சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

எதையும் தாங்குவேன் அன்புக்காக Khan11

எதையும் தாங்குவேன் அன்புக்காக

+2
rammalar
veel
6 posters

Go down

எதையும் தாங்குவேன் அன்புக்காக Empty எதையும் தாங்குவேன் அன்புக்காக

Post by veel Fri 26 Apr 2013 - 17:24

எதையும் தாங்குவேன் அன்புக்காக
நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக
தங்கைக்காக தங்கைக்காக தங்கைக்காக !

எதையும் தாங்குவேன் அன்புக்காக
நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக
இமைகள் வாழ்வதே கண்ணுக்காக
என் இதயம் வாழ்வதே தங்கைக்காக
எதையும் தாங்குவேன் அன்புக்காக
நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக
தங்கைக்காக !

அன்பால் குழந்தை கடிக்கின்றது
அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது
அன்பால் குழந்தை கடிக்கின்றது
அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது
தடவிப் பார்த்தால் இனிக்கின்றது
தாய்மை உள்ளம் துடிக்கின்றது
தாய்மை உள்ளம் துடிக்கின்றது !
எதையும் தாங்குவேன் அன்புக்காக
நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக
தங்கைக்காக !

பட்டால் தானே தெரிகின்றது
பாசம் என்பது என்னவென்று
பட்டால் தானே தெரிகின்றது
பாசம் என்பது என்னவென்று
சுட்டால் தானே தெரிகின்றது
தொட்டால் சுடுவது நெருப்பென்று
தொட்டால் சுடுவது நெருப்பென்று !
எதையும் தாங்குவேன் அன்புக்காக
நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக
தங்கைக்காக !

ஐந்தறிவான பறவைக்கெல்லாம்
அன்பும் உறவும் புரிகின்றது
ஐந்தறிவான பறவைக்கெல்லாம்
அன்பும் உறவும் புரிகின்றது
ஆறறிவான மனிதருக்கோ
அதுதான் கொஞ்சம் குறைகின்றது
அதுதான் கொஞ்சம் குறைகின்றது !

எதையும் தாங்குவேன் அன்புக்காக
நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக
தங்கைக்காக தங்கைக்காக தங்கைக்காக !
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

எதையும் தாங்குவேன் அன்புக்காக Empty Re: எதையும் தாங்குவேன் அன்புக்காக

Post by rammalar Fri 26 Apr 2013 - 19:18

அன்பால் குழந்தை கடிக்கின்றது
அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது எதையும் தாங்குவேன் அன்புக்காக 800522
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25215
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எதையும் தாங்குவேன் அன்புக்காக Empty Re: எதையும் தாங்குவேன் அன்புக்காக

Post by நண்பன் Fri 26 Apr 2013 - 19:46

இந்தப் பாடல் எந்தத் திரைப்படத்தில் அறியத்தர முடியுமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எதையும் தாங்குவேன் அன்புக்காக Empty Re: எதையும் தாங்குவேன் அன்புக்காக

Post by பானுஷபானா Fri 26 Apr 2013 - 20:09




படம்; தங்கைகாக
பாடல்; கண்ணதாசன்
இசை; எம்.எஸ்,வி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எதையும் தாங்குவேன் அன்புக்காக Empty Re: எதையும் தாங்குவேன் அன்புக்காக

Post by veel Fri 26 Apr 2013 - 21:14

rammalar wrote:அன்பால் குழந்தை கடிக்கின்றது
அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது எதையும் தாங்குவேன் அன்புக்காக 800522
:,
மிக அருமையான பாடல்

சுட்டால் தானே தெரிகின்றது
தொட்டால் சுடுவது நெருப்பென்று


:]
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

எதையும் தாங்குவேன் அன்புக்காக Empty Re: எதையும் தாங்குவேன் அன்புக்காக

Post by veel Fri 26 Apr 2013 - 21:15

பானுகமால் wrote:


படம்; தங்கைகாக
பாடல்; கண்ணதாசன்
இசை; எம்.எஸ்,வி


:] சூப்பர்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

எதையும் தாங்குவேன் அன்புக்காக Empty Re: எதையும் தாங்குவேன் அன்புக்காக

Post by முனாஸ் சுலைமான் Fri 26 Apr 2013 - 21:26

veel wrote:
பானுகமால் wrote:


படம்; தங்கைகாக
பாடல்; கண்ணதாசன்
இசை; எம்.எஸ்,வி


:] சூப்பர்
:)) ):
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

எதையும் தாங்குவேன் அன்புக்காக Empty Re: எதையும் தாங்குவேன் அன்புக்காக

Post by கைப்புள்ள Fri 26 Apr 2013 - 21:54

எதையும் தாங்குவேன் அன்புக்காக Images?q=tbn:ANd9GcQCAcLJXORktEczwQ1W0M0TtGpqcGDEIjf98kjjgccWshm5iSF43A
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

எதையும் தாங்குவேன் அன்புக்காக Empty Re: எதையும் தாங்குவேன் அன்புக்காக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum