சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!   Khan11

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!

3 posters

Go down

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!   Empty உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!

Post by ahmad78 Sun 28 Apr 2013 - 20:11

அனைவருக்கும் ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் நிச்சயம் இருக்கும். அதுவும் ஸ்நாக்ஸ் என்றதுமே முறுக்கு, வடை, சிப்ஸ் போன்றவை தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் அத்தகைய உணவுப் பொருட்களை சாப்பிட்டால், உடலில் பல பிரச்சனைகள் தான் வரும். ஏனெனில் அவை அனைத்துமே எண்ணெய் பலகாரங்கள். அதிலும் இவற்றை சாப்பிட்டால், உடல் எடை தான் அதிகரிக்கும். அதிலும் உடல் எடையை குறைக்க விரும்புவோர், இத்தகைய உணவுப் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாக பழங்கள் அல்லது உலர் பழங்களை சாப்பிட்டால் மிகவும் நல்லது.

பழங்களில் நிறைய சத்துக்கள் உள்ளது என்று நன்கு தெரியும். அதேப் போன்றே உலர் பழங்களிலும் சத்துக்கள் உள்ளன. ஏனெனில் உலர் பழங்கள் பழங்களில் இருந்து வந்ததே ஆகும். இவை உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, உடல் எடையையும் குறைக்க உதவியாக இருக்கும். குறிப்பாக வேலை செய்யும் போதோ அல்லது ஸ்நாக்ஸ் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போதோ, இத்தகைய உலர் பழங்களை சாப்பிட்டால், எனர்ஜி கிடைக்கும். ஆனால் இதை மட்டும் சாப்பிட்டு இருக்க முடியாது. ஏனெனில் இவை பசியை கட்டுப்படுத்தாது.

உலர் பழங்களில் அனைவருக்கும் தெரிந்தது உலர் திராட்சை, உலர் ஆப்ரிக்காட், உலர்ந்த அத்திப்பழம் போன்றவை தான். ஆனால் உலர் பழங்களில் இன்னும் நிறைய உள்ளன. அவை அனைத்து சீசன் பழங்கள் என்பதால், அவற்றை உலர் பழங்களாக்கி, வருடம் முழுவதும் சாப்பிடும் படியாக தயாரித்துள்ளனர். சரி, இப்போது அந்த உலர் பழங்களில் வேறு எவையெல்லாம் இருக்கின்றன என்று பார்ப்போமா!!!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!   Empty Re: உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!

Post by ahmad78 Sun 28 Apr 2013 - 20:12

உலர் திராட்சை
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!   26-1366965791-raisins
உலர் திராட்சை இனிப்புடன் இருப்பதோடு, மேலும் இதில் சோடியம் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும், கொழுப்பின்றி இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!   Empty Re: உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!

Post by ahmad78 Sun 28 Apr 2013 - 20:12

அத்திப்பழம்
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!   26-1366965812-figs
அத்திப்பழம் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!   Empty Re: உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!

Post by ahmad78 Sun 28 Apr 2013 - 20:13

தக்காளி
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!   26-1366965834-driedtomato
என்ன தக்காளியில் உலர்ந்தது உள்ளதா? ஆம் தக்காளியிலும் உலர்ந்தது உள்ளது. உலர் தக்காளியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதோடு, நல்ல சுவையும் இருக்கும். மேலும் இதிலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் லைகோபைன் அதிகம் உள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!   Empty Re: உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!

Post by ahmad78 Sun 28 Apr 2013 - 20:14

ப்ளம்ஸ்
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!   26-1366965850-plums
உலர்ந்த ப்ளம்ஸை, மல்டி-வைட்டமின் மாத்திரை என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவில் அதில் வைட்டமின்கள் உள்ளது மேலும் இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!   Empty Re: உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!

Post by ahmad78 Sun 28 Apr 2013 - 20:15

ஆப்பிள்
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!   26-1366965871-driedapples
ஆப்பிளில் கூட உலர்ந்ததா? புதிதாக உள்ளதா? உண்மை தான் உலர் ஆப்பிளில், சாதாரண ஆப்பிளை விட அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளது. அதுமட்டுமின்றி, இதில் புற்றுநோயை எதிர்த்து போராடும் பைட்டோ-நியூட்ரியன்ட்டுகளும் உள்ளன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!   Empty Re: உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!

Post by ahmad78 Sun 28 Apr 2013 - 20:15

ப்ளூபெர்ரி
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!   26-1366965891-driedblueberry
பெர்ரிப் பழங்களில் ஒன்றான ப்ளூபெர்ரியிலும், உலர்ந்து இருக்கிறது. இந்த உலர் ப்ளூபெர்ரியில் வைட்டமின் சி, பி மற்றும் ஏ அதிக அளவில் நிறைந்துள்ளது. இது மைய நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத சத்துக்கள் உள்ளடக்கியது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!   Empty Re: உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!

Post by ahmad78 Sun 28 Apr 2013 - 20:16

மாம்பழங்கள்
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!   26-1366965913-driedmangoes
கோடையில் மட்டும் கிடைக்கும் மாம்பழத்தை வருடம் முழுவதும் சாப்பிடுவதற்கு தான் உலர் மாம்பழங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த உலர் மாம்பழங்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்றவை உள்ளன. அதுமட்டுமின்றி இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் அதிகம் உள்ளன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!   Empty Re: உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!

Post by ahmad78 Sun 28 Apr 2013 - 20:17

ஆப்ரிக்காட்
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!   26-1366965928-driedapricot
இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதவும் இது டயட்டில் இருப்போருக்கு மிகவும் சிறந்த ஸ்நாக்ஸ்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!   Empty Re: உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!

Post by ahmad78 Sun 28 Apr 2013 - 20:17

செர்ரி
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!   26-1366965957-cherry
உலர்ந்த செர்ரி பழத்திலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இது டெசர்ட் உணவுகளில் டாப்பிங்கிற்கு ஏற்றதும் கூட.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!   Empty Re: உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!

Post by ahmad78 Sun 28 Apr 2013 - 20:18

குருதிநெல்லி (Cranberry)
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!   26-1366965972-cranberry
குருதிநெல்லியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும். அதேப் போன்று உலர்ந்த குருதிநெல்லியை அதிகம் சாப்பிட்டாலும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிலும் சிறுநீர் தொற்று அல்லது இருமல் மற்றும் சளி இருப்பவர்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

http://tamil.boldsky.com/health/food/2013/10-healthy-dry-fruits-snacking-003102.html#slide149719


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!   Empty Re: உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!

Post by பானுஷபானா Sun 28 Apr 2013 - 20:29

:”@: :”@:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!   Empty Re: உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!

Post by veel Sun 28 Apr 2013 - 21:21

:/ :”@:
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!   Empty Re: உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உலர் பழங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum