சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முன்னாள் பிரதம நீதியரசருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் Khan11

முன்னாள் பிரதம நீதியரசருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

3 posters

Go down

முன்னாள் பிரதம நீதியரசருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் Empty முன்னாள் பிரதம நீதியரசருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Post by veel Wed 1 May 2013 - 23:26





முன்னாள் பிரதம நீதியரசருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் 91a4026e007bfeea5b878b505e8a1a91முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை மே மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு
உயர்நீதிமன்றத்தினால் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித்த ஹேரத் மற்றும் இரா.சம்பந்தன் ஆகிய இருவரையும் அன்றைய
தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட விசேட மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்கு இன்று
செவ்வாய்க்கிழமை அனுமதியளித்ததன் பின்னரே உயர்நீமன்றம் மேற்கண்டவாறு நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளது.

முன்னாள் பிரதம நீதியரசரை குற்றவாளியாக இனங்கண்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிகையை இரத்துச்செய்து
மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட ஆணைகோரும் கட்டளையை வலுவற்றதாக்குமாறே சட்டமா
அதிபரினால் இந்த விசேட மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த விசேட மேன்முறையீட்டு மனு நீதியரசர்களான சலீம் மர்சூக், சந்தியா ஹெட்டிகே மற்றும் ஈவா வனசுந்தர ஆகிய
நீதியரசர்கள் குழு முன்னிலையிலேயே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.



http://onlineuthayan
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

முன்னாள் பிரதம நீதியரசருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் Empty Re: முன்னாள் பிரதம நீதியரசருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Post by rammalar Thu 2 May 2013 - 11:20

நீதியரசராக பணி புரிந்தவருக்கே இந்த நிலையா...
-
முன்னாள் பிரதம நீதியரசருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் 826688
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

முன்னாள் பிரதம நீதியரசருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் Empty Re: முன்னாள் பிரதம நீதியரசருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Post by veel Thu 2 May 2013 - 15:28

rammalar wrote:நீதியரசராக பணி புரிந்தவருக்கே இந்த நிலையா...
-
முன்னாள் பிரதம நீதியரசருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் 826688

இதெல்லாம் சகயம் அந்த அரசியல் வாதிகளுக்கு முன்னாள் பிரதம நீதியரசருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் 224381
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

முன்னாள் பிரதம நீதியரசருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் Empty Re: முன்னாள் பிரதம நீதியரசருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Post by நண்பன் Thu 2 May 2013 - 16:52

இலங்கையில் என்னதான் நடக்கிறது ஒன்றுமே புரிய வில்லை #.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முன்னாள் பிரதம நீதியரசருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் Empty Re: முன்னாள் பிரதம நீதியரசருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum