Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நடிகர் சிம்புவுடன் சேர்ந்து நடித்தால் காதலாகுமா? ஹன்சிகா
+3
rammalar
நண்பன்
veel
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நடிகர் சிம்புவுடன் சேர்ந்து நடித்தால் காதலாகுமா? ஹன்சிகா
First topic message reminder :
கொலிவுட்டில் தற்போது 7 படங்களில் நடித்துவரும் ஹன்சிகா, சிம்புவுடன்
மட்டும் வேட்டை மன்னன், வாலு என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சிம்பு படங்களுக்கு போக மீதமுள்ள திகதி
மட்டுமே அவர் மற்றவர்களுக்கு கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அவர் சிம்புவின் ஆள் என்றும் இருவரும் காதலித்து வருவதாகவும் கிசுகிசு எழுந்துள்ளது.
ஆனால் இந்த செய்தி எப்படியோ ஹன்சிகாவின் காதுக்கு சென்றதால் மிகவும் அதிர்ச்சியில் உரைந்துள்ளார்.
சிம்புவுடன் இரண்டு படங்களில் நடிக்கிறேன் என்பதற்காக என்னையும், அவரையும் இணைத்து பேசுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
நானும், அவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே. எல்லா நடிகர்களையும் போல் தான் அவருடனும் பழகி வருகிறேன்.
அதோடு, அவர் படத்துக்குப் போக இருக்கும் திகதியைத் தான் மற்ற படங்களுக்கு கொடுக்கிறேன் என்று சொல்வதும் சுத்தப்பொய்.
எனது திகதிக்காக பல மாதங்களாக அவரும் காத்திருந்திருக்கிறார் என்று படபடக்கிறார் ஹன்சிகா.
அதோடு, எனக்கும் சிம்புவுக்குமிடையே காதல் என்று பரவிய செய்திகளை எனது
அபிமானிகள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் ஹன்சிகா.

veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: நடிகர் சிம்புவுடன் சேர்ந்து நடித்தால் காதலாகுமா? ஹன்சிகா
மீனு wrote:நாக்கு ரொம்பத்தான் நீழுது இழுத்து வைத்து கட் பண்ணனும் (*ஜனநாயகன் wrote:பானுகமால் wrote: :” :”
(:)
சொல்றவங்களுக்கு நொம்ப ஓவராவே நீளுது. .#
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நடிகர் சிம்புவுடன் சேர்ந்து நடித்தால் காதலாகுமா? ஹன்சிகா
பானுகமால் wrote: :’
இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நடிகர் சிம்புவுடன் சேர்ந்து நடித்தால் காதலாகுமா? ஹன்சிகா
ஜனநாயகன் wrote:மீனு wrote:நாக்கு ரொம்பத்தான் நீழுது இழுத்து வைத்து கட் பண்ணனும் (*ஜனநாயகன் wrote:பானுகமால் wrote: :” :”
(:)
சொல்றவங்களுக்கு நொம்ப ஓவராவே நீளுது. .#
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: நடிகர் சிம்புவுடன் சேர்ந்து நடித்தால் காதலாகுமா? ஹன்சிகா
மீனு wrote:ஜனநாயகன் wrote:மீனு wrote:நாக்கு ரொம்பத்தான் நீழுது இழுத்து வைத்து கட் பண்ணனும் (*ஜனநாயகன் wrote:பானுகமால் wrote: :” :”
(:)
சொல்றவங்களுக்கு நொம்ப ஓவராவே நீளுது. .#
அந்த பயம் இருக்கணும்.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நடிகர் சிம்புவுடன் சேர்ந்து நடித்தால் காதலாகுமா? ஹன்சிகா
:joint: :joint:ஜனநாயகன் wrote:பானுகமால் wrote: :’
இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சிம்புவுடன் ஆண்ட்ரியா நெருக்கம் – ஹன்சிகா பதில்
» சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கும் நயன்தாரா
» தமிழகத்தில் 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியை நடத்தும்போது இது பெரிய விஷயமா? - நடிகர் பார்த்திபன்
» நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்; “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது
» அம்மாவாக நடித்தால் ஆபத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum