Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மழலையர் ஆத்திசூடி
4 posters
Page 1 of 1
மழலையர் ஆத்திசூடி
அறிவியல் போற்று
-
ஆசை அகற்று
-
இன்சொல் கைக்கொள்
-
ஈதல் நன்று
-
உண்மையே பேசு
ஊண் பெருக்காதே
-
எளிமையை ஏற்பாய்
-
ஏணியாய் இரு
-
ஐயுற்று அணுகேல்
-
ஒதுங்கல் ஒழி
-
ஓரணியில் நில்
-
ஒளசித்தியம் (தகுதி) பெறு
-
----------------------
>தி.பழநிச்சாமி
நன்றி: மழலை அமுதம் (சிறுவர் பாடல்ள்)
-
ஆசை அகற்று
-
இன்சொல் கைக்கொள்
-
ஈதல் நன்று
-
உண்மையே பேசு
ஊண் பெருக்காதே
-
எளிமையை ஏற்பாய்
-
ஏணியாய் இரு
-
ஐயுற்று அணுகேல்
-
ஒதுங்கல் ஒழி
-
ஓரணியில் நில்
-
ஒளசித்தியம் (தகுதி) பெறு
-
----------------------
>தி.பழநிச்சாமி
நன்றி: மழலை அமுதம் (சிறுவர் பாடல்ள்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மழலையர் ஆத்திசூடி
கடுமை தீர்
-
காமம் நீக்கு
-
கிரமம் (ஒழுங்கு) தவறேல்
-
கீழ்மேல் பேசேல்
-
குதர்க்கம் (விதண்டாவாதம்) விடு
-
கூழைத்தனம் (போலிக்குழைவு) வேண்டாம்
-
கெத்து (தந்திரம்) செய்யாதே
-
கேளிரோடு வாழ்
-
கைதவம் துடை
-
கொக்கு போல் காத்திரு
-
கோடுதல் (நெறி தவறுதல்) தீது
-
கௌளி சொல் நம்பேல்
--
--------------------------
>தி.பழநிச்சாமி
நன்றி: மழலை அமுதம் (சிறுவர் பாடல்ள்)
-
காமம் நீக்கு
-
கிரமம் (ஒழுங்கு) தவறேல்
-
கீழ்மேல் பேசேல்
-
குதர்க்கம் (விதண்டாவாதம்) விடு
-
கூழைத்தனம் (போலிக்குழைவு) வேண்டாம்
-
கெத்து (தந்திரம்) செய்யாதே
-
கேளிரோடு வாழ்
-
கைதவம் துடை
-
கொக்கு போல் காத்திரு
-
கோடுதல் (நெறி தவறுதல்) தீது
-
கௌளி சொல் நம்பேல்
--
--------------------------
>தி.பழநிச்சாமி
நன்றி: மழலை அமுதம் (சிறுவர் பாடல்ள்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மழலையர் ஆத்திசூடி
சகத்தனாய் (நடுநிலையாளன்) இரு
-
சான்றோர் வழி நட
-
சிக்கனம் ஏற்பாய்
-
சீயம் (சிங்கம்) போல் நிமிர்வு கொள்
-
சுற்றுச் சூழல் காப்பாய்
-
சூது பெரும் தீது
-
செம்மாப்புப் (இறுமாப்பு) பகை செய்யும்
-
சேமம் (நல்வாழ்வு) விரும்பு
-
சைலம் (மலை) போல் உறுதி கொள்
-
சொத்தாய் தமிழ்கொள்
-
சோடை (அறிவிலி) ஆகாதே
-
சௌமியம் (அழகு) காப்பாய்
-
---------------------
-
>தி.பழநிச்சாமி
நன்றி: மழலை அமுதம் (சிறுவர் பாடல்ள்)
-
-
சான்றோர் வழி நட
-
சிக்கனம் ஏற்பாய்
-
சீயம் (சிங்கம்) போல் நிமிர்வு கொள்
-
சுற்றுச் சூழல் காப்பாய்
-
சூது பெரும் தீது
-
செம்மாப்புப் (இறுமாப்பு) பகை செய்யும்
-
சேமம் (நல்வாழ்வு) விரும்பு
-
சைலம் (மலை) போல் உறுதி கொள்
-
சொத்தாய் தமிழ்கொள்
-
சோடை (அறிவிலி) ஆகாதே
-
சௌமியம் (அழகு) காப்பாய்
-
---------------------
-
>தி.பழநிச்சாமி
நன்றி: மழலை அமுதம் (சிறுவர் பாடல்ள்)
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மழலையர் ஆத்திசூடி
அருமை பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum