Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!
5 posters
Page 1 of 1
தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!
தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!
மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்துக்காக அமைக்கப்பட்டுள்ள மின்சார இணைப்பில் சிக்கி, நாளொன்றுக்கு 20 தொடக்கம் 30 வரையிலான குரங்குகள் உயிரை மாய்ப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் தென் மாகாணத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக, மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சீனாவின் உதவியுடன் கட்டியுள்ளார். இந்த விமான நிலைய கட்டுமானத்தினால், பறவைகள், மயில்கள், முதலைகள், யானைகள், போன்றவற்றின் வாழ்விடங்கள் இழக்கப்பட்டுள்ளன. அதேவேளை, இந்த விமான நிலையத்தினால் குரங்குகள் நாளாந்தம் பெருமளவில் உயிரிழந்து வருவதாகவும், இதுவரை பல நூற்றுக்கணக்கான குரங்குகள் உயிரைக் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பாந்தோட்டையில் இருந்து மத்தல விமான நிலையத்துக்காக - 33 ஆயிரம் வாட்ஸ் திறனுள்ள உயர் அழுத்த மின்சார இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. செலவுகளைக் குறைப்பதற்காக, இந்த இணைப்பு சரணாலயம் வழியாக கொடுக்கப்பட்டுள்ளது. சரணாலயப் பகுதியில் 13 கி.மீ வரை அமைக்கப்பட்டுள்ள இந்த மின்சார இணைப்புகளில் பாயும் உயர் அழுத்த மின்சாரத்தை அறியாமல், குரங்குகள் அவற்றின் மீது ஏறித் தாவுகின்றன. இதனால் நாளன்றுக்கு 20 தொடக்கம் 30 வரையிலான குரங்குகள் உயிரிழந்து வருகின்றன. ஒவ்வொரு முறையும் குரங்கு மின்சாரத்தினால் தாக்கப்படும் போதும், விமான நிலையத்துக்கான மின்சாரம் சில நிமிடங்களுக்கு தடைப்படுகிறது. மின்சார இணைப்பு வழங்கப்பட்டதில் இருந்து விமான நிலையத்துக்கான மின்சாரம் நாளொன்றுக்கு 20 தொடக்கம் 30 தடவைகள் வரை தடைப்படுகிறது.
இதனால் விமான நிலையத்தில் உள்ள உயர்திறன் கொண்ட ரேடர் கருவி பாதிக்கப்படுகிறது. மார்ச் 18ம் நாள் தொடக்கம் நாளாந்தம் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், விமான நிலையத்தின் மின்சார இணைப்புத் தொகுதி செயலிழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பாக மத்தல விமான நிலைய அதிகாரிகள், சிறிலங்கா மின்சார சபை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளனர். எனினும் இது தொடர்பான தகவல்களை இரகசியமாக பேணும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://seithy.com

veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!
இரகசியமா? மூச்சி விட்டாக்கூட வெளிய வரும்டியோவ்!
மக்கள் பணத்தை அநியாயமாக நாசமாக்கிய மகிந்த இப்போது வன விலங்குகளையும் கொன்று குவிக்கிறார் #. #.
இது எங்கு போய் முடியுமோ தெரியாது #.
மக்கள் பணத்தை அநியாயமாக நாசமாக்கிய மகிந்த இப்போது வன விலங்குகளையும் கொன்று குவிக்கிறார் #. #.
இது எங்கு போய் முடியுமோ தெரியாது #.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!
நண்பன் wrote:இரகசியமா? மூச்சி விட்டாக்கூட வெளிய வரும்டியோவ்!
மக்கள் பணத்தை அநியாயமாக நாசமாக்கிய மகிந்த இப்போது வன விலங்குகளையும் கொன்று குவிக்கிறார் #. #.
இது எங்கு போய் முடியுமோ தெரியாது #.
அதெல்லாம் அவருக்கு சின்ன விசயம் ,,,,குரங்கத்தானே ...சாகடிச்சுது.. .#
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!
இவரின் ஆட்சி கவிழ்ந்தால் அந்த விமான நிலயம் நூத சாலையாக மாற வாய்ப்புகள் உள்ளதாக பரவலான செய்திகள் #.veel wrote:நண்பன் wrote:இரகசியமா? மூச்சி விட்டாக்கூட வெளிய வரும்டியோவ்!
மக்கள் பணத்தை அநியாயமாக நாசமாக்கிய மகிந்த இப்போது வன விலங்குகளையும் கொன்று குவிக்கிறார் #. #.
இது எங்கு போய் முடியுமோ தெரியாது #.
அதெல்லாம் அவருக்கு சின்ன விசயம் ,,,,குரங்கத்தானே ...சாகடிச்சுது.. .#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!
ஒ ,,அப்படியா :# நல்ல செய்தி
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!
அபிவிரித்தி என்ற பெயரில் பணத்தை நாசமாக்கிய அரசை நான் வெறுக்கிறேன் இன்று இலங்கை நாட்டில் விலை வாசியைப் பார்க்கும் போது புத்தியுள்ள மக்கள் ஆட்சியை மாற்றியமைக்க உதவி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் இந்த குடும்ப ஆட்சி வேண்டாம் இலங்கைக்கு .#veel wrote:ஒ ,,அப்படியா :# நல்ல செய்தி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!
@.
@. @. @. @.
நண்பன் wrote:அபிவிரித்தி என்ற பெயரில் பணத்தை நாசமாக்கிய அரசை நான் வெறுக்கிறேன் இன்று இலங்கை நாட்டில் விலை வாசியைப் பார்க்கும் போது புத்தியுள்ள மக்கள் ஆட்சியை மாற்றியமைக்க உதவி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் இந்த குடும்ப ஆட்சி வேண்டாம் இலங்கைக்கு .#veel wrote:ஒ ,,அப்படியா :# நல்ல செய்தி
@. @. @. @.
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!
@. @.veel wrote: @.நண்பன் wrote:அபிவிரித்தி என்ற பெயரில் பணத்தை நாசமாக்கிய அரசை நான் வெறுக்கிறேன் இன்று இலங்கை நாட்டில் விலை வாசியைப் பார்க்கும் போது புத்தியுள்ள மக்கள் ஆட்சியை மாற்றியமைக்க உதவி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் இந்த குடும்ப ஆட்சி வேண்டாம் இலங்கைக்கு .#veel wrote:ஒ ,,அப்படியா :# நல்ல செய்தி
@. @. @. @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!
:,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:நண்பன் wrote:@. @.veel wrote: @.நண்பன் wrote:அபிவிரித்தி என்ற பெயரில் பணத்தை நாசமாக்கிய அரசை நான் வெறுக்கிறேன் இன்று இலங்கை நாட்டில் விலை வாசியைப் பார்க்கும் போது புத்தியுள்ள மக்கள் ஆட்சியை மாற்றியமைக்க உதவி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் இந்த குடும்ப ஆட்சி வேண்டாம் இலங்கைக்கு .#veel wrote:ஒ ,,அப்படியா :# நல்ல செய்தி
@. @. @. @.
Re: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!
நானும் வெறுக்கிறேன் அரசை அபிவிரித்தியை அல்ல @.நண்பன் wrote:அபிவிரித்தி என்ற பெயரில் பணத்தை நாசமாக்கிய அரசை நான் வெறுக்கிறேன் இன்று இலங்கை நாட்டில் விலை வாசியைப் பார்க்கும் போது புத்தியுள்ள மக்கள் ஆட்சியை மாற்றியமைக்க உதவி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் இந்த குடும்ப ஆட்சி வேண்டாம் இலங்கைக்கு .#veel wrote:ஒ ,,அப்படியா :# நல்ல செய்தி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!
குரங்கு குரங்கு மகிந்தக்குரங்கு மந்திக்குரங்கு :”
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!
@. @.
@. @.*சம்ஸ் wrote:நானும் வெறுக்கிறேன் அரசை அபிவிரித்தியை அல்ல @.நண்பன் wrote:அபிவிரித்தி என்ற பெயரில் பணத்தை நாசமாக்கிய அரசை நான் வெறுக்கிறேன் இன்று இலங்கை நாட்டில் விலை வாசியைப் பார்க்கும் போது புத்தியுள்ள மக்கள் ஆட்சியை மாற்றியமைக்க உதவி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் இந்த குடும்ப ஆட்சி வேண்டாம் இலங்கைக்கு .#veel wrote:ஒ ,,அப்படியா :# நல்ல செய்தி
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!
கைப்புள்ள wrote:குரங்கு குரங்கு மகிந்தக்குரங்கு மந்திக்குரங்கு :”
/monkey--smiley-emoticon.gif" alt="" />
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…
» மத்தல விமான நிலையத்தினால் யானை
» மத்தல விமான நிலையத்தினை பார்வையிட நாளை வரை பொது மக்களுக்கு அனுமதி
» சிங்கப்பூர் விமான நிலையம்
» விமான நிலையம் - சின்னமலை மெட்ரோ ரயில் சேவை
» மத்தல விமான நிலையத்தினால் யானை
» மத்தல விமான நிலையத்தினை பார்வையிட நாளை வரை பொது மக்களுக்கு அனுமதி
» சிங்கப்பூர் விமான நிலையம்
» விமான நிலையம் - சின்னமலை மெட்ரோ ரயில் சேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum