
இங்கே இட வசதி உள்ளவர்கள் கண்டிப்பாக தென்னைமரம் வைத்திருப்பார்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இளநீர் உற்சாக பானம்
ஆமா அப்படியும் கிடைக்கும் அப்படி கிடைத்தால் எங்கள் ஊரில் 50 ரூபாய் நான் இந்த விடுமுறையில் அப்படிதான் குடித்தேன்.பானுகமால் wrote:தென்னைமரம் இருந்தாத் தான் இளனி கிடைக்குமா இங்கே குளீர்பானக் கடைகளில், மருத்துவமனை பக்கத்தில், ரோடில் நிறைய இளநீர் கிடைக்கும்..
இளநீரின் விலை 20 ரூபாய்
எங்க ஆஃபிஸ்லயே எங்க சாருக்கு தினமும் இளநீர் விற்பவர் வந்து வெட்டிக் குடுப்பார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இளநீர் உற்சாக பானம்
*சம்ஸ் wrote:நானும் 10 தென்னை வைதிருக்கிறேன் எங்கள் இடத்தில் :.பானுகமால் wrote:நண்பன் wrote:நகரத்தில் உள்ளார்கள் கிராமத்திற்கு அப்பப்ப வந்து இளநீர் அருந்தி விட்டு செல்வார்கள் இதுதான் உண்மை :’*சம்ஸ் wrote:ஏன் அக்கா எனக்கு தெரியலே அங்கு இருக்கு என்றுபானுகமால் wrote:*சம்ஸ் wrote:அப்ப உங்கள் ஊரில் இருக்கா சொல்லவே இல்லபானுகமால் wrote:எல்லருக்கும் தான் பிடிக்கும்
திஸ் இஸ் டூ மச்????
என்ன தம்பி இப்டி விவரம் இல்லாம இருக்கிங்க ..
இங்கே இட வசதி உள்ளவர்கள் கண்டிப்பாக தென்னைமரம் வைத்திருப்பார்கள்
எந்த இடத்துல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இளநீர் உற்சாக பானம்
அடடா இந்த விசயம் இந்த மரமண்டைக்கு தெரியாமல் போச்சே `#பானுகமால் wrote:தென்னைமரம் இருந்தாத் தான் இளனி கிடைக்குமா இங்கே குளீர்பானக் கடைகளில், மருத்துவமனை பக்கத்தில், ரோடில் நிறைய இளநீர் கிடைக்கும்..
இளநீரின் விலை 20 ரூபாய்
எங்க ஆஃபிஸ்லயே எங்க சாருக்கு தினமும் இளநீர் விற்பவர் வந்து வெட்டிக் குடுப்பார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இளநீர் உற்சாக பானம்
நண்பன் wrote:அடடா இந்த விசயம் இந்த மரமண்டைக்கு தெரியாமல் போச்சே `#பானுகமால் wrote:தென்னைமரம் இருந்தாத் தான் இளனி கிடைக்குமா இங்கே குளீர்பானக் கடைகளில், மருத்துவமனை பக்கத்தில், ரோடில் நிறைய இளநீர் கிடைக்கும்..
இளநீரின் விலை 20 ரூபாய்
எங்க ஆஃபிஸ்லயே எங்க சாருக்கு தினமும் இளநீர் விற்பவர் வந்து வெட்டிக் குடுப்பார்
வெயில்நேரம் அதிகம் விற்ப்பார்கள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இளநீர் உற்சாக பானம்
ஆமா ஆமா மறந்து போச்சி @.பானுகமால் wrote:நண்பன் wrote:அடடா இந்த விசயம் இந்த மரமண்டைக்கு தெரியாமல் போச்சே `#பானுகமால் wrote:தென்னைமரம் இருந்தாத் தான் இளனி கிடைக்குமா இங்கே குளீர்பானக் கடைகளில், மருத்துவமனை பக்கத்தில், ரோடில் நிறைய இளநீர் கிடைக்கும்..
இளநீரின் விலை 20 ரூபாய்
எங்க ஆஃபிஸ்லயே எங்க சாருக்கு தினமும் இளநீர் விற்பவர் வந்து வெட்டிக் குடுப்பார்
வெயில்நேரம் அதிகம் விற்ப்பார்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இளநீர் உற்சாக பானம்
(/ (/ (/நண்பன் wrote:ஆமா ஆமா மறந்து போச்சி @.பானுகமால் wrote:நண்பன் wrote:அடடா இந்த விசயம் இந்த மரமண்டைக்கு தெரியாமல் போச்சே `#பானுகமால் wrote:தென்னைமரம் இருந்தாத் தான் இளனி கிடைக்குமா இங்கே குளீர்பானக் கடைகளில், மருத்துவமனை பக்கத்தில், ரோடில் நிறைய இளநீர் கிடைக்கும்..
இளநீரின் விலை 20 ரூபாய்
எங்க ஆஃபிஸ்லயே எங்க சாருக்கு தினமும் இளநீர் விற்பவர் வந்து வெட்டிக் குடுப்பார்
வெயில்நேரம் அதிகம் விற்ப்பார்கள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» சென்னை திரும்பினார் ரஜினி... ரசிகர்களின் உற்சாக வரவேற்பு
» அதிசய பானம்......!!
» ரம்ஜான் பண்டிகை- தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம்
» பிறந்தது 2017 புத்தாண்டு:நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்
» சத்து அதிகமுள்ள பானம்
» அதிசய பானம்......!!
» ரம்ஜான் பண்டிகை- தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம்
» பிறந்தது 2017 புத்தாண்டு:நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்
» சத்து அதிகமுள்ள பானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum