சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Today at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

 தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்! Khan11

தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்!

4 posters

Go down

 தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்! Empty தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்!

Post by veel Fri 26 Apr 2013 - 17:35



தயவு செய்து
கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்!

நான் அப்போதுதான்
என் ஆடைகளை
அவிழ்க்கத் தொடங்கியிருக்கலாம்

நான் அப்போதுதான்
அழத் தொடங்கியிருக்கலாம்

நான் அப்போதுதான்
என் சிசுவுக்கு
முலையூட்டத் தொடங்கியிருக்கலாம்

நான் அப்போதுதான்
ரத்தக் கறைபடிந்த
என் கொலைக்கருவியை
பார்க்கத் தொடங்கியிருக்கலாம்

தயவு செய்து
கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்

நான் விதைக்குள் தவிக்கும்
ஒரு தளிரை விடுவித்துக்கொண்டிருக்கக்கூடும்

நான் ஒரு பறவையின் மனதை அறிய
ஒரு கிளிக்கு
பேச்சுப் பழக்கிக்கொண்டிருக்கக்கூடும்

நான் சுவரில் தொங்கும் ஒரு கடிகாரத்தையே
பார்த்துக்கொண்டிருக்கக்கூடும்

நான் ஒரு கனவின் பாதி வழியில்
நின்றுகொண்டிருக்கக்கூடும்

தயவுசெய்து
கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்

யாரேனும் ஒருவர்
பார்க்கக் கூடாத ஒன்றைப்
பார்த்துக்கொண்டிருக்கலாம்

யாரேனும் ஒருவர்
கேட்கக் கூடாத ஒன்றைக்
கேட்டுக்கொண்டிருக்கலாம்

யாரேனும் ஒருவர்
திறக்கக் கூடாத ஒன்றைத்
திறந்துகொண்டிருக்கலாம்

யாரேனும் ஒருவர்
இழக்கக் கூடாத ஒன்றை
இழந்துகொண்டிருக்கலாம்

தயவு செய்து
கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்

இன்னும் கொஞ்ச நேரத்தில்
இந்த அற்ப சாகசங்கள் முடிவுக்கு வந்துவிடும்

இன்னும் கொஞ்ச நேரத்தில்
பாதிப் பைத்தியம் தெளிந்துவிடும்

இன்னும் கொஞ்ச நேரத்தில்
இசைத் தட்டுகள் நின்றுவிடும்

இன்னும் கொஞ்ச நேரத்தில்
ஒரு கதவை மூடிவைக்கும்
எல்லா தேவைகளும் விலகிவிடும்

தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு
உள்ளே வரவும்

கடவுள் உங்களை
மன்னிக்க மாட்டார்
ஒரு சுருக்குக் கயிற்றின்
கடைசி முடிச்சை போடுவதை
நீங்கள் தடுத்து விடும்போது

கடவுள் உங்களை
ஏற்றுக்கொள்ள மாட்டார்
ஒரு விடைபெறும் முத்தத்தின் பாதையில்
நீங்கள் குறுக்கிட்டுவிடும்போது

கடவுள் உங்களோடு
பேசுவதை நிறுத்திவிடுவார்
எல்லா உணர்ச்சிகளையும் நீங்கள்
உங்களுடைய சொற்களால் நிரப்பும்போது

கடவுள் உங்களுக்கு
கதவு திறக்க மறுத்துவிடுவார்
நீங்கள் மூடப்பட்ட ஒரு அறையின் கதவுகளை
இவ்வளவு சந்தேகத்துடன் பார்க்கும்போது

தயவு செய்து
கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்!

ஜெ.திவா--நன்றி
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

 தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்! Empty Re: தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்!

Post by rammalar Fri 26 Apr 2013 - 19:11

 தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்! 800522
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24399
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்! Empty Re: தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்!

Post by நண்பன் Fri 26 Apr 2013 - 19:19

சிறியதொரு கரு பெரிய விளக்கங்களுடன் பிரமாதமாக உள்ளது கவிதை அர்த்தமுள்ள வரிகள் அனைத்தும் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்! Empty Re: தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்!

Post by பானுஷபானா Fri 26 Apr 2013 - 20:41

மாறுபட்ட சிந்தனை பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்! Empty Re: தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்!

Post by veel Fri 26 Apr 2013 - 20:52

rammalar wrote: தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்! 800522
:”@:
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

 தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்! Empty Re: தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்!

Post by veel Fri 26 Apr 2013 - 20:58

நண்பன் wrote:சிறியதொரு கரு பெரிய விளக்கங்களுடன் பிரமாதமாக உள்ளது கவிதை அர்த்தமுள்ள வரிகள் அனைத்தும் @.

நன்றி,,நண்பா.. @.
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

 தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்! Empty Re: தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்!

Post by veel Fri 26 Apr 2013 - 20:59

பானுகமால் wrote:மாறுபட்ட சிந்தனை பகிர்வுக்கு நன்றி

நன்றி..
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

 தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்! Empty Re: தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum