சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி Khan11

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி

3 posters

Go down

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி Empty சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி

Post by *சம்ஸ் Sat 27 Apr 2013 - 7:59

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி 7e32a03f-c736-4c94-b1a2-e2f861e98680_S_secvpf
சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய தலையாய நோய்க்கட்டுப்பாடு என்பது உடற்பயிற்சிதான். ஆரம்பக்கட்ட நோயாளர்களுக்கு இதுவே ஒரு மருந்து. உடற்பயிற்சியால் இரத்தத்திலுள்ள சர்க்கரையை இன்சுலின் எரித்துவிடுகிறது.

இதனால் சர்க்கரை வெளியேறுவதும் தடுக்கப்படும். துரித நடையும், மெல்லோட்டமும் இரத்த சர்க்கரையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

* சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி ஒரே நாளில் நிறைய உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது. பயிற்சியின் கடுமையும், நேரத்தையும் மெதுவாக மெதுவாக அதிகரிக்க வேண்டும்.

* உடற்பயிற்சிக்கு முன் திரவ உணவு அருந்துவது நல்லது. வெறும் கால்களுடன் உடற்பயிற்சியில் ஈடுபடுவது மிகவும் தவறானது.

* வாரத்திற்கு ஐந்து நாட்களாவது தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.

* பத்து நிமிடம் வேகமாக நடப்பதற்கும், மெதுவாக ஓடுவதற்கு பத்து நிமிடமும், ஸ்கிப்பிங் ஆட பத்து நிமிடமும், நீச்சலுக்கு பத்து நிமிடமும், உட்கார்ந்து எழுதல் மற்றும் ஏரோபிக் பயிற்சிகளுக்கு இருபது நிமிடமும் ஒதுக்கினாலே போதுமானது. நோய் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.

* இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்கு குறை இரத்த சர்க்கரை என்ற பிரச்சனை இருந்தால் உடற்பயிற்சியை கடினமாக செய்யக் கூடாது.

* இரத்த ஓட்டம் சீராகும் வகையிலும், நரம்புத் தளர்ச்சிகள் சரியாகும் வகையிலும் மெதுவான உடற்பயிற்சிகளே போதும்.

* இரத்தக் குறைவு உள்ளவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்சனைகளை போக்க மெதுவான உடற்பயிற்சியே ஏற்றது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி Empty Re: சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி

Post by rammalar Sat 27 Apr 2013 - 14:57

இந்த மாதிரி ஆடினாலும் பலன் கிடைக்கும்...!
-
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி 15+Poonam
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி Empty Re: சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி

Post by பானுஷபானா Sat 27 Apr 2013 - 20:49

:”@:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி Empty Re: சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum