Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
.கண்ணில் இருந்த 20 சென்றி மீட்டர் புழு-திடுக்கிடும் வீடியோ இணைப்பு
4 posters
Page 1 of 1
.கண்ணில் இருந்த 20 சென்றி மீட்டர் புழு-திடுக்கிடும் வீடியோ இணைப்பு
![.கண்ணில் இருந்த 20 சென்றி மீட்டர் புழு-திடுக்கிடும் வீடியோ இணைப்பு 936125_10151450701168579_304120685_n](https://2img.net/h/3.bp.blogspot.com/-OkDkEOt9G-U/UXbmPanlScI/AAAAAAAAnZw/vONdeXdewLY/s320/936125_10151450701168579_304120685_n.jpg)
நாடா புழு என்று சொல்லும் போது அது வயிற்றில் மட்டும் தான் வரும் என்று அனைவரும் நினைக்கிறோம். அதிலும் அதிகப்படியான இனிப்புக்களை சாப்பிட்டால் மட்டுமே நாடா புழுக்கள் வயிற்றில் வரும். ஆகவே அவற்றை வயிற்றில் இருந்து வெளியேற்றுவதற்கு பூச்சி மாத்திரைகளை போட்டு, அவ்வளவு தான் என்று நினைப்போம். ஆனால் இவற்றை சாதாரணமாக எண்ண வேண்டாம். ஏனெனில் இந்த நாடா புழு வயிற்றில் மட்டும் வருவதில்லை, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தையும் தாக்கும். அதைக் கூட நம்பலாம். ஆனால் கண்களிலும் நாடா புழு தொற்றும் என்று சொன்னால் நம்புவீர்களா?
ஆம், உண்மையில் கண்களிலும் நாடா புழு தாக்கும் அபாயம் உள்ளது. அவ்வாறு கண்களில் ஒருவருக்கு 20 செ.மீ நீளமுள்ள நாடா புழுவானது தாக்கி, அவற்றை டாக்டர். ஆஷ்லே தாமஸ் முலமுட்டில் என்பவர், அறுவை சிகிச்சையின் மூலம் வெளியேற்றியுள்ளார். மேலும் டாக்டர். தாமஸ் கண்களில் இருக்கும் நாடா புழுவை சிகிச்சை செய்து எடுத்ததில், இது ஏழாவது சிகிச்சை என்றும், இதுவரை இவர் எடுத்த புழுக்களிலேயே இது தான் மிகவும் நீளமான புழுவும் கூட என்றும் கூறியுள்ளார்.
பரவும் நோய்:
டாக்டர். முலமுட்டில் "பொதுவாக இந்த மாதிரியான நாடா புழு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்போது அது ஆசியாவை அடைந்துள்ளது. மேலும் இந்த மாதிரியான புழுக்களின் முட்டைகளை, சதுப்புநிலக் காட்டு ஈ என்னும் பூச்சிகளால் கடத்தப்படுவதாகவும் நம்பப்படுகிறது. அதுவும் இந்த புழுக்களின் முட்டைகள், தூசிகள் போன்றோ அல்லது உடலில் உள்ள சிறு காயங்களினாலோ, மனிதர்களின் உடலுக்குள்ளே சென்று, கண்களை அடைகிறது" என்றும் சொல்கிறார்.
சிகிச்சை:
இந்த பரவும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹீமோதெரபி அல்லது அறுவை சிகிச்சையின் மூலம் கண்களில் இருந்து வெளிப்படுத்த முடியும். துரதிர்ஷ்டவசமாக, இந்த நோய் தாக்குதலுக்கு எந்த ஒரு தடுப்பு மருந்துகளும் இல்லை.
இருப்பினும், அதனை சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டால், குணமாக்கிவிடலாம். இவையே விசித்திரமான ஆப்பிரிக்க கண் புழு பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் ஆகும். இந்த புழுக்கள் 20 செ.மீ நீளம் வளரக்கூடியவை. மேலும் இந்த கண் புழுவை சிகிச்சை செய்த வீடியோவை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் பார்த்து உங்களது கருத்தினை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
http://www.importmirror.com/2013/04/200_24.html
Last edited by பானுகமால் on Thu 2 May 2013 - 10:53; edited 1 time in total
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: .கண்ணில் இருந்த 20 சென்றி மீட்டர் புழு-திடுக்கிடும் வீடியோ இணைப்பு
நடிகைகள் படம் போட்ட ஜொள்ளு ஊத்த பார்ப்பிங்க
இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே :%
இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே :%
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: .கண்ணில் இருந்த 20 சென்றி மீட்டர் புழு-திடுக்கிடும் வீடியோ இணைப்பு
நான் சேனையில் இப்போதுதான் பார்த்தேன் இம்போர் மிரரில் முன்னாடியே பார்த்து விட்டேன் மன்னித்து விடுங்கள் :’பானுகமால் wrote:நடிகைகள் படம் போட்ட ஜொள்ளு ஊத்த பார்ப்பிங்க
இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே :%
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: .கண்ணில் இருந்த 20 சென்றி மீட்டர் புழு-திடுக்கிடும் வீடியோ இணைப்பு
நண்பன் wrote:நான் சேனையில் இப்போதுதான் பார்த்தேன் இம்போர் மிரரில் முன்னாடியே பார்த்து விட்டேன் மன்னித்து விடுங்கள் :’பானுகமால் wrote:நடிகைகள் படம் போட்ட ஜொள்ளு ஊத்த பார்ப்பிங்க
இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே :%
பார்த்தாப் போதுமா பகிர்ந்த தானே எல்லாருக்கும் தெரியும் கவனமா இருப்பாங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: .கண்ணில் இருந்த 20 சென்றி மீட்டர் புழு-திடுக்கிடும் வீடியோ இணைப்பு
அக்காவின் உத்தரவு அப்படியே செய்கிறேன் இனி மேல் @.பானுகமால் wrote:நண்பன் wrote:நான் சேனையில் இப்போதுதான் பார்த்தேன் இம்போர் மிரரில் முன்னாடியே பார்த்து விட்டேன் மன்னித்து விடுங்கள் :’பானுகமால் wrote:நடிகைகள் படம் போட்ட ஜொள்ளு ஊத்த பார்ப்பிங்க
இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே :%
பார்த்தாப் போதுமா பகிர்ந்த தானே எல்லாருக்கும் தெரியும் கவனமா இருப்பாங்க
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: .கண்ணில் இருந்த 20 சென்றி மீட்டர் புழு-திடுக்கிடும் வீடியோ இணைப்பு
நண்பன் wrote:அக்காவின் உத்தரவு அப்படியே செய்கிறேன் இனி மேல் @.பானுகமால் wrote:நண்பன் wrote:நான் சேனையில் இப்போதுதான் பார்த்தேன் இம்போர் மிரரில் முன்னாடியே பார்த்து விட்டேன் மன்னித்து விடுங்கள் :’பானுகமால் wrote:நடிகைகள் படம் போட்ட ஜொள்ளு ஊத்த பார்ப்பிங்க
இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே :%
பார்த்தாப் போதுமா பகிர்ந்த தானே எல்லாருக்கும் தெரியும் கவனமா இருப்பாங்க
:] :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: .கண்ணில் இருந்த 20 சென்றி மீட்டர் புழு-திடுக்கிடும் வீடியோ இணைப்பு
:”@: :”@:பானுகமால் wrote:நண்பன் wrote:அக்காவின் உத்தரவு அப்படியே செய்கிறேன் இனி மேல் @.பானுகமால் wrote:நண்பன் wrote:நான் சேனையில் இப்போதுதான் பார்த்தேன் இம்போர் மிரரில் முன்னாடியே பார்த்து விட்டேன் மன்னித்து விடுங்கள் :’பானுகமால் wrote:நடிகைகள் படம் போட்ட ஜொள்ளு ஊத்த பார்ப்பிங்க
இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே :%
பார்த்தாப் போதுமா பகிர்ந்த தானே எல்லாருக்கும் தெரியும் கவனமா இருப்பாங்க
:] :flower:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: .கண்ணில் இருந்த 20 சென்றி மீட்டர் புழு-திடுக்கிடும் வீடியோ இணைப்பு
பானுகமால் wrote:நடிகைகள் படம் போட்ட ஜொள்ளு ஊத்த பார்ப்பிங்க
இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே :%
நானும் இப்பத்தான் பாக்கிறன் .. :”@:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: .கண்ணில் இருந்த 20 சென்றி மீட்டர் புழு-திடுக்கிடும் வீடியோ இணைப்பு
veel wrote:பானுகமால் wrote:நடிகைகள் படம் போட்ட ஜொள்ளு ஊத்த பார்ப்பிங்க
இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே :%
நானும் இப்பத்தான் பாக்கிறன் .. :”@:
ஆமா ஆமா இந்த விசயமெல்லாம் லேட்டாத் தான் தெரியும்
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: .கண்ணில் இருந்த 20 சென்றி மீட்டர் புழு-திடுக்கிடும் வீடியோ இணைப்பு
உங்களுக்கும்தான் :%பானுகமால் wrote:veel wrote:பானுகமால் wrote:நடிகைகள் படம் போட்ட ஜொள்ளு ஊத்த பார்ப்பிங்க
இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே :%
நானும் இப்பத்தான் பாக்கிறன் .. :”@:
ஆமா ஆமா இந்த விசயமெல்லாம் லேட்டாத் தான் தெரியும்![]()
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: .கண்ணில் இருந்த 20 சென்றி மீட்டர் புழு-திடுக்கிடும் வீடியோ இணைப்பு
நண்பன் wrote:உங்களுக்கும்தான் :%பானுகமால் wrote:veel wrote:பானுகமால் wrote:நடிகைகள் படம் போட்ட ஜொள்ளு ஊத்த பார்ப்பிங்க
இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே :%
நானும் இப்பத்தான் பாக்கிறன் .. :”@:
ஆமா ஆமா இந்த விசயமெல்லாம் லேட்டாத் தான் தெரியும்![]()
நானா??????????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: .கண்ணில் இருந்த 20 சென்றி மீட்டர் புழு-திடுக்கிடும் வீடியோ இணைப்பு
இந்த வீடியோ கனெக்ட் ஆகலக்கா.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: .கண்ணில் இருந்த 20 சென்றி மீட்டர் புழு-திடுக்கிடும் வீடியோ இணைப்பு
பின்ன போன மாதம் போட்ட மடலுக்கு இன்றுதான் பதில் எழுதுறீர்கள் :”பானுகமால் wrote:நண்பன் wrote:உங்களுக்கும்தான் :%பானுகமால் wrote:veel wrote:பானுகமால் wrote:நடிகைகள் படம் போட்ட ஜொள்ளு ஊத்த பார்ப்பிங்க
இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே :%
நானும் இப்பத்தான் பாக்கிறன் .. :”@:
ஆமா ஆமா இந்த விசயமெல்லாம் லேட்டாத் தான் தெரியும்![]()
நானா??????????????
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: .கண்ணில் இருந்த 20 சென்றி மீட்டர் புழு-திடுக்கிடும் வீடியோ இணைப்பு
நண்பன் wrote:பின்ன போன மாதம் போட்ட மடலுக்கு இன்றுதான் பதில் எழுதுறீர்கள் :”பானுகமால் wrote:நண்பன் wrote:உங்களுக்கும்தான் :%பானுகமால் wrote:veel wrote:பானுகமால் wrote:நடிகைகள் படம் போட்ட ஜொள்ளு ஊத்த பார்ப்பிங்க
இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே :%
நானும் இப்பத்தான் பாக்கிறன் .. :”@:
ஆமா ஆமா இந்த விசயமெல்லாம் லேட்டாத் தான் தெரியும்![]()
நானா??????????????
எப்போ போட்டிங்க நான் பதிலே அனுப்பலயே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: .கண்ணில் இருந்த 20 சென்றி மீட்டர் புழு-திடுக்கிடும் வீடியோ இணைப்பு
நான் இல்லை அக்காபானுகமால் wrote:நண்பன் wrote:பின்ன போன மாதம் போட்ட மடலுக்கு இன்றுதான் பதில் எழுதுறீர்கள் :”பானுகமால் wrote:நண்பன் wrote:உங்களுக்கும்தான் :%பானுகமால் wrote:veel wrote:பானுகமால் wrote:நடிகைகள் படம் போட்ட ஜொள்ளு ஊத்த பார்ப்பிங்க
இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே :%
நானும் இப்பத்தான் பாக்கிறன் .. :”@:
ஆமா ஆமா இந்த விசயமெல்லாம் லேட்டாத் தான் தெரியும்![]()
நானா??????????????
எப்போ போட்டிங்க நான் பதிலே அனுப்பலயே
இந்தப் பதிவுக்கு வேல் 29ம் தேதி பின்னூட்டமிட்டுருந்தார் அதற்கு நீங்கள் இன்றுதான் பதில் நன்றி சொல்லியுள்ளீர்கள் அத சொன்னேன் :’
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: .கண்ணில் இருந்த 20 சென்றி மீட்டர் புழு-திடுக்கிடும் வீடியோ இணைப்பு
எப்படியெல்லா கண்டுபிடிக்கிறாய்ங்க :,;:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: .கண்ணில் இருந்த 20 சென்றி மீட்டர் புழு-திடுக்கிடும் வீடியோ இணைப்பு
பின்ன c t u என்றால் சும்மாவா :” :”பானுகமால் wrote:எப்படியெல்லா கண்டுபிடிக்கிறாய்ங்க :,;:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கண்ணில் இருந்து சுரக்கிறது பால்! (பட, காணொளி இணைப்பு)
» பறக்கும் கார் வீடியோ இணைப்பு
» புலிக்குட்டிக்கு பாலூட்டும் குரங்கு! (வீடியோ இணைப்பு)
» முட்டைக்குள் முட்டை (வீடியோ இணைப்பு)
» ஒரு வயதில் உங்களால் முடிந்திருக்குமா…? (வீடியோ இணைப்பு)
» பறக்கும் கார் வீடியோ இணைப்பு
» புலிக்குட்டிக்கு பாலூட்டும் குரங்கு! (வீடியோ இணைப்பு)
» முட்டைக்குள் முட்டை (வீடியோ இணைப்பு)
» ஒரு வயதில் உங்களால் முடிந்திருக்குமா…? (வீடியோ இணைப்பு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|