Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா
4 posters
Page 1 of 1
கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா
மட்டன் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய அசைவ உணவுகளில் ஒன்று. இது மிகவும் சுவையானதும் கூட. மட்டனை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதிலும் மட்டன் குருமா, மட்டன் சுக்கா, மட்டன் குழம்பு என்று பல. இவை அனைத்துமே மிகவும் சுவையானது. இத்தகைய மட்டனை பல ஸ்டைலில் சமைக்கலாம். அதில் எப்போதும் செட்டிநாடு தான் பிரபலமானது.
இப்போது அவற்றில் ஒரு ஸ்டைலான கேரளா ஸ்டைலில் மட்டன் குருமாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து செய்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
பூண்டு - 5 பல் (நறுக்கியது)
தேங்காய் பால் - 1/2 கப்
பட்டை - 1
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
முந்திரி - 11 (நீரில் ஊற வைத்து, பேஸ்ட் செய்தது)
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
வினிகர் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் கசகசா சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, மஞ்சள் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து 3 நிமிடம் கிளறி இறக்கி விட வேண்டும்.
பின்பு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மட்டனை நன்கு கழுவி, அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
இறுதியில் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், தேங்காய் பால், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பின் குக்கரில் உள்ள மட்டனை நீருடன் வாணலியில் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும். பின்பு அத்துடன் வினிகர், முந்திரி பேஸ்ட் சேர்த்து, குழம்பு சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான கேரளா ஸ்டைல் மட்டன் குருமா ரெடி!!!
இந்த குருமா சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட ஏற்றதாக இருக்கும்.
http://tamil.boldsky.com/recipes/non-veg/mutton-korma-kerala-style-recipe-003111.html

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா
மட்டன் விக்கிற விலையில :,;:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா
வாரத்தில் ஒரு நாள் அஜஸ் பண்ணிக்கங்க அக்கா :’பானுகமால் wrote:மட்டன் விக்கிற விலையில :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா
நண்பன் wrote:வாரத்தில் ஒரு நாள் அஜஸ் பண்ணிக்கங்க அக்கா :’பானுகமால் wrote:மட்டன் விக்கிற விலையில :,;:
மாசத்துல ஒருநாளே முடியாது இதுல வாரத்துல ஒரு நாள்னா...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா
பெண்களிடம் வயசைத்தான் கேட்கக்கூடாது.பானுகமால் wrote:நண்பன் wrote:வாரத்தில் ஒரு நாள் அஜஸ் பண்ணிக்கங்க அக்கா :’பானுகமால் wrote:மட்டன் விக்கிற விலையில :,;:
மாசத்துல ஒருநாளே முடியாது இதுல வாரத்துல ஒரு நாள்னா...
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா
நண்பன் wrote:பெண்களிடம் வயசைத்தான் கேட்கக்கூடாது.பானுகமால் wrote:நண்பன் wrote:வாரத்தில் ஒரு நாள் அஜஸ் பண்ணிக்கங்க அக்கா :’பானுகமால் wrote:மட்டன் விக்கிற விலையில :,;:
மாசத்துல ஒருநாளே முடியாது இதுல வாரத்துல ஒரு நாள்னா...
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?
அக்கவுண்ட்ஸ் என் வயது தான் ப்ரொபைலில் இருக்கே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா
அத விடுங்க என்ன வேலை எவ்வளவு சம்பளம் அத சொல்லுங்க?பானுகமால் wrote:நண்பன் wrote:பெண்களிடம் வயசைத்தான் கேட்கக்கூடாது.பானுகமால் wrote:நண்பன் wrote:வாரத்தில் ஒரு நாள் அஜஸ் பண்ணிக்கங்க அக்கா :’பானுகமால் wrote:மட்டன் விக்கிற விலையில :,;:
மாசத்துல ஒருநாளே முடியாது இதுல வாரத்துல ஒரு நாள்னா...
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?
அக்கவுண்ட்ஸ் என் வயது தான் ப்ரொபைலில் இருக்கே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா
நண்பன் wrote:அத விடுங்க என்ன வேலை எவ்வளவு சம்பளம் அத சொல்லுங்க?பானுகமால் wrote:நண்பன் wrote:பெண்களிடம் வயசைத்தான் கேட்கக்கூடாது.பானுகமால் wrote:நண்பன் wrote:வாரத்தில் ஒரு நாள் அஜஸ் பண்ணிக்கங்க அக்கா :’பானுகமால் wrote:மட்டன் விக்கிற விலையில :,;:
மாசத்துல ஒருநாளே முடியாது இதுல வாரத்துல ஒரு நாள்னா...
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?
அக்கவுண்ட்ஸ் என் வயது தான் ப்ரொபைலில் இருக்கே
அக்கவுண்ட்ஸ் என்று சொன்னேனே..
10000/-சம்பளம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா
நல்ல சம்பளம்தான் என்ன வேலை :]பானுகமால் wrote:நண்பன் wrote:அத விடுங்க என்ன வேலை எவ்வளவு சம்பளம் அத சொல்லுங்க?பானுகமால் wrote:நண்பன் wrote:பெண்களிடம் வயசைத்தான் கேட்கக்கூடாது.பானுகமால் wrote:நண்பன் wrote:வாரத்தில் ஒரு நாள் அஜஸ் பண்ணிக்கங்க அக்கா :’பானுகமால் wrote:மட்டன் விக்கிற விலையில :,;:
மாசத்துல ஒருநாளே முடியாது இதுல வாரத்துல ஒரு நாள்னா...
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?
அக்கவுண்ட்ஸ் என் வயது தான் ப்ரொபைலில் இருக்கே
அக்கவுண்ட்ஸ் என்று சொன்னேனே..
10000/-சம்பளம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா
அடடா அக்கவுண்ட்ஸ் பார்ப்பது மெயில் அனுப்புவது , பில் போடுவது செக் போடுவது எல்லாமே நான் தான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா
மிக்க மகிழ்ச்சி நல்ல பொறுமை சாலிதான் நீங்கள் உங்களுக்கு கோபமே வரலியே என்மேல் :++பானுகமால் wrote:அடடா அக்கவுண்ட்ஸ் பார்ப்பது மெயில் அனுப்புவது , பில் போடுவது செக் போடுவது எல்லாமே நான் தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா
நண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி நல்ல பொறுமை சாலிதான் நீங்கள் உங்களுக்கு கோபமே வரலியே என்மேல் :++பானுகமால் wrote:அடடா அக்கவுண்ட்ஸ் பார்ப்பது மெயில் அனுப்புவது , பில் போடுவது செக் போடுவது எல்லாமே நான் தான்
எதுக்கு கோவம் வரணும் புரியலையே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா
நீங்கள் சொல்லச்சொல்ல நான் மீண்டும் மீண்டும் உங்களிடம் என்ன வேலை என்ன வேலை என்று கேட்டேனே அத சொன்னேன் :’பானுகமால் wrote:நண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி நல்ல பொறுமை சாலிதான் நீங்கள் உங்களுக்கு கோபமே வரலியே என்மேல் :++பானுகமால் wrote:அடடா அக்கவுண்ட்ஸ் பார்ப்பது மெயில் அனுப்புவது , பில் போடுவது செக் போடுவது எல்லாமே நான் தான்
எதுக்கு கோவம் வரணும் புரியலையே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா
நண்பன் wrote:நீங்கள் சொல்லச்சொல்ல நான் மீண்டும் மீண்டும் உங்களிடம் என்ன வேலை என்ன வேலை என்று கேட்டேனே அத சொன்னேன் :’பானுகமால் wrote:நண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி நல்ல பொறுமை சாலிதான் நீங்கள் உங்களுக்கு கோபமே வரலியே என்மேல் :++பானுகமால் wrote:அடடா அக்கவுண்ட்ஸ் பார்ப்பது மெயில் அனுப்புவது , பில் போடுவது செக் போடுவது எல்லாமே நான் தான்
எதுக்கு கோவம் வரணும் புரியலையே
இல்ல கோவம் வரல :() :() :()
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா
heart heartபானுகமால் wrote:நண்பன் wrote:நீங்கள் சொல்லச்சொல்ல நான் மீண்டும் மீண்டும் உங்களிடம் என்ன வேலை என்ன வேலை என்று கேட்டேனே அத சொன்னேன் :’பானுகமால் wrote:நண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி நல்ல பொறுமை சாலிதான் நீங்கள் உங்களுக்கு கோபமே வரலியே என்மேல் :++பானுகமால் wrote:அடடா அக்கவுண்ட்ஸ் பார்ப்பது மெயில் அனுப்புவது , பில் போடுவது செக் போடுவது எல்லாமே நான் தான்
எதுக்கு கோவம் வரணும் புரியலையே
இல்ல கோவம் வரல :() :() :()
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா
சரிங்கோ @.Muthumohamed wrote:எங்க ஊரு ஸ்டைலுங்கோ
தயாரித்து சுவைத்து மகிழுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா
» சாஹி மட்டன் குருமா!!
» ஷாஹி மட்டன் குருமா
» ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமா
» கேரளா ஸ்டைல்: இடியாப்பம்
» சாஹி மட்டன் குருமா!!
» ஷாஹி மட்டன் குருமா
» ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமா
» கேரளா ஸ்டைல்: இடியாப்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum