Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
“நான் கர்ப்பமா இருக்கேங்க!!!
+3
நண்பன்
பானுஷபானா
கைப்புள்ள
7 posters
Page 1 of 1
“நான் கர்ப்பமா இருக்கேங்க!!!
“நான் கர்ப்பமா இருக்கேங்க!!!
மனைவி : என்னங்க... நான் ஒன்னு சொன்னா, நீங்க என்ன அடிக்க மாட்டீங்களே!
கணவன் : என்னடா செல்லம், நான் உன்ன போய் அடிப்பேனா, சொல்லு என்ன?
மனைவி : நான் கர்ப்பமா இருக்கேங்க!!!
கணவன் : இது சந்தோஷமான விஷயம், இதுக்கு போய் நான் உன்ன அடிப்பேனா செல்லம்...
மனைவி : இல்லங்க... நான் ஸ்கூல் படிக்கும் போது, என் அப்பா கிட்டயும் நான் கர்ப்பமா இருக்கேன்னு சொன்னப்ப என்ன அடி பின்னிட்டாரு!!
இப்ப என்னால முடியாது...!
பெண்: சார் என் கணவர் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போறார். நீங்கதான் அதை எப்படியாவது வந்து தடுக்கணும்...
இன்ஸ்பெக்டர்: இப்ப என்னால முடியாது. என்னோட நாலாவது சம்சாரத்துக்கு பிரசவம். அவசரமா போய்க்கிட்டு இருக்கேன். கம்ப்ளைன்டு குடுத்துட்டு போங்க.
அடுத்த வீட்டுக்காரன் மாதிரியே இருந்தா...?
கேள்வி - பயாலஜிக்கும், சோஷியாலஜிக்கும் என்ன வித்தியாசம்?
பதில் - பிறக்கும் குழந்தை அப்பா மாதிரியே இருந்தா பயாலஜி. அடுத்த வீட்டுக்காரன் மாதிரி இருந்தா சோஷியாலஜி.
நகைச்சுவைக்கும் எனக்கும் சம்பந்தமில்லீங்கோ !!
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: “நான் கர்ப்பமா இருக்கேங்க!!!
:” :” :”கேள்வி - பயாலஜிக்கும், சோஷியாலஜிக்கும் என்ன வித்தியாசம்?
பதில் - பிறக்கும் குழந்தை அப்பா மாதிரியே இருந்தா பயாலஜி. அடுத்த வீட்டுக்காரன் மாதிரி இருந்தா சோஷியாலஜி.
நகைச்சுவைக்கும் எனக்கும் சம்பந்தமில்லீங்கோ !!
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: “நான் கர்ப்பமா இருக்கேங்க!!!
என்ன கைப்புள்ள காலையில் இப்படி பண்ணிப்புட்ட :” :”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: “நான் கர்ப்பமா இருக்கேங்க!!!
சூப்பரா கீது பாஸ் `#*சம்ஸ் wrote: #. :” :” :}
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: “நான் கர்ப்பமா இருக்கேங்க!!!
நண்பன் wrote:சூப்பரா கீது பாஸ் `#*சம்ஸ் wrote: #. :” :” :}
:” :” :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: “நான் கர்ப்பமா இருக்கேங்க!!!
ஏய்யா என்னாச்சி (:)நண்பன் wrote:என்ன கைப்புள்ள காலையில் இப்படி பண்ணிப்புட்ட :” :”
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: “நான் கர்ப்பமா இருக்கேங்க!!!
எது சூப்பராகீது நண்பாநண்பன் wrote:சூப்பரா கீது பாஸ் `#*சம்ஸ் wrote: #. :” :” :}
அந்தப்பொண்ணுதானே?
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: “நான் கர்ப்பமா இருக்கேங்க!!!
நீ திருந்த மாட்டே (*கைப்புள்ள wrote:எது சூப்பராகீது நண்பாநண்பன் wrote:சூப்பரா கீது பாஸ் `#*சம்ஸ் wrote: #. :” :” :}
அந்தப்பொண்ணுதானே?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: “நான் கர்ப்பமா இருக்கேங்க!!!
திருந்தினா மட்டும் உன் கூட ஆடுற பொண்ண என் கூட ஆட விடுவீயா போயா போ*சம்ஸ் wrote:நீ திருந்த மாட்டே (*கைப்புள்ள wrote:எது சூப்பராகீது நண்பாநண்பன் wrote:சூப்பரா கீது பாஸ் `#*சம்ஸ் wrote: #. :” :” :}
அந்தப்பொண்ணுதானே?
:%
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: “நான் கர்ப்பமா இருக்கேங்க!!!
யோவ் மண்டு என் கூட எந்த பெண்ணு எப்ப ஆடிச்சு (* (*கைப்புள்ள wrote:திருந்தினா மட்டும் உன் கூட ஆடுற பொண்ண என் கூட ஆட விடுவீயா போயா போ*சம்ஸ் wrote:நீ திருந்த மாட்டே (*கைப்புள்ள wrote:எது சூப்பராகீது நண்பாநண்பன் wrote:சூப்பரா கீது பாஸ் `#*சம்ஸ் wrote: #. :” :” :}
அந்தப்பொண்ணுதானே?
:%
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: “நான் கர்ப்பமா இருக்கேங்க!!!
சாரி பிரதர் ராங்க் நம்பர் அந்த விசய் என்று நினைத்திட்டன் :” :” :,;:*சம்ஸ் wrote:யோவ் மண்டு என் கூட எந்த பெண்ணு எப்ப ஆடிச்சு (* (*கைப்புள்ள wrote:திருந்தினா மட்டும் உன் கூட ஆடுற பொண்ண என் கூட ஆட விடுவீயா போயா போ*சம்ஸ் wrote:நீ திருந்த மாட்டே (*கைப்புள்ள wrote:எது சூப்பராகீது நண்பாநண்பன் wrote:சூப்பரா கீது பாஸ் `#*சம்ஸ் wrote: #. :” :” :}
அந்தப்பொண்ணுதானே?
:%
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: “நான் கர்ப்பமா இருக்கேங்க!!!
அது எப்பவும் இருக்கனும் இந்த பயம் என்ன நான் சொல்லறது.கைப்புள்ள wrote:சாரி பிரதர் ராங்க் நம்பர் அந்த விசய் என்று நினைத்திட்டன் :” :” :,;:*சம்ஸ் wrote:யோவ் மண்டு என் கூட எந்த பெண்ணு எப்ப ஆடிச்சு (* (*கைப்புள்ள wrote:திருந்தினா மட்டும் உன் கூட ஆடுற பொண்ண என் கூட ஆட விடுவீயா போயா போ*சம்ஸ் wrote:நீ திருந்த மாட்டே (*கைப்புள்ள wrote:எது சூப்பராகீது நண்பாநண்பன் wrote:சூப்பரா கீது பாஸ் `#*சம்ஸ் wrote: #. :” :” :}
அந்தப்பொண்ணுதானே?
:%
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: “நான் கர்ப்பமா இருக்கேங்க!!!
:’ :’*சம்ஸ் wrote:அது எப்பவும் இருக்கனும் இந்த பயம் என்ன நான் சொல்லறது.கைப்புள்ள wrote:சாரி பிரதர் ராங்க் நம்பர் அந்த விசய் என்று நினைத்திட்டன் :” :” :,;:*சம்ஸ் wrote:யோவ் மண்டு என் கூட எந்த பெண்ணு எப்ப ஆடிச்சு (* (*கைப்புள்ள wrote:திருந்தினா மட்டும் உன் கூட ஆடுற பொண்ண என் கூட ஆட விடுவீயா போயா போ*சம்ஸ் wrote:நீ திருந்த மாட்டே (*கைப்புள்ள wrote:எது சூப்பராகீது நண்பாநண்பன் wrote:சூப்பரா கீது பாஸ் `#*சம்ஸ் wrote: #. :” :” :}
அந்தப்பொண்ணுதானே?
:%
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: “நான் கர்ப்பமா இருக்கேங்க!!!
ஹா ஹா நல்ல அரட்டை சூப்பர் ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: “நான் கர்ப்பமா இருக்கேங்க!!!
இந்த கைப்புள்ளைக்கு என்ன ஆச்சு ஏன் வரதில்ல?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: “நான் கர்ப்பமா இருக்கேங்க!!!
இப்ப கப்பல்ல வேலையாம் அதான் வரல... ^_ ^_பானுஷபானா wrote:இந்த கைப்புள்ளைக்கு என்ன ஆச்சு ஏன் வரதில்ல?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum