Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நான் கோடியில் ஒருத்தி இல்லை-நடிகை சமந்தா
5 posters
Page 1 of 1
நான் கோடியில் ஒருத்தி இல்லை-நடிகை சமந்தா
சமந்தா தெலுங்கில் ஒரு கோடி சம்பளம் வாங்குவதாக தமிழகம் நம்பிக்
கொண்டிருக்கிறது. ஒரு பிரபல வார இதழ் அப்படி எழுதவும் செய்தது. இந்நிலையில்
நான் கோடியில் ஒருத்தியில்லை என
இனிய ஷாக் தந்திருக்கிறார் சமந்தா.
தெலுங்கில் மகேஷ்பாபுடன் நடித்த துக்குடு, சீதாம்மா... படங்கள் பம்பர்ஹிட்.
ஈகாவும் அப்படியே. இந்த தொடர் வெற்றிகள் காரணமாக தனது சம்பளத்தை ஒரு
கோடியில் இருந்து 1.75 கோடிக்கு சமந்தா உயர்த்தியதாக ஆந்திராவில்
புகைச்சல். இதை இப்படியேவிட்டால் இன்கம்டாக்ஸின் பருந்து மூக்கு
வியர்த்துவிடும் என்பதால் சமந்தாவே நேரடியாக விளக்கம் தந்துள்ளார்.
நான் 1.75 கோடி வாங்குவதாக சொல்கிறார்கள். அதில் உண்மையில்லை. உண்மையில்
இவ்வளவு வேணும் என்று நான் கேட்பதுகூட இல்லை. இன்னும் நான் ஒரு கோடியைகூட
தொடவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த விளக்கம் கோடம்பாக்கத்தில் எந்த ரியாக்ஷனையும் ஏற்படுத்தவில்லை.
சமந்தா ஒயிட்ல வாங்கறதை மட்டும் சொல்லியிருக்காங்க. கருப்பையும் கணக்கில்
எடுத்தா ஒரு கோடி தாண்டுமே என்கிறார்கள் கூலாக. உண்மையா மேடம்...?

veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: நான் கோடியில் ஒருத்தி இல்லை-நடிகை சமந்தா
அடிப்பாவிங்களா கோடிகளுடன் விளையாடுகிறீர்கள் பலே கேடிகள் `#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான் கோடியில் ஒருத்தி இல்லை-நடிகை சமந்தா
[quote]கருப்பையும் கணக்கில்
எடுத்தா ஒரு கோடி தாண்டுமே என்கிறார்கள் கூலாக.
:” :,;:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நான் கோடியில் ஒருத்தி இல்லை-நடிகை சமந்தா
[quote="ஜனநாயகன்"]
ரொம்ப புத்திசாலினு நினைப்போ #.
:” :,;: [quote]கருப்பையும் கணக்கில்
எடுத்தா ஒரு கோடி தாண்டுமே என்கிறார்கள் கூலாக.
ரொம்ப புத்திசாலினு நினைப்போ #.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நான் கோடியில் ஒருத்தி இல்லை-நடிகை சமந்தா
எக்கா எக்கா ஏக்கா?.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நான் கோடியில் ஒருத்தி இல்லை-நடிகை சமந்தா
.# .# .# .# .# .# :” :” :” :” :” :” :” :” :” :”ஜனநாயகன் wrote:எக்கா எக்கா ஏக்கா?.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நான் கோடியில் ஒருத்தி இல்லை-நடிகை சமந்தா
ஒன்னு சுடுங்க.இல்ல சிரிங்க. ரெண்டையும் சேத்து எக்கா எக்கா ஏக்கா?.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நான் கோடியில் ஒருத்தி இல்லை-நடிகை சமந்தா
ஜனநாயகன் wrote:ஒன்னு சுடுங்க.இல்ல சிரிங்க. ரெண்டையும் சேத்து எக்கா எக்கா ஏக்கா?.
நாங்க எப்பவுமே இப்பிடி தான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நான் கோடியில் ஒருத்தி இல்லை-நடிகை சமந்தா
பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:ஒன்னு சுடுங்க.இல்ல சிரிங்க. ரெண்டையும் சேத்து எக்கா எக்கா ஏக்கா?.
நாங்க எப்பவுமே இப்பிடி தான்
எக்கா எக்கா இப்பிடின்னா எப்டிக்கா?.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Similar topics
» தமிழ் பத்திரிக்கையாளர்களிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார் நடிகை சமந்தா
» நடிகை சமந்தா கேன்சருக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம்
» மனம் திறந்து சமந்தா பேட்டி: நான் ஒருவரை காதலிக்கிறேன்…..
» நடிகை சமந்தா-நாக சைதன்யா திருமணம் கோவாவில், இந்து முறைப்படி நடந்தது
» ராணா தயவில் நான் இல்லை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum