Latest topics
» தொட்டால் பூ மலரும்by rammalar Today at 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
விஷத்தை கண்டுபிடிக்க அவரது உணவை சாப்பிடச் சொன்ன ஹிட்லர்- பணிபுரிந்த பெண்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
விஷத்தை கண்டுபிடிக்க அவரது உணவை சாப்பிடச் சொன்ன ஹிட்லர்- பணிபுரிந்த பெண்
ஜெர்மனியின் சர்வாதிகாரியான அடால்ப் ஹிட்லர் 1934 முதல் 1945 வரை ஜெர்மனியை ஆட்சி செய்தார். இவர் 1945 ஏப்ரல் 30-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இவரின் ஆட்சிக்கு எதிராக
போராடியவர்கள் இவரை கொல்ல பல முறை திட்டம் தீட்டினர்.
இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரிடம் பணிபுரிந்த மார்கட் வோலக் என்ற பெண்மணி 50 வருடங்களாக வெளி உலகுக்கு சொல்லாமல் வைத்திருந்த தனது அனுபவங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
95 வயதாகும், அந்தப்பெண் தனக்கு 25 வயது இருக்கும் போது ஹிட்லரிடம் இரண்டரை வருடம் பணிபுரிந்ததாக கூறியுள்ளார். இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் நரியின் குகை (வுல்ப்ஸ் லேர்) என்று பெயரிடப்பட்ட ராணுவ தலைமை அலுவலகத்தில் தங்கி இருந்தார். இந்த இடம் தற்போது போலந்து நாட்டில் உள்ளது. அங்கு மார்கட் வோலக் ஹிட்லரிடம் பணிபுரிந்தார்.
அந்த அனுபவம் குறித்து மார்கட் கூறியதாவது:-
ஹிட்லர் ஒரு சைவ உணவு பிரியர். நான் அவரிடம் பணிபுரிந்த காலத்தில் அவர் அசைவம் சாப்பிட்டதில்லை. இங்கிலாந்து அரசு தனக்கு விஷம் வைத்து கொன்று விடும் என்று ஹிட்லர் பயந்தார். அதனால் அவர் சாப்பிடும் உணவுகளில் விஷம் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய, 15 பெண் பணியாளர்களை வைத்திருந்தார்.
அந்த உணவை ஹிட்லர் சாப்பிடும் முன் சாப்பிட்டு விஷம் இருக்கிறதா என்பதை உறுதி செய்வதே அவர்களின் வேலை. அதில் நானும் ஒருத்தி. உணவுகளில் விஷம் கலந்திருக்கலாம் என்ற பயம் எங்களுக்கு இருக்கும். உணவுகள் மிக சுவையாக தயாரிக்கப்பட்டு இருக்கும். ஆனால் மரண பயம் காரணமாக நாங்கள் நிம்மதியாக சாப்பிட்டதே இல்லை. ஒவ்வொரு முறையும் சாப்பிடும் போது இதுதான் நமது கடைசி உணவாக இருக்கும் என்று பயந்து நடுங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவர் 1917-ம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் பிறந்தார். இவருக்கு தற்போது வயது 95 என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி..சாந்தைஇணையம்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: விஷத்தை கண்டுபிடிக்க அவரது உணவை சாப்பிடச் சொன்ன ஹிட்லர்- பணிபுரிந்த பெண்
-
ஹிட்லர் ஈவு இரக்கமற்ற கொடியவராக இருந்தாலும்,
ஆச்சரியப்படத்தக்க வகையில்
சில நல்ல குணங்களும்
இருந்தன.
ஹிட்லர், குழந்தைகளிடமும், பிராணிகளிடமும்
அன்பு
கொண்டவர். மது அருந்த மாட்டார். புகை பிடிக்க மாட்டார்.
சைவ உணவே
சாப்பிடுவார்....
-
ஹிட்லர் ஈவு இரக்கமற்ற கொடியவராக இருந்தாலும்,
ஆச்சரியப்படத்தக்க வகையில்
சில நல்ல குணங்களும்
இருந்தன.
ஹிட்லர், குழந்தைகளிடமும், பிராணிகளிடமும்
அன்பு
கொண்டவர். மது அருந்த மாட்டார். புகை பிடிக்க மாட்டார்.
சைவ உணவே
சாப்பிடுவார்....
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25302
மதிப்பீடுகள் : 1186
Re: விஷத்தை கண்டுபிடிக்க அவரது உணவை சாப்பிடச் சொன்ன ஹிட்லர்- பணிபுரிந்த பெண்
rammalar wrote:-
ஹிட்லர் ஈவு இரக்கமற்ற கொடியவராக இருந்தாலும்,
ஆச்சரியப்படத்தக்க வகையில்
சில நல்ல குணங்களும்
இருந்தன.
ஹிட்லர், குழந்தைகளிடமும், பிராணிகளிடமும்
அன்பு
கொண்டவர். மது அருந்த மாட்டார். புகை பிடிக்க மாட்டார்.
சைவ உணவே
சாப்பிடுவார்....
-
நன்றி
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» குஜராத் கலவரத்தைப்பற்றி குஜராத்தில் பணிபுரிந்த அய்.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஷ்மந்தர் தரும் செய்தி...
» குழந்தைகளை சாப்பிடச் சொல்லி தொந்தரவு செய்ய வேண்டாம்: ஆய்வாளர்கள் வலியுறுத்தல்...
» விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு.
» விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு .
» விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு
» குழந்தைகளை சாப்பிடச் சொல்லி தொந்தரவு செய்ய வேண்டாம்: ஆய்வாளர்கள் வலியுறுத்தல்...
» விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு.
» விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு .
» விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum