சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Khan11

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

+2
பானுஷபானா
rammalar
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by rammalar Thu 25 Apr 2013 - 18:42

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Milana10
--

ஒரு தவறான புரிதலுக்கு விநாடிப் பொழுது போதும்.
விளக்கம் பெற /

தர ஒரு யுகம் தேவைப்படுகிறது!
-

----------------------------------
-
எல்லாத் தவறுகளையும் சரி செய்ய ”ஒரு சரி”
போதுமானதாக இல்லை.

எல்லா சரிகளையும் தவறுகளாக்கிட ”ஒரு தவறு”
போதுமானதாக இருக்கின்றது!
-
------------------------------------
>ஈரோடு கதிர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty Re: ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by பானுஷபானா Thu 25 Apr 2013 - 18:45

அடடா அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty Re: ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by நண்பன் Thu 25 Apr 2013 - 18:47

பானுகமால் wrote:அடடா அருமை
எது அருமை :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty Re: ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by பானுஷபானா Thu 25 Apr 2013 - 18:48

நண்பன் wrote:
பானுகமால் wrote:அடடா அருமை
எது அருமை :%

அந்தப் பொண்ணு சொல்ற தத்துவம் :.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty Re: ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by நண்பன் Thu 25 Apr 2013 - 18:50

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:அடடா அருமை
எது அருமை :%

அந்தப் பொண்ணு சொல்ற தத்துவம் :.
சொன்னாளா அப்படி என்ன சொன்னா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty Re: ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by பானுஷபானா Thu 25 Apr 2013 - 18:52

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:அடடா அருமை
எது அருமை :%

அந்தப் பொண்ணு சொல்ற தத்துவம் :.
சொன்னாளா அப்படி என்ன சொன்னா?

சொரக்காய்க்கு உப்பு இல்லனு சொன்னா :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty Re: ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by நண்பன் Thu 25 Apr 2013 - 18:54

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:அடடா அருமை
எது அருமை :%

அந்தப் பொண்ணு சொல்ற தத்துவம் :.
சொன்னாளா அப்படி என்ன சொன்னா?

சொரக்காய்க்கு உப்பு இல்லனு சொன்னா :”
:” :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty Re: ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by முனாஸ் சுலைமான் Thu 25 Apr 2013 - 19:43


எல்லாத் தவறுகளையும் சரி செய்ய ”ஒரு சரி”
போதுமானதாக இல்லை.

எல்லா சரிகளையும் தவறுகளாக்கிட ”ஒரு தவறு”
போதுமானதாக இருக்கின்றது!
@.
-
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty Re: ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by கைப்புள்ள Thu 25 Apr 2013 - 21:24

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Vadivelu_070601_f3%5B1%5D
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty Re: ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by பானுஷபானா Fri 26 Apr 2013 - 9:19

கைப்புள்ள wrote:ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Vadivelu_070601_f3%5B1%5D


இதுக்கொன்னும் குறச்சல் இல்ல :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty Re: ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by ஜனநாயகன் Fri 26 Apr 2013 - 9:44

ஆமா இங்கன எதுக்கு எக்கா எக்கா ஏலக்கா இருக்காங்க?.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty Re: ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by பானுஷபானா Fri 26 Apr 2013 - 9:46

ஜனநாயகன் wrote:ஆமா இங்கன எதுக்கு எக்கா எக்கா ஏலக்கா இருக்காங்க?.
ஏன் இருக்கக் கூடாதா ஜன்நாயகன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty Re: ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by ஜனநாயகன் Fri 26 Apr 2013 - 9:52

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:ஆமா இங்கன எதுக்கு எக்கா எக்கா ஏலக்கா இருக்காங்க?.
ஏன் இருக்கக் கூடாதா ஜன்நாயகன்

எம்பேர்ல என்னக்கா பிராப்ளம் ஒங்களுக்கு?
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty Re: ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by பானுஷபானா Fri 26 Apr 2013 - 10:00

ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:ஆமா இங்கன எதுக்கு எக்கா எக்கா ஏலக்கா இருக்காங்க?.
ஏன் இருக்கக் கூடாதா ஜன்நாயகன்

எம்பேர்ல என்னக்கா பிராப்ளம் ஒங்களுக்கு?

வேனும்னே தான் போட்டேன் நீங்க பெரும் புள்ளி தானே heart
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty Re: ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by ஜனநாயகன் Fri 26 Apr 2013 - 10:05

நா எங்கக்கா பெரும்புள்ளி.ஏக்கா இப்டி கரும்புள்ளி செம்புள்ளி குத்துருங்க.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty Re: ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by பானுஷபானா Fri 26 Apr 2013 - 10:08

ஜனநாயகன் wrote:நா எங்கக்கா பெரும்புள்ளி.ஏக்கா இப்டி கரும்புள்ளி செம்புள்ளி குத்துருங்க.

பெரும்புள்ளியா வருவிங்க கூடிய சிக்கிரம் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty Re: ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by ஜனநாயகன் Fri 26 Apr 2013 - 10:38

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:நா எங்கக்கா பெரும்புள்ளி.ஏக்கா இப்டி கரும்புள்ளி செம்புள்ளி குத்துருங்க.

பெரும்புள்ளியா வருவிங்க கூடிய சிக்கிரம் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்


அப்டியே நடக்கட்டும்கா.உங்க வாய பினாயில் ஊத்திக் கழுவிட்டு நெறைய சக்கர போடுறேன்கா.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty Re: ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by பானுஷபானா Fri 26 Apr 2013 - 10:45

ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:நா எங்கக்கா பெரும்புள்ளி.ஏக்கா இப்டி கரும்புள்ளி செம்புள்ளி குத்துருங்க.

பெரும்புள்ளியா வருவிங்க கூடிய சிக்கிரம் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்


அப்டியே நடக்கட்டும்கா.உங்க வாய பினாயில் ஊத்திக் கழுவிட்டு நெறைய சக்கர போடுறேன்கா.

அடப்பாவி பயம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty Re: ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by ஜனநாயகன் Fri 26 Apr 2013 - 10:50

நா அடப்பாவி இல்லக்கா.அப்பாவிக்கா.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty Re: ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by பானுஷபானா Fri 26 Apr 2013 - 10:51

ஜனநாயகன் wrote:நா அடப்பாவி இல்லக்கா.அப்பாவிக்கா.

அப்பாவிகளத் தான் நம்பவே கூடாது (*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty Re: ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by பானுஷபானா Fri 26 Apr 2013 - 10:53

ஜனநாயகன் wrote:நா அடப்பாவி இல்லக்கா.அப்பாவிக்கா.

அப்பாவிகளத் தான் நம்பவே கூடாது (*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty Re: ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by ஜனநாயகன் Fri 26 Apr 2013 - 10:57

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:நா அடப்பாவி இல்லக்கா.அப்பாவிக்கா.

அப்பாவிகளத் தான் நம்பவே கூடாது (*

சரி விடுங்கக்கா.ஐயோ பாவின்னு வெச்சுக்கங்க.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty Re: ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by பானுஷபானா Fri 26 Apr 2013 - 11:02

ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:நா அடப்பாவி இல்லக்கா.அப்பாவிக்கா.

அப்பாவிகளத் தான் நம்பவே கூடாது (*

சரி விடுங்கக்கா.ஐயோ பாவின்னு வெச்சுக்கங்க.

சரி ரைட் விட்டுறேன் :#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty Re: ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by ஜனநாயகன் Fri 26 Apr 2013 - 11:14

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:நா அடப்பாவி இல்லக்கா.அப்பாவிக்கா.

அப்பாவிகளத் தான் நம்பவே கூடாது (*

சரி விடுங்கக்கா.ஐயோ பாவின்னு வெச்சுக்கங்க.

சரி ரைட் விட்டுறேன் :#

ராங்குன்னாதான் விடுவாங்க.இது எப்டிக்கா?.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty Re: ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by நண்பன் Fri 26 Apr 2013 - 14:45

ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:நா அடப்பாவி இல்லக்கா.அப்பாவிக்கா.

அப்பாவிகளத் தான் நம்பவே கூடாது (*

சரி விடுங்கக்கா.ஐயோ பாவின்னு வெச்சுக்கங்க.

சரி ரைட் விட்டுறேன் :#

ராங்குன்னாதான் விடுவாங்க.இது எப்டிக்கா?.
:} :}


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...! Empty Re: ஒரு தவறான புரிதலுக்கு விளக்கம் தர...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum