சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க ...Laser Jumbo... Khan11

எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க ...Laser Jumbo...

5 posters

Go down

எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க ...Laser Jumbo... Empty எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க ...Laser Jumbo...

Post by veel Tue 30 Apr 2013 - 9:10

எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க ...Laser Jumbo... Ag

எதிரி நாட்டு ஏவுகணைகளை பல்வேறு நிலைகளிலும் வைத்து தாக்கி அழித்தொழிக்கும் வகையில் மிகவும் சக்தி வாய்ந்த இரசாயன சீரொளிக் கதிர்களை (Chemical Laser) பாய்ச்சக் கூடிய நவீன கருவியை அமெரிக்கா கண்டறிந்து அதனை போயிங் 747 வானூர்தியில் பொருத்தி, வானூர்தியின் மூக்குப் பகுதியில் உள்ள விசேட கட்டுப்பாட்டுக் கருவி மூலம் சீரொளியை தேவைக்கு ஏற்ப பாய்ச்சி எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க முடியும்.



எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க ...Laser Jumbo... A



ஈரான் மற்றும் வட கொரியாவிடம் இருந்து அமெரிக்காவுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் எதிராக எழக் கூடிய ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலை சமாளிக்க இது அவசியம் என்று அமெரிக்க பெளதீகத்துறை இராணுவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் இராணுவ செல்வாக்கையும் பலத்தையும் இந்த தொழில்நுட்பம் இன்னும் அமெரிக்கா பக்கம் உயர்த்தவே வழி செய்யும்..


எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க ...Laser Jumbo... Ad

இந்த அதி நவீன இரசாயன லேசர் வானூர்தியைக் கொண்டு எதிரி நாட்டு திரவ எரிபொருளில் இயங்கும் ஏவுகணைகளை அவற்றின் இலக்கில் இருந்து 600 கிலோமீற்றர்களுக்கு அப்பாலும்.. திண்ம எரிபொருள் கொண்டியங்கும் ஏவுகணைகளை அவற்றின் இலக்கில் இருந்து 300 கிலோமீற்றர்களுக்கு அப்பாலும் வைத்து தாக்கி அழிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.



எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க ...Laser Jumbo... As



இதில் பயன்படுத்தப்படும் உயர் சக்தி இரசாயன ஒக்சிசன் அயடீன் சீரொளி (Chemical Oxygen Iodine Laser) பல ஆயிரக்கணக்கு அலகுள்ள வலுவை உருவாக்கக் கூடியது. அவ்வலுவைப் பயன்படுத்தி எதிரி நாடுகளின் அனைத்து வகை ஏவுகணைகளையும் தாக்கி அழிக்க முடியும் என்று இதனை வடிவமைத்துள்ள அமெரிக்க இராணுவ பொறியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.



veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க ...Laser Jumbo... Empty Re: எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க ...Laser Jumbo...

Post by நண்பன் Tue 30 Apr 2013 - 9:15

அனைவரும் அழிவின் விழிம்பில்தானே உள்ளீர்கள் செய்ங்க செத்து மடிங்க #.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க ...Laser Jumbo... Empty Re: எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க ...Laser Jumbo...

Post by veel Tue 30 Apr 2013 - 9:17

ஹ்ம் ,,பஞ்சம் ,பட்டினியின் விளிம்பில் இருக்கும் மூன்றாம் தர நாடுகளில்தான் ,இவற்றை சோதனை நிகழ்வுகள் நடுத்துவார்கள்
பாவப்பட்ட ஜென்மங்கள் `#
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க ...Laser Jumbo... Empty Re: எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க ...Laser Jumbo...

Post by நண்பன் Tue 30 Apr 2013 - 9:54

veel wrote:ஹ்ம் ,,பஞ்சம் ,பட்டினியின் விளிம்பில் இருக்கும் மூன்றாம் தர நாடுகளில்தான் ,இவற்றை சோதனை நிகழ்வுகள் நடுத்துவார்கள்
பாவப்பட்ட ஜென்மங்கள் `#
@.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க ...Laser Jumbo... Empty Re: எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க ...Laser Jumbo...

Post by Muthumohamed Tue 30 Apr 2013 - 10:36

நண்பன் wrote:அனைவரும் அழிவின் விழிம்பில்தானே உள்ளீர்கள் செய்ங்க செத்து மடிங்க #.

உண்மை உண்மை உண்மை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க ...Laser Jumbo... Empty Re: எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க ...Laser Jumbo...

Post by எந்திரன் Tue 30 Apr 2013 - 12:02

Muthumohamed wrote:
நண்பன் wrote:அனைவரும் அழிவின் விழிம்பில்தானே உள்ளீர்கள் செய்ங்க செத்து மடிங்க #.

உண்மை உண்மை உண்மை
@.
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க ...Laser Jumbo... Empty Re: எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க ...Laser Jumbo...

Post by *சம்ஸ் Tue 30 Apr 2013 - 20:37

நண்பன் wrote:அனைவரும் அழிவின் விழிம்பில்தானே உள்ளீர்கள் செய்ங்க செத்து மடிங்க #.
@.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க ...Laser Jumbo... Empty Re: எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க ...Laser Jumbo...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum