Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சுருட்டை முடியை பராமரிக்க
+2
நண்பன்
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
சுருட்டை முடியை பராமரிக்க
ஒரு சிலருக்குதான் இயற்கையிலேயே கருமையான சுருட்டை, சுருட்டையாக கூந்தல் அமையும். இது கூந்தலின் அடர்த்தியையும், பெண்களின் அழகையும் அதிகரித்துக் காட்டும். ஆனால் சுருட்டை முடியை பராமரிப்பு மிகவும் கடினம். சுருட்டை முடியை பராமரிக்க சில ஆலோசனைகளை இதோ.
• சுருட்டை கூந்தல் உடைந்து உதிர்வதை தடுக்க வாரம் ஒருமுறை அதற்கு தனியான சிகிச்சை அளிப்பது நல்லது.ஒரு கிண்ணத்தில் வெண்ணெய் எடுத்துக்கொண்டு கூந்தலை நன்றாக விரித்து விட்டுக் கொள்ளவும். வெண்ணையை விரலில் எடுத்து கூந்தலின் வேர்கள் வரை படுமாறு தேய்த்து நன்கு மசாஜ் செய்து 30 நிமிடம் ஊறவைக்கவும். கூந்தலை கழுவி விடவும். இவ்வாறு செய்து வந்தால் கூந்தல் உடைந்து உதிர்வது குறையும்.
• சுருட்டை முடி உள்ளவர்கள் சரியான ஷாம்பு, கண்டிசனரை பயன்படுத்துவது அவசியம். நார்மலான, நேரான கூந்தல் உள்ளவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்பு, கண்டீசனரையே பயன்படுத்தக்கூடாது.
• தினசரி தலைக்கு குளித்தால் இயற்கையிலே கூந்தலில் உள்ள எண்ணெய் தன்மையை இழந்து விடும். இதனால் தலைமுடி வறண்டு ஆரோக்கியம் பாதிக்கப்படும். குறிப்பாக சுருட்டை முடிக்கு அதிக எண்ணெய் தன்மை தேவை. அதிலும் தினசரி தலைக்கு குளிப்பதன் மூலம் கூந்தல் சிக்கல் ஏற்படுவது அதிகமாகும்.
• சுருட்டை கூந்தல் உடையவர்கள் பெரிய பற்களை உடைய சீப்பில்தான் சீவவேண்டும். அப்பொழுதுதான் எளிதாக சிக்கல் எடுக்க முடியும்.
• தலைக்கு குளித்து விட்டு அதிகநேரம் தலையில் டவல் கட்டியிருக்க வேண்டாம். இவ்வாறு செய்வதால் ஈரப்பதம் உறிஞ்சப்படுவதோடு கூந்தல் அதிகம் வறண்டு உதிர வாய்ப்புள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுருட்டை முடியை பராமரிக்க
தகவலுக்கு நன்றி தப்சி சாரி தல :++
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுருட்டை முடியை பராமரிக்க
என்றும் உங்களுக்கு தப்சி மேல் ரெண்டுகண் அது எனக்கும் தெரியும் பாஸ்நண்பன் wrote:தகவலுக்கு நன்றி தப்சி சாரி தல :++
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுருட்டை முடியை பராமரிக்க
@. :++*சம்ஸ் wrote:என்றும் உங்களுக்கு தப்சி மேல் ரெண்டுகண் அது எனக்கும் தெரியும் பாஸ்நண்பன் wrote:தகவலுக்கு நன்றி தப்சி சாரி தல :++
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுருட்டை முடியை பராமரிக்க
பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சுருட்டை முடியை பராமரிக்க
சுருட்டை (முடி) சோறு போடும்" என்று சொல்வார்கள்.
-
அதாவது சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும்
வைத்து சோறு
போடுபவர்களாகவும் சுற்றுத்தார் நண்பர்களை
மிகவும் நேசிப்பவர்களாகவும்
இருப்பார்கள்.
அரவணைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
-
அதாவது சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும்
வைத்து சோறு
போடுபவர்களாகவும் சுற்றுத்தார் நண்பர்களை
மிகவும் நேசிப்பவர்களாகவும்
இருப்பார்கள்.
அரவணைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சுருட்டை முடியை பராமரிக்க
உமக்கு தவிர வேறு யார் நினைவும் வராதேநண்பன் wrote:தகவலுக்கு நன்றி தப்சி சாரி தல :++
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: சுருட்டை முடியை பராமரிக்க
நன்றி கைப்புள்ள போட்டோ பதிவிற்கு :++கைப்புள்ள wrote:உமக்கு தவிர வேறு யார் நினைவும் வராதேநண்பன் wrote:தகவலுக்கு நன்றி தப்சி சாரி தல :++
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: சுருட்டை முடியை பராமரிக்க
ஆமா விஜய் இந்த முத்தம் யாருக்குவிஜய் wrote:நன்றி கைப்புள்ள போட்டோ பதிவிற்கு :++கைப்புள்ள wrote:உமக்கு தவிர வேறு யார் நினைவும் வராதேநண்பன் wrote:தகவலுக்கு நன்றி தப்சி சாரி தல :++
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுருட்டை முடியை பராமரிக்க
நண்பன் இந்த அழகு சீனைப் பார்க்க வேண்டாமா விஜய் தப்சிய முத்தமிடுவதை :” :”விஜய் wrote:நன்றி கைப்புள்ள போட்டோ பதிவிற்கு :++கைப்புள்ள wrote:உமக்கு தவிர வேறு யார் நினைவும் வராதேநண்பன் wrote:தகவலுக்கு நன்றி தப்சி சாரி தல :++
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: சுருட்டை முடியை பராமரிக்க
விஜய் நல்ல பையன் நான் இதை நம்ப மாட்டேன்கைப்புள்ள wrote:நண்பன் இந்த அழகு சீனைப் பார்க்க வேண்டாமா விஜய் தப்சிய முத்தமிடுவதை :” :”விஜய் wrote:நன்றி கைப்புள்ள போட்டோ பதிவிற்கு :++கைப்புள்ள wrote:உமக்கு தவிர வேறு யார் நினைவும் வராதேநண்பன் wrote:தகவலுக்கு நன்றி தப்சி சாரி தல :++
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சுருட்டை முடியை பராமரிக்க வழிகள்
» முடியை தேடுறேன்
» இயற்கை முறையில் கருமையான முடியை பெற ஆசையா?
» அடர்த்தியான தலை முடியை பெற சில டிப்ஸ்!!!
» உதடுகளை பராமரிக்க
» முடியை தேடுறேன்
» இயற்கை முறையில் கருமையான முடியை பெற ஆசையா?
» அடர்த்தியான தலை முடியை பெற சில டிப்ஸ்!!!
» உதடுகளை பராமரிக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum