சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Yesterday at 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Yesterday at 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Yesterday at 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Yesterday at 10:11

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Yesterday at 6:55

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Yesterday at 6:52

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Yesterday at 6:48

» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 6:42

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by rammalar Yesterday at 4:21

» 4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி
by rammalar Yesterday at 4:14

» அனைவரும் தெய்வத்தின் அம்சமே
by rammalar Wed 19 Jun 2024 - 18:22

» மனதை ஒருமுகப்படுத்தி செய்தால், திறமையும் வெற்றியும் கிடைத்தே தீரும்!
by rammalar Wed 19 Jun 2024 - 18:15

» ’குறி’ பார்த்து சுடணுமாம்!
by rammalar Wed 19 Jun 2024 - 18:11

» கக்கன் & மாக்ஸிம் கார்க்கி - பிறந்த நாள்
by rammalar Wed 19 Jun 2024 - 14:10

» என்னோட ஏரியா;வில பிச்சை எடுக்க வராதே!
by rammalar Wed 19 Jun 2024 - 8:49

» துளி(அ)ப்பா
by rammalar Wed 19 Jun 2024 - 6:15

» படித்ததில் பிடித்தது-7அ
by rammalar Tue 18 Jun 2024 - 20:26

» நகைச்சுவை உணர்வு கொள்ளுங்கள்
by rammalar Tue 18 Jun 2024 - 20:20

» எல்லா உயிர்களையும் நேசி - விவேகானந்தர்
by rammalar Tue 18 Jun 2024 - 7:18

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by rammalar Tue 18 Jun 2024 - 7:15

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by rammalar Tue 18 Jun 2024 - 7:13

» சிகரெட் பிடிக்கிறதை படிப்படியா குறைச்சிட்டேன்!
by rammalar Tue 18 Jun 2024 - 7:03

» கட்சியிலிருந்து ‘அடி’யோட நீக்கிட்டாங்களாம்!
by rammalar Tue 18 Jun 2024 - 6:57

» சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா
by rammalar Tue 18 Jun 2024 - 5:06

» பெங்களூரு இஸ்கான் கோவில் சிறப்புகள் என்னென்ன?
by rammalar Tue 18 Jun 2024 - 4:47

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Mon 17 Jun 2024 - 20:10

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Mon 17 Jun 2024 - 20:03

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Mon 17 Jun 2024 - 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Mon 17 Jun 2024 - 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Mon 17 Jun 2024 - 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Mon 17 Jun 2024 - 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Mon 17 Jun 2024 - 6:06

» பல்சுவை
by rammalar Mon 17 Jun 2024 - 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Mon 17 Jun 2024 - 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Mon 17 Jun 2024 - 2:07

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு Khan11

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

Go down

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு Empty சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

Post by *சம்ஸ் Thu 25 Apr 2013 - 7:43

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு 74520ea3-1530-433b-a1da-dfd95c1b3df7_S_secvpf
சென்னை, ஏப். 25-

பெங்களூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் பலர் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தென் மாநிலங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே பெங்களூர் குண்டு வெடிப்பு தொடர்பாக மேலப்பாளையத்தை சேர்ந்த அல்உம்மா தீவிரவாதி கிச்சான் புகாரி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு முன்பு நடை பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய தீவிரவாதிகளை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சென்னையில் நடை பெறும் போட்டிக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லையென்றாலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதை தொடர்ந்து கூடுதல் போலீசார் இன்றைய போட்டியின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

கிரிக்கெட் மைதானத்தை சுற்றியுள்ள சாலைகள் மற்றும் மைதானம் முழுவதும் ஏற்கனவே கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. தற்போது கூடுதலாக கேமராக்களை பொறுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கூடுதல் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.

மைதானத்தை சுற்றிலும் கூடுதல் மின்விளக்குகளும் பொறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இணை கமிஷனர் சங்கர் கூறும் போது, இன்று நடைபெறும் போட்டிக்கு கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள். கூடுதல் கேமராக்களை பொறுத்துமாறு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார்.

திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் இன்று இரவு பலத்த கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். அனைத்து வாசல்களிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பெங்களூர் குண்டு வெடிப்பு எதிரொலி: சென்னையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
» ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய அன்கீட் சவானுக்கு பலத்த போலீஸ் கண்காணிப்புடன் இன்று திருமணம்
» வேளாங்கண்ணி பேராலயத்துக்கு 3 அடுக்குப் போலீஸ் பாதுகாப்பு
» ஆராக்ஷன் ரிலீஸையொட்டி அமிதாப், சைப் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
» மும்பை வான்கடே மைதானத்தில் நுழைய ஷாருக்கானுக்கு தடை நீடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum