Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஃப்ரூட்ஸ் லஸ்ஸி
+2
நண்பன்
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
ஃப்ரூட்ஸ் லஸ்ஸி
தேவையான பொருட்கள்....
கிரீம் ஆப்பிள் - 1
கெட்டித் தயிர் - 2
கோப்பை பன்னீர் திராட்சை - 50 கிராம்
சுகர் லைட் அல்லது தேன் - 3 ஸ்பூன்
உப்பு - 2 சிட்டிகை
தண்ணீர் - 1 கோப்பை
ஐஸ் கட்டிகள் - சிறிதளவு
செய்முறை.....
• சுகர் லைட் சேர்த்து ஒரு கரண்டி நீர்விட்டு திராட்சைப் பழங்களை வேக விடவும். வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறியதும் வடிகட்டியில் வடிக்கட்டி விதைகளை நீக்கவும்.
• ஆப்பிளை நன்கு கழுவி விதைகளை நீக்கி, துண்டுகளாக்கி ஆப்பிளை மிக்ஸியில் போட்டு, ஜூஸை எடுக்கவும்.
• திராட்சைப் பழங்களையும் அதன் பாகுடன் சிறிது நீர்விட்டு மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
• பிறகு திராட்சைப் பழக்கலவை, ஆப்பிள் ஜூஸ், தயிருடன் மிக்ஸியில் போட்டு எல்லாம் நன்கு கலக்கும் வரை விட்டுவிட்டுக் கலக்கவும்.
• பிறகு உப்பு, ஐஸ் கட்டிகள் சேர்த்து தேவைப்பட்டால் நீர் ஊற்றி நுரை போல வரும்போது டம்ளர்களில் ஊற்றிப் பரிமாறலாம். சத்தான சுவையான ஃப்ரூட்ஸ் லஸ்ஸி தயார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஃப்ரூட்ஸ் லஸ்ஸி
செய்து வைத்து விட்டு அழையுங்கள் வருகிறேன் :] நன்றி தல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஃப்ரூட்ஸ் லஸ்ஸி
நண்பன் wrote:செய்து வைத்து விட்டு அழையுங்கள் வருகிறேன் :] நன்றி தல
@. @. @. :.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஃப்ரூட்ஸ் லஸ்ஸி
செய்து வைத்து விட்டு அழையுங்கள் வருகிறேன் பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஃப்ரூட்ஸ் லஸ்ஸி
:,;:*சம்ஸ் wrote:செய்து வைத்து விட்டு அழையுங்கள் வருகிறேன் பாஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஃப்ரூட்ஸ் லஸ்ஸி
என்னா பாசம் உங்களுக்கு என் மேல் ரொம்ப நன்றி பாஸ்நண்பன் wrote::,;:*சம்ஸ் wrote:செய்து வைத்து விட்டு அழையுங்கள் வருகிறேன் பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஃப்ரூட்ஸ் லஸ்ஸி
*சம்ஸ் wrote:செய்து வைத்து விட்டு அழையுங்கள் வருகிறேன் பாஸ்
நானும் வருவேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஃப்ரூட்ஸ் லஸ்ஸி
வாங்க வாங்கபானுகமால் wrote:*சம்ஸ் wrote:செய்து வைத்து விட்டு அழையுங்கள் வருகிறேன் பாஸ்
நானும் வருவேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஃப்ரூட்ஸ் லஸ்ஸி
உங்களுக்கு இல்லாமலாMuthumohamed wrote:எனக்கும் வேணும் ஆமா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஃப்ரூட்ஸ் லஸ்ஸி
நண்பன் wrote:உங்களுக்கு இல்லாமலாMuthumohamed wrote:எனக்கும் வேணும் ஆமா
:] :] :] :flower: :flower: :flower: #+ #+
Re: ஃப்ரூட்ஸ் லஸ்ஸி
வரும் போது மறக்காமல் ஃப்ரூட்ஸ் லஸ்ஸி செய்து கொண்டு வாங்கபானுகமால் wrote:*சம்ஸ் wrote:செய்து வைத்து விட்டு அழையுங்கள் வருகிறேன் பாஸ்
நானும் வருவேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஃப்ரூட்ஸ் லஸ்ஸி
எங்க வாறாங்க என்னத்துக்கு நானும் வரட்டுமா*சம்ஸ் wrote:வரும் போது மறக்காமல் ஃப்ரூட்ஸ் லஸ்ஸி செய்து கொண்டு வாங்கபானுகமால் wrote:*சம்ஸ் wrote:செய்து வைத்து விட்டு அழையுங்கள் வருகிறேன் பாஸ்
நானும் வருவேன்
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: ஃப்ரூட்ஸ் லஸ்ஸி
இந்தா வாங்கிக்க (*விஜய் wrote:எனக்கும் வேண்டும் :.
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: ஃப்ரூட்ஸ் லஸ்ஸி
இந்த மானங்கெட்ட புலப்பு தேவையா உனக்கு வெட்கம் இல்ல உன்னை யாரும் வா என்று அழைதாங்கலா?கைப்புள்ள wrote:எங்க வாறாங்க என்னத்துக்கு நானும் வரட்டுமா*சம்ஸ் wrote:வரும் போது மறக்காமல் ஃப்ரூட்ஸ் லஸ்ஸி செய்து கொண்டு வாங்கபானுகமால் wrote:*சம்ஸ் wrote:செய்து வைத்து விட்டு அழையுங்கள் வருகிறேன் பாஸ்
நானும் வருவேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஃப்ரூட்ஸ் லஸ்ஸி
உனக்கு நல்லது நினைக்க தெரியாதா?ஏன் இப்படி இருக்கிற (*கைப்புள்ள wrote:இந்தா வாங்கிக்க (*விஜய் wrote:எனக்கும் வேண்டும் :.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஃப்ரூட்ஸ் லஸ்ஸி
நன்றி அண்ணா இன்னும் இரண்டு போடுங்க :++*சம்ஸ் wrote:உனக்கு நல்லது நினைக்க தெரியாதா?ஏன் இப்படி இருக்கிற (*கைப்புள்ள wrote:இந்தா வாங்கிக்க (*விஜய் wrote:எனக்கும் வேண்டும் :.
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum