Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சுby rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59
» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54
எச்சரிக்கையாக இருங்கள்
5 posters
Page 1 of 1
எச்சரிக்கையாக இருங்கள்
தன்னியக்க பணம் எடுக்கும் இயந்திரத்தில் சில திருடர்கள் புத்திசாதுரியாமாக தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள்! இவர்கள் இயந்திரத்தில் படத்தில் காட்டப்பட்டவாறு சில இணைப்புகளை செய்துவிட்டு அதன் சுற்றாடலில் (ஒளிப்பதிவுக்கருவியின் வீச்செல்லைக்குள்) காத்திருப்பார்கள். அங்கே யாராவது சென்று பணம் எடுப்பதற்காக வங்கி அட்டையை உள்ளே செலுத்தி இரகசிய குறியீட்ட்டை அழுத்துவார்கள். அதனை அவர்கள் ஒளிப்பதிவுக்கருவியூடாக பார்த்துக்கொண்டிருப்பார்கள். நீங்களே பணத்திற்காகவும் அட்டைக்காகவும் காத்திருப்பீர்கள். ஆனால் இவை வெளியே வர மாட்டா. நீங்கள் வங்கிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்துச்சொல்வதற்காக அங்கிருந்து விலகிவிடுவீர்கள். அந்த இடைவெளியில் அவர்கள் வ்ந்து உங்கள் வங்கி அட்டையையும் தங்கள் இணைப்பையும் எடுத்துச்சென்று, உங்கள் அட்டைமூலமாக உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கிறார்கள். எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்!
Thank you- Tamil entertainer
உங்கள் அன்பிற்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
( Anñisa | முஸ்லிம் பெண்கள் )
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எச்சரிக்கையாக இருங்கள்
தகவலுக்கு நன்றி பாஸ் :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எச்சரிக்கையாக இருங்கள்
நன்றி பாஸ்நண்பன் wrote:தகவலுக்கு நன்றி பாஸ் :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எச்சரிக்கையாக இருங்கள்
தலை சுற்றுவதைப் பார்த்தால் அடிக்கடி இயந்திரத்தில்தான் பணம் எடுப்பீர்கள் என்று நினைக்கிறேன் :’ :’பானுகமால் wrote: :+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எச்சரிக்கையாக இருங்கள்
நண்பன் wrote:தலை சுற்றுவதைப் பார்த்தால் அடிக்கடி இயந்திரத்தில்தான் பணம் எடுப்பீர்கள் என்று நினைக்கிறேன் :’ :’பானுகமால் wrote: :+
அந்த இயந்திரத்தில் பணம் போட எனக்கு யார் இருக்கா?
இதிலும் பாதுகாப்பு இல்லையேனு தலை சுத்துது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எச்சரிக்கையாக இருங்கள்
மாசா மாசம் உங்க சம்பளம் பேங்குக்கு போகாதா அப்படி போனால் நீங்கள் காட் போட்டுத்தானே பணம் எடுக்க வேண்டும் அத சொன்னேன் :’பானுகமால் wrote:நண்பன் wrote:தலை சுற்றுவதைப் பார்த்தால் அடிக்கடி இயந்திரத்தில்தான் பணம் எடுப்பீர்கள் என்று நினைக்கிறேன் :’ :’பானுகமால் wrote: :+
அந்த இயந்திரத்தில் பணம் போட எனக்கு யார் இருக்கா?
இதிலும் பாதுகாப்பு இல்லையேனு தலை சுத்துது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எச்சரிக்கையாக இருங்கள்
நண்பன் wrote:மாசா மாசம் உங்க சம்பளம் பேங்குக்கு போகாதா அப்படி போனால் நீங்கள் காட் போட்டுத்தானே பணம் எடுக்க வேண்டும் அத சொன்னேன் :’பானுகமால் wrote:நண்பன் wrote:தலை சுற்றுவதைப் பார்த்தால் அடிக்கடி இயந்திரத்தில்தான் பணம் எடுப்பீர்கள் என்று நினைக்கிறேன் :’ :’பானுகமால் wrote: :+
அந்த இயந்திரத்தில் பணம் போட எனக்கு யார் இருக்கா?
இதிலும் பாதுகாப்பு இல்லையேனு தலை சுத்துது
இல்ல கைலயே குடுத்துருவாங்க :.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எச்சரிக்கையாக இருங்கள்
அப்படியா சரி சரி வரும் காலங்களில் உங்கள் கம்பனி ஊழியர்கள் அனைவருக்கும் பேங்க்கு போற மாதிரி மாற்றச்சொல்கிறேன் :”@:பானுகமால் wrote:நண்பன் wrote:மாசா மாசம் உங்க சம்பளம் பேங்குக்கு போகாதா அப்படி போனால் நீங்கள் காட் போட்டுத்தானே பணம் எடுக்க வேண்டும் அத சொன்னேன் :’பானுகமால் wrote:நண்பன் wrote:தலை சுற்றுவதைப் பார்த்தால் அடிக்கடி இயந்திரத்தில்தான் பணம் எடுப்பீர்கள் என்று நினைக்கிறேன் :’ :’பானுகமால் wrote: :+
அந்த இயந்திரத்தில் பணம் போட எனக்கு யார் இருக்கா?
இதிலும் பாதுகாப்பு இல்லையேனு தலை சுத்துது
இல்ல கைலயே குடுத்துருவாங்க :.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எச்சரிக்கையாக இருங்கள்
நண்பன் wrote:அப்படியா சரி சரி வரும் காலங்களில் உங்கள் கம்பனி ஊழியர்கள் அனைவருக்கும் பேங்க்கு போற மாதிரி மாற்றச்சொல்கிறேன் :”@:பானுகமால் wrote:நண்பன் wrote:மாசா மாசம் உங்க சம்பளம் பேங்குக்கு போகாதா அப்படி போனால் நீங்கள் காட் போட்டுத்தானே பணம் எடுக்க வேண்டும் அத சொன்னேன் :’பானுகமால் wrote:நண்பன் wrote:தலை சுற்றுவதைப் பார்த்தால் அடிக்கடி இயந்திரத்தில்தான் பணம் எடுப்பீர்கள் என்று நினைக்கிறேன் :’ :’பானுகமால் wrote: :+
அந்த இயந்திரத்தில் பணம் போட எனக்கு யார் இருக்கா?
இதிலும் பாதுகாப்பு இல்லையேனு தலை சுத்துது
இல்ல கைலயே குடுத்துருவாங்க :.
வெணாம் வேணாம் :!#:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எச்சரிக்கையாக இருங்கள்
பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி சம்ஸ் அண்ணா
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Similar topics
» ஃபேஸ்புக் எச்சரிக்கையாக இருக்கவேண்டியவை
» எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள் (நபிமொழி)
» ஏ. டி. எம். இயந்திரங்களை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருப்பது எப்படி?
» கர்ப்பகாலத்தில் உறவு நல்லதுதான் ! ஆனா எச்சரிக்கையாக இருங்க !
» தைரியமாக இருங்கள்.
» எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள் (நபிமொழி)
» ஏ. டி. எம். இயந்திரங்களை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருப்பது எப்படி?
» கர்ப்பகாலத்தில் உறவு நல்லதுதான் ! ஆனா எச்சரிக்கையாக இருங்க !
» தைரியமாக இருங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|