சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்… Khan11

அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்…

4 posters

Go down

அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்… Empty அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்…

Post by பானுஷபானா Sat 4 May 2013 - 13:03

ஒட்டாவா: நோய் எதிர்ப்புச் சக்தி நமது
மூக்கில் உள்ள கழிவில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா உங்களால்… ஆம் என
நிரூபித்திருக்கிறார் சாஸ்க் விஞ்ஞானி.

துணை பேராசிரியராக சாஸ்கட்ச்வன்
பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஸ்காட் நேப்பர் சொல்கிறார், நாம்
கெட்டபழக்கம் என ஒதுக்கும் பல விஷயங்களில் நன்மை தருபவனவும் உள்ளன. மூக்கை
விரல் விட்டு குடைவதும் அவற்றில் ஒன்று என்கிறார்.

மேலும் இப்பழக்கம் இயற்கையாகவே மனிதர்களுக்கு உருவாகக்கூடிய ஒரு குணம் என்றும், நோயெதிர்ப்புச் சக்தி ஊக்கி என்றும் கூறுகிறார்.அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்… 29-1367219225-nose-pick11-600




நீங்க எப்படி பாஸ்…




பெரும்பாலான குழந்தைகள் கட்டாயம் தங்களது மூக்கில் இருந்து வரும் கழிவை
நிச்சயம் ருசி பார்த்தவர்களாகவே இருப்பார்கள் என அடித்துச் சொல்கிறார்.

சாப்பிட்டால் ஆரோக்கியம்... மூக்கை குடைவதோடு, அதனை சாப்பிடுவதும் உடலுக்கு ரொம்பவே…. நல்லதாம்.
நுரையீரல் காரணி... மூக்கில் ஒளுகும் சளி அல்லது சளி
போன்ற திரவத்தில் நுரையீரலைக் காக்கும் காரணிகள் காணப்படுகின்றனவாம். அதனை
உட்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பாற்றல் வலுப்பெறுகிறதாம்.
இயற்கை நோய்த்தடுப்பு மருந்து… இயற்கையான நோய்த்தடுப்பு மருந்தாக
மூக்கில் உருவாகும் கழிவுகள் செயல்படுகின்றனவாம். எனவே, அவற்றை சாப்பிடுதல்
மிகவும் நல்லது என ஸ்காட் நிரூபித்துள்ளாராம்.
இது வெறும் ஆரம்பம் தான்... ஸ்காட்டின் ஆராய்ச்சிகள் தற்போது ஆரம்ப நிலையிலேயே உள்ளனவாம். விரைவில் விரிவான ஆராய்ச்சி முடிவை வெளியிடுவாராம்.
எது நல்லது... எது கெட்டது… தற்போது மனிதர்களின்
மூக்கில் இருந்து எந்த வகையான மூக்குக் கழிவுகள் மனிதனுக்கு உண்பதன் மூலம்
வேறு வகையான நோய்களைத் தோற்றுவிக்கின்றன என்பது குறித்த ஆய்வில்
இருக்கிறாராம் ஸ்காட்.


நன்றி யாழ்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்… Empty Re: அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்…

Post by ஜனநாயகன் Sat 4 May 2013 - 13:06

சாப்பிட்டால் ஆரோக்கியம்... மூக்கை குடைவதோடு, அதனை சாப்பிடுவதும் உடலுக்கு ரொம்பவே…. நல்லதாம்.
:” :” :” :,;:
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்… Empty Re: அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்…

Post by நண்பன் Sat 4 May 2013 - 21:43

ரொம்ப குளப்பமா இருக்கே பாஸ் ஒன்னும் புரியல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்… Empty Re: அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்…

Post by rammalar Sun 5 May 2013 - 6:33

அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்… 331844
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்… Empty Re: அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்…

Post by பானுஷபானா Sun 5 May 2013 - 7:29

:,;:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்… Empty Re: அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum