சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! Khan11

கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!!

5 posters

Go down

கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! Empty கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!!

Post by ahmad78 Fri 3 May 2013 - 13:17

ஒரு பெண்ணின் உள்ளே ஒரு குழந்தை வளர்ந்து வந்து, அதை ஈன்றெடுக்கும் நிலை தான் கர்ப்பம் எனப்படும். குழந்தை உருவாகின்ற இந்த நிலை ஒன்பது மாதங்களுக்கு நீடிக்கும்.

கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில், பெண்கள் தங்களை கவனமாக பார்த்துக் கொள்வது முக்கியம். ஏனெனில் இந்த நேரத்தில் தான் கருச்சிதைவுக்கான‌ வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் அதிகபட்ச ஓய்வு எடுக்க வேண்டும். கர்ப்பத்தின் போது பெண்களின் உடல் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது என்பதால், அவை மிக கடினமான மாதங்கள் ஆகின்றன.

இப்போது கர்ப்பம் பற்றிய பயனுள்ள சில முக்கியமான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று படித்து பார்த்து, அதனை பின்பற்றி, நல்ல படியாக குழந்தையை பெற்றெடுங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! Empty Re: கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!!

Post by ahmad78 Fri 3 May 2013 - 13:18

உணவுப் பழக்கம்
கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! 03-1367565645-1-pregnantwomen
கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமான உணவு பழக்கம் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். அதிலும் உட்கொள்ளும் சரியான ஊட்டச்சத்தும் மிகவும் முக்கியம். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் பெண் என்ன சாப்பிடுகிறாளோ அதுதான் குழந்தைக்கும் செல்லும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! Empty Re: கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!!

Post by ahmad78 Fri 3 May 2013 - 13:31

உடற்பயிற்சி
கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! 03-1367565666-2-pregnant
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தினமும் உடற்பயிற்சி செய்வதால் பல நன்மைகள் உள்ளன. அதுவும் முதல் மூன்று மாதங்களில் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது, கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும் கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் எடை அதிகரிப்பதைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! Empty Re: கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!!

Post by ahmad78 Fri 3 May 2013 - 13:32

புகைப்பதோ அல்லது மது அருந்துவதோ கூடாது
கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! 03-1367565693-3-smokingpreg
ஒரு கர்ப்பிணிப் பெண் புகைப்பதோ அல்லது மது அருந்துவதோ கூடாது. இந்த இர‌ண்டும் குழந்தைக்கு மிகவும் ஆபத்தானவை. ஒரு கர்ப்பிணிப் பெண் உட்கொள்ளும் மது குழந்தைக்கு செல்கிறது. அது குழந்தைக்கு கடுமையான சேதம் விளைவிக்கும். குறிப்பாக இதனால் குழந்தைக்குப் பிறப்பிலேயே குறைபாடுகள் ஏற்படலாம். ஆகவே நன்கு விழிப்புடன் இருக்க வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! Empty Re: கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!!

Post by ahmad78 Fri 3 May 2013 - 13:33

அனுபவத்தை கேட்பது
கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! 03-1367565717-4-friendspreg
சம வயது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெற்றோர்களாக யாராவது இருந்தால், அவர்களின் அனுபவங்களை பற்றி அவர்களுடன் பேசவும். இதனால் தெரியாத பல விஷயங்கள் தெரிய வரும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! Empty Re: கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!!

Post by ahmad78 Fri 3 May 2013 - 13:34

மருந்துகள் எடுத்து கொள்ள கூடாது
கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! 03-1367565745-5-pills

பொதுவாக கர்ப்பிணிகளுக்கு குமட்டல், வாந்தி, சோர்வு போன்றவை இருப்பது இயற்கை. இதற்காக மருந்துகள் எடுத்துக் கொள்ள கூடாது. அதற்கு பதிலாக இயற்கை தீர்வு பெற‌ முயற்சிக்க வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! Empty Re: கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!!

Post by ahmad78 Fri 3 May 2013 - 13:38

நிறைய தண்ணீர் குடிக்கவும்
கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! 03-1367565777-6-water
அதிக நீர் உட்கொள்வது முக்கியம். தினமும் குறைந்தது ஆறு முதல் எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! Empty Re: கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!!

Post by rammalar Fri 3 May 2013 - 13:41

கர்ப்ப காலத்தில் வயிற்றை காயப்போடக்கூடாது.
வேலை இருந்துகொண்டுதான் இருக்கும். அவ்வப்போது பழங்கள், காய்கறிகள் இணைந்த
சாலட்களை சாப்பிடவேண்டும். சரிவிகித சத்துக்கள் கிடைக்கும். கண்டிப்பாக
நொறுக்குத்தீனிகளை சாப்பிடக்கூடாது. வீட்டில் இருந்து ஜூஸ் தயார் செய்து
கையோடு கொண்டு செல்வது நல்லது. அது உடலின் நீர்ச்சத்தினை தக்கவைக்கும்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! Empty Re: கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!!

Post by ahmad78 Fri 3 May 2013 - 13:45

நீச்சல் செய்யவும்
கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! 03-1367565812-7-swimmimg
கர்ப்பக் காலத்தில் வலிகள் நிறைய இருப்பதால், நீச்சல் உகந்த‌து. ஏனெனில் நீச்சல் செய்வதால் வலியின்றி இருப்பதோடு, உடல் பாரமும் தெரியாமல் இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! Empty Re: கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!!

Post by ahmad78 Fri 3 May 2013 - 13:46

காரமான அல்லது வறுத்த உணவு தவிர்க்கவும்
கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! 03-1367565898-8-spicy
கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் போன்ற சிக்கல்கள் இருந்தால், வறுத்த மற்றும் காரமான உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! Empty Re: கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!!

Post by ahmad78 Fri 3 May 2013 - 13:48

உயர்த்தப்பட்ட தலையணைகள் வைத்துத் தூங்கவும்
கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! 03-1367565993-9-sleep
ஒரு கர்ப்பிணிப் பெண் சற்றே உயர்ந்த தலையணைகள் வைத்துத் தூங்க வேண்டும். அதற்காக கர்ப்பிணி பெண்களுக்கு எனக் கிடைக்கும் சிறப்பு மெத்தை வாங்க முடியும் என்றால் வாங்கி பயன்படுத்துவது நல்லது. இல்லையெனில், இரண்டு தலையணைகள் வைத்து உயர்வான நிலையில் தூங்குவது மிகவும் வசதியாக இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! Empty Re: கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!!

Post by ahmad78 Fri 3 May 2013 - 13:49

போட்டோ
கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! 03-1367566054-10-photos
போட்டோக்கள் சிறந்த நினைவுச் சின்னங்கள் ஆகும். ஆகவே கர்ப்ப காலத்தில் பல படங்கள் எடுத்துப் பின்னர் அவற்றை ஆல்பம் போன்று செய்து நினைவாக வைத்து, எதிர்காலத்தில் பார்த்து மகிழலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! Empty Re: கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!!

Post by ahmad78 Fri 3 May 2013 - 13:51

நல்ல புத்தகங்கள் படிக்கவும்
கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! 03-1367566079-11-readbooks
ஒரு கர்ப்பிணிப் பெண் நல்ல நேர்மறையான புத்தகங்களைப் படிக்க வேண்டும். அதிலும் புத்தகங்கள் நிறைய படிக்கும் பழக்கம் இருந்தால், கர்ப்ப காலத்தில் சோகமானப் புத்தகங்கள் படிப்பதைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக, பிரசவம் மற்றும் குழந்தைகள் பற்றிய‌ புத்தகங்களை வாசிக்கவும். இல்லையெனில் கர்ப்பம் பற்றிய பல்வேறு புத்தகங்களை படிக்கலாம். இதனால் தெரியாத பல விஷயங்கள் தெரிய வரும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! Empty Re: கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!!

Post by ahmad78 Fri 3 May 2013 - 13:53

பெற்றோருடன் பேசவும்
கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! 03-1367566100-12-mother
பெற்றோர்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும். அவர்கள் உங்களுக்குத் தெரியாத பல‌ விஷயங்களை சொல்வர். அவர்கள் பல கதைகளைப் பற்றிச் சொல்வார்கள். அவர்கள் நீங்கள் குழந்தையாக‌ எப்படி இருந்தீர்கள் என்று சொல்வார்கள். ஆகவே அவர்களிடம் இருந்துக் கேட்டுக் கற்கவும். கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தொற்றுநோய் பெறுவதன் வாய்ப்பு அதிகம். இது இன்னும் பலவீனமாக உணர வைக்கும். அதனால், சுற்று வட்டாரத்தை அழகாகவும், சுத்தமாகவும் வைத்து, கர்ப்ப காலத்தை மகிழ்ச்சியாகக் களிக்கவும்.

http://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2013/twelve-useful-information-about-pregnancy-003139.html#slide156393


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! Empty Re: கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!!

Post by நண்பன் Fri 3 May 2013 - 21:05

rammalar wrote:கர்ப்ப காலத்தில் வயிற்றை காயப்போடக்கூடாது.
வேலை இருந்துகொண்டுதான் இருக்கும். அவ்வப்போது பழங்கள், காய்கறிகள் இணைந்த
சாலட்களை சாப்பிடவேண்டும். சரிவிகித சத்துக்கள் கிடைக்கும். கண்டிப்பாக
நொறுக்குத்தீனிகளை சாப்பிடக்கூடாது. வீட்டில் இருந்து ஜூஸ் தயார் செய்து
கையோடு கொண்டு செல்வது நல்லது. அது உடலின் நீர்ச்சத்தினை தக்கவைக்கும்.
@.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! Empty Re: கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!!

Post by நண்பன் Fri 3 May 2013 - 21:06

மகளிருக்கு மிகவும் பயனுள்ள கட்டுரைகள் :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! Empty Re: கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!!

Post by பானுஷபானா Sat 4 May 2013 - 11:53

மகளிருக்கு மிகவும் பயனுள்ள கட்டுரைகள் :”@:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! Empty Re: கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!!

Post by ஜனநாயகன் Sat 4 May 2013 - 12:22

ஒரு கர்ப்பிணிப் பெண் நல்ல நேர்மறையான புத்தகங்களைப் படிக்க வேண்டும். அதிலும் புத்தகங்கள் நிறைய படிக்கும் பழக்கம் இருந்தால், கர்ப்ப காலத்தில் சோகமானப் புத்தகங்கள் படிப்பதைத் தவிர்க்கவும்.

:# :/ :”@:
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!! Empty Re: கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum