Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கோபம் வந்தால் கணவரை போட்டு அடிப்பேன் - நடிகை ஆர்த்தி
4 posters
Page 1 of 1
கோபம் வந்தால் கணவரை போட்டு அடிப்பேன் - நடிகை ஆர்த்தி
-
பாலிமர் டிவியில் நடிகர் டெல்லிகணேஷ் தலைமையில்
நடைபெற்ற பட்டிமன்றத்தில் நடிகைகள் காவேரி,
ஆர்த்தி கணேஷ்கர், நடிகர் ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர்
பங்கேற்று நகைச்சுவையாக பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆர்த்தி, எனக்கு கோபம் வந்தால்
கணவரைப் போட்டு நன்றா அடிப்பேன். இதை நான்
வெளிப்படையாகவே சொல்கிறேன்.
எனது புருஷனைத்தானே நான் அடிக்கிறேன். அதுக்குத்தானே
எனக்கு ரைட்ஸ் கொடுத்திருக்காங்க என்று வெட்டவெளிச்சமாக,
பட்டையைக் கிளப்பும் வகையில் பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், நான் கொடுக்கும் அடிகளை அவர்
தாங்கிக் கொள்வார் அதனால்தான் எங்களிடையே காதல் மாறாமல்
இருக்கிறது.
இது எல்லார் வீட்டிலும் சகஜம்தான் என்று கூலாக சொன்னார்
ஆர்த்தி. அடி ஆத்தீ...!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கோபம் வந்தால் கணவரை போட்டு அடிப்பேன் - நடிகை ஆர்த்தி
ம்ம்ம் நல்லாத் தான் இருக்கு :#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோபம் வந்தால் கணவரை போட்டு அடிப்பேன் - நடிகை ஆர்த்தி
இது எல்லார் வீட்டிலும் சகஜம்தான்
@. :++
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கோபம் வந்தால் கணவரை போட்டு அடிப்பேன் - நடிகை ஆர்த்தி
உங்க வீட்டில் எப்படி வெளிப்படயாக சொல்லுங்கள் அக்காபானுகமால் wrote:ம்ம்ம் நல்லாத் தான் இருக்கு :#
:,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கோபம் வந்தால் கணவரை போட்டு அடிப்பேன் - நடிகை ஆர்த்தி
நண்பன் wrote:உங்க வீட்டில் எப்படி வெளிப்படயாக சொல்லுங்கள் அக்காபானுகமால் wrote:ம்ம்ம் நல்லாத் தான் இருக்கு :#
:,;:
அக்கா வூட்ல பட்டய கெளப்புறது உரிக்கிறது நாரா திரிக்கிறது எல்லாமே அக்காதாண்ணே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கோபம் வந்தால் கணவரை போட்டு அடிப்பேன் - நடிகை ஆர்த்தி
என்னமோ பக்கத்திலிருந்து பார்த்த மாதிரி சொல்கிறீர்கள் இதை என்னால் நம்ப முடியாது :+ஜனநாயகன் wrote:நண்பன் wrote:உங்க வீட்டில் எப்படி வெளிப்படயாக சொல்லுங்கள் அக்காபானுகமால் wrote:ம்ம்ம் நல்லாத் தான் இருக்கு :#
:,;:
அக்கா வூட்ல பட்டய கெளப்புறது உரிக்கிறது நாரா திரிக்கிறது எல்லாமே அக்காதாண்ணே.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கோபம் வந்தால் கணவரை போட்டு அடிப்பேன் - நடிகை ஆர்த்தி
ஜனநாயகன் wrote:நண்பன் wrote:உங்க வீட்டில் எப்படி வெளிப்படயாக சொல்லுங்கள் அக்காபானுகமால் wrote:ம்ம்ம் நல்லாத் தான் இருக்கு :#
:,;:
அக்கா வூட்ல பட்டய கெளப்புறது உரிக்கிறது நாரா திரிக்கிறது எல்லாமே அக்காதாண்ணே.
அந்த பயம் உங்களுக்கும் இருக்கட்டும்ம் :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோபம் வந்தால் கணவரை போட்டு அடிப்பேன் - நடிகை ஆர்த்தி
நண்பன் wrote:என்னமோ பக்கத்திலிருந்து பார்த்த மாதிரி சொல்கிறீர்கள் இதை என்னால் நம்ப முடியாது :+ஜனநாயகன் wrote:நண்பன் wrote:உங்க வீட்டில் எப்படி வெளிப்படயாக சொல்லுங்கள் அக்காபானுகமால் wrote:ம்ம்ம் நல்லாத் தான் இருக்கு :#
:,;:
அக்கா வூட்ல பட்டய கெளப்புறது உரிக்கிறது நாரா திரிக்கிறது எல்லாமே அக்காதாண்ணே.
அவர் எங்க பக்கத்து வீடு தான் தம்பி :{ :{
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோபம் வந்தால் கணவரை போட்டு அடிப்பேன் - நடிகை ஆர்த்தி
அப்போ அவர் சொல்வது உண்மைதானா :+பானுகமால் wrote:நண்பன் wrote:என்னமோ பக்கத்திலிருந்து பார்த்த மாதிரி சொல்கிறீர்கள் இதை என்னால் நம்ப முடியாது :+ஜனநாயகன் wrote:நண்பன் wrote:உங்க வீட்டில் எப்படி வெளிப்படயாக சொல்லுங்கள் அக்காபானுகமால் wrote:ம்ம்ம் நல்லாத் தான் இருக்கு :#
:,;:
அக்கா வூட்ல பட்டய கெளப்புறது உரிக்கிறது நாரா திரிக்கிறது எல்லாமே அக்காதாண்ணே.
அவர் எங்க பக்கத்து வீடு தான் தம்பி :{ :{
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கோபம் வந்தால் கணவரை போட்டு அடிப்பேன் - நடிகை ஆர்த்தி
உஷ்ஷூ அதுக்காக தலை ஏன் இப்படி சுத்துது :”நண்பன் wrote:அப்போ அவர் சொல்வது உண்மைதானா :+பானுகமால் wrote:நண்பன் wrote:என்னமோ பக்கத்திலிருந்து பார்த்த மாதிரி சொல்கிறீர்கள் இதை என்னால் நம்ப முடியாது :+ஜனநாயகன் wrote:நண்பன் wrote:உங்க வீட்டில் எப்படி வெளிப்படயாக சொல்லுங்கள் அக்காபானுகமால் wrote:ம்ம்ம் நல்லாத் தான் இருக்கு :#
:,;:
அக்கா வூட்ல பட்டய கெளப்புறது உரிக்கிறது நாரா திரிக்கிறது எல்லாமே அக்காதாண்ணே.
அவர் எங்க பக்கத்து வீடு தான் தம்பி :{ :{
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோபம் வந்தால் கணவரை போட்டு அடிப்பேன் - நடிகை ஆர்த்தி
இதையெல்லாம் கேட்டு என் தலைதானே சுத்தணும்னே/கா?
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கோபம் வந்தால் கணவரை போட்டு அடிப்பேன் - நடிகை ஆர்த்தி
நம்ப முடிய வில்லை வில்லை வில்லைபானுகமால் wrote:உஷ்ஷூ அதுக்காக தலை ஏன் இப்படி சுத்துது :”நண்பன் wrote:அப்போ அவர் சொல்வது உண்மைதானா :+பானுகமால் wrote:நண்பன் wrote:என்னமோ பக்கத்திலிருந்து பார்த்த மாதிரி சொல்கிறீர்கள் இதை என்னால் நம்ப முடியாது :+ஜனநாயகன் wrote:நண்பன் wrote:உங்க வீட்டில் எப்படி வெளிப்படயாக சொல்லுங்கள் அக்காபானுகமால் wrote:ம்ம்ம் நல்லாத் தான் இருக்கு :#
:,;:
அக்கா வூட்ல பட்டய கெளப்புறது உரிக்கிறது நாரா திரிக்கிறது எல்லாமே அக்காதாண்ணே.
அவர் எங்க பக்கத்து வீடு தான் தம்பி :{ :{
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கோபம் வந்தால் கணவரை போட்டு அடிப்பேன் - நடிகை ஆர்த்தி
நம்பலேன்னா விடுங்கண்ணே.அக்கா இப்டித்தான் அள்ளி விடுவாங்க.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கோபம் வந்தால் கணவரை போட்டு அடிப்பேன் - நடிகை ஆர்த்தி
ஜனநாயகன் wrote:நம்பலேன்னா விடுங்கண்ணே.அக்கா இப்டித்தான் அள்ளி விடுவாங்க.
உங்களவிட நான் கம்மி தான் :.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோபம் வந்தால் கணவரை போட்டு அடிப்பேன் - நடிகை ஆர்த்தி
பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:நம்பலேன்னா விடுங்கண்ணே.அக்கா இப்டித்தான் அள்ளி விடுவாங்க.
உங்களவிட நான் கம்மி தான் :.
எக்கா எக்கா ஏக்கா .எனக்கு தூக்கிவிட்டுதாங்கா பழக்கம். ஊர்ல நெல்லுகட்டு புல்லுக்கட்டெல்லாம் .
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கோபம் வந்தால் கணவரை போட்டு அடிப்பேன் - நடிகை ஆர்த்தி
ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:நம்பலேன்னா விடுங்கண்ணே.அக்கா இப்டித்தான் அள்ளி விடுவாங்க.
உங்களவிட நான் கம்மி தான் :.
எக்கா எக்கா ஏக்கா .எனக்கு தூக்கிவிட்டுதாங்கா பழக்கம். ஊர்ல நெல்லுகட்டு புல்லுக்கட்டெல்லாம் .
ஏதோ சொல்றிங்க ஆனா என்னன்னு தான் புரியல :{
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோபம் வந்தால் கணவரை போட்டு அடிப்பேன் - நடிகை ஆர்த்தி
புரியவே கூடாதுன்னுதானே நொம்ப யோசிக்காம சொல்றோம் .
எக்கா எக்கா ஏக்கா ?
எக்கா எக்கா ஏக்கா ?
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கோபம் வந்தால் கணவரை போட்டு அடிப்பேன் - நடிகை ஆர்த்தி
#. #. #. #. #. #.ஜனநாயகன் wrote:புரியவே கூடாதுன்னுதானே நொம்ப யோசிக்காம சொல்றோம் .
எக்கா எக்கா ஏக்கா ?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோபம் வந்தால் கணவரை போட்டு அடிப்பேன் - நடிகை ஆர்த்தி
@.பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:நம்பலேன்னா விடுங்கண்ணே.அக்கா இப்டித்தான் அள்ளி விடுவாங்க.
உங்களவிட நான் கம்மி தான் :.
எக்கா எக்கா ஏக்கா .எனக்கு தூக்கிவிட்டுதாங்கா பழக்கம். ஊர்ல நெல்லுகட்டு புல்லுக்கட்டெல்லாம் .
ஏதோ சொல்றிங்க ஆனா என்னன்னு தான் புரியல :{
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கோபம் வந்தால் கணவரை போட்டு அடிப்பேன் - நடிகை ஆர்த்தி
-
உங்க வீடல கணவன், மனைவி மாத்தி மாத்தி
சிரிக்கிற சப்தம் கேட்குதே..?
-
அவ பாத்திரத்தை விட்டெறிஞ்சு என் மேல அடிபட்டா
அவ சிரிப்பா,
அடிபடாம நான் தப்பிச்சுட்டா, நான் சிரிப்பேன்..!!
உங்க வீடல கணவன், மனைவி மாத்தி மாத்தி
சிரிக்கிற சப்தம் கேட்குதே..?
-
அவ பாத்திரத்தை விட்டெறிஞ்சு என் மேல அடிபட்டா
அவ சிரிப்பா,
அடிபடாம நான் தப்பிச்சுட்டா, நான் சிரிப்பேன்..!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum