Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சமையலில் அசத்தும் ஆண்களுக்கு டிப்ஸ்..!
5 posters
Page 1 of 1
சமையலில் அசத்தும் ஆண்களுக்கு டிப்ஸ்..!
சாதத்துக்காக அரிசியை குக்கரில் போடும் முன் அரை மணிநேரம்
அரிசியைத் தண்ணீரில் ஊற வைத்து அதற்குப் பிறகு வேக
வைத்தால் சாதம் மிருதுவாகவும் குழைவாகவும் இருக்கும்.
குழந்தைகளுக்கு ஏற்ற சாதம் கிடைக்கும்.
----------------------------------------
-
சட்டினி அரைக்கும்போது பொரிகடலை சேர்ப்பவர்கள் மிகக்
குறைந்த அளவே சேர்க்க வேண்டும். பொரிகடலையின் அளவு
கூடினால் சட்டினி ருசிக்காது.
-
------------------------------------------
-
பொரியல் வைப்பவர்கள் நறுக்கிய காய் மற்றும் மிளகாய்,
வெங்காயம் இவற்றை ஒன்றாகப் போட்டு எண்ணையே இல்லாமல்
தண்ணீரில் வேகவைத்து உப்பும் துருவிய தேங்காயும் போட்டு
சாப்பிடுவது நலம். உடம்பில் கொழுப்பு சேராது.
-
------------------------------------------
-
கேஸ் அடுப்பிலிருந்து வரும் தீ மஞ்சளாக இல்லாமல் நீல நிறமாக
இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். பர்னரில் தூசி
அல்லது நீர் அடைப்பு இருந்தால்தான் மஞ்சள் தீ வரும். ஆகவே
முதலில் பர்னரை சுத்தம் செய்துவிட்டுப் பிறகு பற்ற வைக்கவும்.
-
---------------------------------------------
-
செய்தித் தாளை அகலமாக விரித்து அதன் மேல் அரிவாள்மனை
அல்லது கட்டர் வைத்து காய்கறி, வெங்காயம் நறுக்கினால்
தரை குப்பையாகாமல் பேப்பரோடு போகும்.
-
----------------------------------------
>தமிழ்ச்செல்வன்.
நன்றி: நம்தோழி

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சமையலில் அசத்தும் ஆண்களுக்கு டிப்ஸ்..!
அவசியமான தகவல் :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சமையலில் அசத்தும் ஆண்களுக்கு டிப்ஸ்..!
சட்டினி அரைக்கும்போது பொரிகடலை சேர்ப்பவர்கள் மிகக்
குறைந்த அளவே சேர்க்க வேண்டும். பொரிகடலையின் அளவு
கூடினால் சட்டினி ருசிக்காது.
-
இது நிஜம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சமையலில் அசத்தும் ஆண்களுக்கு டிப்ஸ்..!
அப்போ மற்றவைகள் :?:பானுகமால் wrote:சட்டினி அரைக்கும்போது பொரிகடலை சேர்ப்பவர்கள் மிகக்
குறைந்த அளவே சேர்க்க வேண்டும். பொரிகடலையின் அளவு
கூடினால் சட்டினி ருசிக்காது.
-
இது நிஜம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சமையலில் அசத்தும் ஆண்களுக்கு டிப்ஸ்..!
பானுகமால் wrote:சட்டினி அரைக்கும்போது பொரிகடலை சேர்ப்பவர்கள் மிகக்
குறைந்த அளவே சேர்க்க வேண்டும். பொரிகடலையின் அளவு
கூடினால் சட்டினி ருசிக்காது.
-
இது நிஜம்
எக்கா எக்கா இல்லக்கா.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: சமையலில் அசத்தும் ஆண்களுக்கு டிப்ஸ்..!
நண்பன் wrote:அப்போ மற்றவைகள் :?:பானுகமால் wrote:சட்டினி அரைக்கும்போது பொரிகடலை சேர்ப்பவர்கள் மிகக்
குறைந்த அளவே சேர்க்க வேண்டும். பொரிகடலையின் அளவு
கூடினால் சட்டினி ருசிக்காது.
-
இது நிஜம்
எல்லாமே நிஜம் தான்...
அதை குறிப்பாக சொன்னேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சமையலில் அசத்தும் ஆண்களுக்கு டிப்ஸ்..!
ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:சட்டினி அரைக்கும்போது பொரிகடலை சேர்ப்பவர்கள் மிகக்
குறைந்த அளவே சேர்க்க வேண்டும். பொரிகடலையின் அளவு
கூடினால் சட்டினி ருசிக்காது.
-
இது நிஜம்
எக்கா எக்கா இல்லக்கா.
என்ன நொல்லக்கா??????????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சமையலில் அசத்தும் ஆண்களுக்கு டிப்ஸ்..!
உங்க கண்ணும் நொல்லன்னு நா சொல்லவே இல்லக்கா. :,;:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: சமையலில் அசத்தும் ஆண்களுக்கு டிப்ஸ்..!
என்ன கிண்டலும் சுண்டலும் இங்கே...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சமையலில் அசத்தும் ஆண்களுக்கு டிப்ஸ்..!
rammalar wrote:என்ன கிண்டலும் சுண்டலும் இங்கே...
-
சிரிச்சிட்டே கேக்காம கோவமா கேளுங்க அப்பத் தான் பயம் வரும் :,;:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சமையலில் அசத்தும் ஆண்களுக்கு டிப்ஸ்..!
இப்படி சிரிச்சிட்டே அடித்தாலும் நல்லாயிருக்கும். :”பானுகமால் wrote:rammalar wrote:என்ன கிண்டலும் சுண்டலும் இங்கே...
-
சிரிச்சிட்டே கேக்காம கோவமா கேளுங்க அப்பத் தான் பயம் வரும் :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சமையலில் அசத்தும் ஆண்களுக்கு டிப்ஸ்..!
*சம்ஸ் wrote:இப்படி சிரிச்சிட்டே அடித்தாலும் நல்லாயிருக்கும். :”பானுகமால் wrote:rammalar wrote:என்ன கிண்டலும் சுண்டலும் இங்கே...
-
சிரிச்சிட்டே கேக்காம கோவமா கேளுங்க அப்பத் தான் பயம் வரும் :,;:
ஆசை தான் :%
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சமையலில் அசத்தும் ஆண்களுக்கு டிப்ஸ்..!
பெண்கள் சிரித்தால் தனி அழகு அக்கா :”பானுகமால் wrote:*சம்ஸ் wrote:இப்படி சிரிச்சிட்டே அடித்தாலும் நல்லாயிருக்கும். :”பானுகமால் wrote:rammalar wrote:என்ன கிண்டலும் சுண்டலும் இங்கே...
-
சிரிச்சிட்டே கேக்காம கோவமா கேளுங்க அப்பத் தான் பயம் வரும் :,;:
ஆசை தான் :%
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சமையலில் அசத்தும் ஆண்களுக்கு டிப்ஸ்..!
*சம்ஸ் wrote:பெண்கள் சிரித்தால் தனி அழகு அக்கா :”பானுகமால் wrote:*சம்ஸ் wrote:இப்படி சிரிச்சிட்டே அடித்தாலும் நல்லாயிருக்கும். :”பானுகமால் wrote:rammalar wrote:என்ன கிண்டலும் சுண்டலும் இங்கே...
-
சிரிச்சிட்டே கேக்காம கோவமா கேளுங்க அப்பத் தான் பயம் வரும் :,;:
ஆசை தான் :%
`# `# `#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சமையலில் அசத்தும் ஆண்களுக்கு டிப்ஸ்..!
பல்செட்டு கட்டின பொம்பளைங்க சிரிச்சா. :,;:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Similar topics
» சமையலில் அசத்தும் பார்வையற்ற பெண்
» ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:
» சமையலில் செய்யக்கூடாதவை...
» உங்க வீட்டு சமையலில்...
» அசத்தும் சீன கலைஞர்கள்
» ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:
» சமையலில் செய்யக்கூடாதவை...
» உங்க வீட்டு சமையலில்...
» அசத்தும் சீன கலைஞர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum