சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நிர்வாண சிலையால் எழுந்த சர்ச்சை Khan11

நிர்வாண சிலையால் எழுந்த சர்ச்சை

4 posters

Go down

நிர்வாண சிலையால் எழுந்த சர்ச்சை Empty நிர்வாண சிலையால் எழுந்த சர்ச்சை

Post by veel Tue 30 Apr 2013 - 8:54

கட்டார் மற்றும் கிரீஸ் நாட்டினிடையே நற்புறவை வலுப்படுத்தும் பொருட்டு நடைபெற்ற கண்காட்சியில் நிர்வாண சிலைகளிரண்டால் சர்ச்சை எழுந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது,



கட்டாரின் டோஹாவில் கடந்த 27 ஆம் திகதி குறித்த கண்காட்சி இடம்பெற்றுள்ளது.

அந்நாட்டு நூதனசாலை அதிகாரிகளின் ஏற்பாட்டில் “Olympics: Past and Present " என்ற தொனிப் பொருளில் இக்கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது.



இதற்கென நல்லெண்ண அடிப்படையில் கீரீஸ் நாட்டிலிருந்து 600 தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பொக்கிஷங்கள் கட்டார் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதில் 2 நிர்வாண ஆண் சிலைகளும் அடங்குகின்றன. இச் சிலைகள் இரண்டினாலேயே சர்ச்சை எழுந்துள்ளது.



நிர்வாண ஆண் சிலைகளால் கண்காட்சியை பார்வையிட வரும் பெண்கள் அசௌகரியத்துக்கு முகங்கொடுப்பதாக கருதி கட்டார் நாட்டின் அதிகாரிகள் சிலைகளின் இடுப்புப் பகுதியை துணியால் மறைத்துள்ளனர்.



எனினும் கண்காட்சிக்கு வந்த கீரிஸ் நாட்டு கலாச்சாரத்துறை அமைச்சர் இதனைக் கண்டதும் ஆத்திரமடைந்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.



சிற்பங்கள் மறைக்கப்படுவதால் அவற்றின் அழகை இழப்பதாக அவர் சுற்றிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து இரு நாடுகளுக்கிடையேயும் இணக்கப்பாட்டுக்கு வர முடியாமல் போகவே சிலைகள் இரண்டையும் கட்டார் கிரீஸுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.



தற்போது அவை எதேன்ஸ் அருங்காட்சியகத்தில் மீண்டும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



எனினும் மற்றைய சிற்பங்கள் மற்றும் பொக்கிஷங்களுடன் கண்காட்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இதில் மேலாடையின்றி திறந்த நிலையில் உள்ள பெண்களின் சிலைகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.



http://www.virakesa
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

நிர்வாண சிலையால் எழுந்த சர்ச்சை Empty Re: நிர்வாண சிலையால் எழுந்த சர்ச்சை

Post by நண்பன் Tue 30 Apr 2013 - 9:08

இதில் மேலாடையின்றி திறந்த நிலையில் உள்ள பெண்களின் சிலைகளை ஆண்கள் பார்த்து ரசிப்பார்கள் `#
தகவலுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நிர்வாண சிலையால் எழுந்த சர்ச்சை Empty Re: நிர்வாண சிலையால் எழுந்த சர்ச்சை

Post by veel Tue 30 Apr 2013 - 9:14

நண்பன் wrote:இதில் மேலாடையின்றி திறந்த நிலையில் உள்ள பெண்களின் சிலைகளை ஆண்கள் பார்த்து ரசிப்பார்கள் `#
தகவலுக்கு நன்றி

அந்த சிலைகலழும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்::

::நன்றி;;நண்பா
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

நிர்வாண சிலையால் எழுந்த சர்ச்சை Empty Re: நிர்வாண சிலையால் எழுந்த சர்ச்சை

Post by நண்பன் Tue 30 Apr 2013 - 9:16

veel wrote:
நண்பன் wrote:இதில் மேலாடையின்றி திறந்த நிலையில் உள்ள பெண்களின் சிலைகளை ஆண்கள் பார்த்து ரசிப்பார்கள் `#
தகவலுக்கு நன்றி

அந்த சிலைகலழும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்::

::நன்றி;;நண்பா
அதுதான் நல்லது நியாயமும் கூட :]


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நிர்வாண சிலையால் எழுந்த சர்ச்சை Empty Re: நிர்வாண சிலையால் எழுந்த சர்ச்சை

Post by veel Tue 30 Apr 2013 - 9:18

@.
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

நிர்வாண சிலையால் எழுந்த சர்ச்சை Empty Re: நிர்வாண சிலையால் எழுந்த சர்ச்சை

Post by rammalar Tue 30 Apr 2013 - 15:34

அந்தந்த நாட்டுக்கான கலாச்சாரத்தை
பிற நாடுகள் மதித்து நடக்க வேண்டும்...
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நிர்வாண சிலையால் எழுந்த சர்ச்சை Empty Re: நிர்வாண சிலையால் எழுந்த சர்ச்சை

Post by *சம்ஸ் Tue 30 Apr 2013 - 21:22

நண்பன் wrote:இதில் மேலாடையின்றி திறந்த நிலையில் உள்ள பெண்களின் சிலைகளை ஆண்கள் பார்த்து ரசிப்பார்கள் `#
தகவலுக்கு நன்றி
@. `# `#


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நிர்வாண சிலையால் எழுந்த சர்ச்சை Empty Re: நிர்வாண சிலையால் எழுந்த சர்ச்சை

Post by நண்பன் Tue 30 Apr 2013 - 23:23

rammalar wrote:அந்தந்த நாட்டுக்கான கலாச்சாரத்தை
பிற நாடுகள் மதித்து நடக்க வேண்டும்...
-
@.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நிர்வாண சிலையால் எழுந்த சர்ச்சை Empty Re: நிர்வாண சிலையால் எழுந்த சர்ச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum