சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 8:07 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 8:03 pm

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 7:51 pm

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 2:17 pm

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri Mar 22, 2024 8:58 pm

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri Mar 22, 2024 8:51 pm

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri Mar 22, 2024 8:45 pm

» கதம்பம்
by rammalar Fri Mar 22, 2024 6:38 pm

» பூக்கள்
by rammalar Fri Mar 22, 2024 4:56 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri Mar 22, 2024 9:25 am

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu Mar 21, 2024 8:32 pm

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu Mar 21, 2024 8:26 pm

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu Mar 21, 2024 8:12 pm

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu Mar 21, 2024 7:40 pm

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu Mar 21, 2024 7:33 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu Mar 21, 2024 6:01 pm

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed Mar 20, 2024 7:05 pm

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed Mar 20, 2024 10:26 am

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue Mar 19, 2024 10:01 am

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue Mar 19, 2024 9:40 am

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue Mar 19, 2024 6:22 am

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue Mar 19, 2024 6:15 am

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue Mar 19, 2024 5:40 am

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue Mar 19, 2024 5:40 am

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon Mar 18, 2024 8:21 pm

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon Mar 18, 2024 1:29 pm

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon Mar 18, 2024 1:19 pm

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon Mar 18, 2024 10:49 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon Mar 18, 2024 9:56 am

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon Mar 18, 2024 9:37 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon Mar 18, 2024 9:14 am

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun Mar 17, 2024 11:13 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun Mar 17, 2024 7:53 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun Mar 17, 2024 3:41 pm

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun Mar 17, 2024 1:19 pm

கடும் பனிப்பொழிவால் விமானம் தரையிறங்க முடியாமல் தவிப்பு.. Khan11

கடும் பனிப்பொழிவால் விமானம் தரையிறங்க முடியாமல் தவிப்பு..

Go down

கடும் பனிப்பொழிவால் விமானம் தரையிறங்க முடியாமல் தவிப்பு.. Empty கடும் பனிப்பொழிவால் விமானம் தரையிறங்க முடியாமல் தவிப்பு..

Post by *சம்ஸ் Mon Nov 29, 2010 1:15 am

திருச்சி:தொடர் மழையுடன், கடும் பனிப்பொழிவு இருந்ததால் திருச்சி விமான நிலையத்துக்கு வந்த விமானம் தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் கடுமøயான பனிப்பொழிவுடன் கனமழை பெய்து வருகிறது. திருச்சியில் காலையில் இருந்த கடும் பனிப்பொழிவினால், பல இடங்களில் காட்சிக்கு எதுவும் தெரியாமல், வெள்ளையாக காணப்பட்டது. திருச்சிக்கு, மலேசியாவிலிருந்து காலை 9 மணியளவில், "ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம் வந்தது. கடும் பனிப்பொழிவினால், விமான நிலைய ரன்வே சரியாக தெரியாததால், விமானத்தை தரையிறக்க அனுமதிக்கவில்லை. இதனால், 15 நிமிடத்துக்கும் மேலாக விமானம் வானத்திலேயே வட்டமிட்டது.கட்டுப்பாட்டு அறையிலிருந்து தரையிறக்குவதுக்கு உறுதியான தகவல் கிடைத்த பின்பே விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறக்க முடியாமல் வானத்தில் தவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum