Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மனைவி வந்ததும் மாத்திரை போட்டுக்கறீங்களே, எதுக்கு?
+2
நண்பன்
rammalar
6 posters
Page 1 of 1
மனைவி வந்ததும் மாத்திரை போட்டுக்கறீங்களே, எதுக்கு?
--
"உங்க டாக்டர் பயங்கர பிடிவாதக்காரர்னு சொல்றாங்களே...?"
"ஆமாம்! கத்தியை எடுத்தா, கிட்னியை பார்க்காம விடமாட்டார்....!"
-
-------------------------------------
உங்க மனைவி வந்ததும் மாத்திரை சாப்பிடுறீங்களே...ஏன்?
தலைவலி வந்தா மாத்திரை சாப்பிடணும்னு டாக்டர்
சொல்லியிருக்காரே...!
-
-------------------------------------
காதலி: எல்லா நாளும் கரெக்டா வர்ற. வீக் எண்ட் ஆனா
மட்டும் என்னை பார்க்க ஏன் வர மாட்ற...?
காதலன்: நம் உறவில் எண்ட்டே இருக்க கூடாதுல அதுக்குத்தான்.
-
---------------------------------------
"என் பையன் மாடு மேய்க்கக் கூட லாயக்கு இல்லை."
"அப்புறம்?"
அரசியல்லே சேரச் சொல்லிட்டேன்."
-
-------------------------------------------
"நான் திருடிக்கிட்டு வந்த காரை போலீஸ்காரங்க பிடிச்சிட்டாங்க."
"அப்புறம் என்னாச்சு?"
"தள்ள முடியாம விட்டுட்டுப் போயிட்டாங்க!"
-
----------------------------------------------
(படித்ததில் பிடித்தது)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மனைவி வந்ததும் மாத்திரை போட்டுக்கறீங்களே, எதுக்கு?
உங்க மனைவி வந்ததும் மாத்திரை சாப்பிடுறீங்களே...ஏன்?
தலைவலி வந்தா மாத்திரை சாப்பிடணும்னு டாக்டர்
சொல்லியிருக்காரே...! :” :”
தலைவலி வந்தா மாத்திரை சாப்பிடணும்னு டாக்டர்
சொல்லியிருக்காரே...! :” :”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: மனைவி வந்ததும் மாத்திரை போட்டுக்கறீங்களே, எதுக்கு?
நண்பனும் பாவம் இதே நிலைதான்நண்பன் wrote:உங்க மனைவி வந்ததும் மாத்திரை சாப்பிடுறீங்களே...ஏன்?
தலைவலி வந்தா மாத்திரை சாப்பிடணும்னு டாக்டர்
சொல்லியிருக்காரே...! :” :”
:,;:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
» பிரபுதேவா மனைவி ரம்லத் தற்கொலை முயற்சி? தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்
» அதிர்ஷ்ட நாளான 29ம் திகதி நாடு திரும்பும் சந்திரிகா!- வந்ததும் அரசியலில் குதிக்கிறார்!
» அழகான மனைவி....அன்பான மனைவி...!
» ஏய் எலி நீ எதுக்கு ஆடுற?'
» பிரபுதேவா மனைவி ரம்லத் தற்கொலை முயற்சி? தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்
» அதிர்ஷ்ட நாளான 29ம் திகதி நாடு திரும்பும் சந்திரிகா!- வந்ததும் அரசியலில் குதிக்கிறார்!
» அழகான மனைவி....அன்பான மனைவி...!
» ஏய் எலி நீ எதுக்கு ஆடுற?'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum