சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மதுவை விரட்டுமா மக்கள் சக்தி Khan11

மதுவை விரட்டுமா மக்கள் சக்தி

2 posters

Go down

மதுவை விரட்டுமா மக்கள் சக்தி Empty மதுவை விரட்டுமா மக்கள் சக்தி

Post by rammalar Fri 26 Apr 2013 - 1:15

மதுவை விரட்டுமா மக்கள் சக்தி Evening-Tamil-News-Paper_98871576787

மது கிடைப்பதற்கான வாய்ப்புகளைக் குறைத்தால்
நிச்சயம் குடிப்பவர்களின் எண்ணிக்கையும் குறையும்.

ஏப்ரல் முதல் வாரத்தில் நெடுஞ்சாலை கடைகளை அகற்றும்
விவகாரம் உச்சக் கட்டத்தில் இருந்தபோது நிறைய கடைகள்
மூடப்பட்டு இருந்தன. இந்த வகையில் கடந்த மார்ச் 31ம் தேதி
டாஸ்மாக் வருமானம் 56 கோடிதான்.

ஆனால் ஏப்ரல் ஒன்று மற்றும் இரண்டாம் தேதிகளில் நிறைய
கடைகள் மூடப்பட்டிருந்ததால் வருமானம் 52 கோடியாகக்
குறைந்தது.

கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது மருத்துவர் ராமதாஸ்
முதல்கட்டமாக கடைகள் திறந்திருக்கும் நேரத்தைக் குறைக்கச்
சொன்னார். இரவு பதினோறு மணி வரை திறந்திருந்த கடைகளை
பத்து மணிக்கே மூடச் சொல்லி கருணாநிதி உத்தரவு போட்டார்.
ஆனால், ஜெ. ஆட்சிக்கு வந்ததும் நவீன எலைட் பார்களைத்
திறக்க உத்தரவிட்டார்.
-
“கடைகள் திறந்திருப்பதால்தான் குடிப்பவர் எண்ணிக்கை
உயர்கிறது. மூடினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்பதை ஏற்க
முடியாது. சட்ட விரோதம் என்பதால் வெளிப்படையாக கள்ளச்
சாராயம் யாரும் குடிக்க முடியாது.

எனவே பயம் காரணமாக நிச்சயம் குடிப்பவர் எண்ணிக்கை
பெருமளவில் குறையும். காவல்துறை கடுமையான நடவடிக்கை
மூலம் கள்ளச்சாராயத்தையும் குறைக்கலாம்’ என்கிறார்
சசிபெருமாள்.
-
“மகாராஷ்ட்ராவில் ஒரு கிராமத்தில் 50 சதவிகிதம் மக்கள்
“வேண்டாம்’ என்றால் மதுக்கடைகளை அங்கே திறக்க முடியாது.
தமிழ்நாட்டிலும் அது போன்று வர வேண்டும்’ என்கிறார் அவர்.
-
மதுவுக்கு எதிரான மக்கள் போராட்டம் புதிய பரிமாணத்தை
எட்டியுள்ள நிலையில் தேர்தலில் இந்தப் பிரச்னை
எதிரொலிக்குமா?
-
-----------------------------------

- ப்ரியன்
(கட்டுரையிலிருந்து ஒரு பகுதி)
நன்றி: கல்கி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மதுவை விரட்டுமா மக்கள் சக்தி Empty Re: மதுவை விரட்டுமா மக்கள் சக்தி

Post by நண்பன் Fri 26 Apr 2013 - 14:24

மதுவுக்கு எதிரான மக்கள் போராட்டம் புதிய பரிமாணத்தை
எட்டியுள்ள நிலையில் தேர்தலில் இந்தப் பிரச்னை
எதிரொலிக்குமா?
நிச்சியமாக @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum