சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அட்சய திருதியை - சிறப்பு Khan11

அட்சய திருதியை - சிறப்பு

2 posters

Go down

அட்சய திருதியை - சிறப்பு Empty அட்சய திருதியை - சிறப்பு

Post by rammalar Sat 4 May 2013 - 17:01

அட்சய திருதியை - சிறப்பு TN_151606000000

--

மஹாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராம
அவதாரம் நிகழ்ந்தது அட்சய திருதியை நன்னாளில் தான்.
அதே போல பலராமரும் இந்த நாளில் தான் பூமியில்
தோன்றினார்
-.
பாண்டவர்கள் வனவாசம் செய்யும் போது சூரியனை
வேண்டி தருமர் அட்சயப் பாத்திரத்தைப் பெற்றதும் இந்த
நாளில் தான்.
-
இது தொடர்பாக ஒரு கதை புராணத்தில் காணப்படுகிறது.
துரியோதனன் பாண்டவர்களை எப்படியாவது அழிக்க
வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டு தாய் மாமன்
சகுனியின் யோசனைப்படி துர்வாச முனிவருக்கு மிகவும்
நன்றாக பணிவிடைகள் பல செய்து அவரது நன்மதிப்பைப்
பெற்றான்.
-
அவன் எதிர்பார்த்தது போலவே அவரும் வேண்டும் வரத்தைக்
கேள் எனக் கூற அவன் “ஸ்வாமி! நான் தங்களுக்கு உபசாரங்கள்
பணிவிடைகள் செய்து பெருபேறு பெற்றேன். அதே போன்ற
கானகத்தில் உள்ள என் சகோதரர்களும் இதே பாக்கியத்தைப்
பெறும்படி நீங்கள் திரு மனது வைக்க வேண்டும்’ என்று வேண்ட
அவரும் அவ்வாறே செய்வதாகக் கூறினார்.
-
பாண்டவர்களால் துர்வாச முனிவரைத் திருப்தி படுத்த முடியாது.
அவர்கள் சாபத்துக்கு ஆளாகி துன்புறுவார்கள் என்பதே அவன்
தந்திரம். அதற்கேற்றாற் போல துர்வாசர் தன் பரிவாரங்களுடன்
காடு சென்றடைந்தபோது துரௌபதி உணவருந்தி முடித்து
அட்சய பாத்திரத்தைக் கவிழ்த்து விட்டாள்.
-
அவ்வாறு செய்தால் அந்தப் பாத்திரம் அன்றைக்கு செயலிழந்து
விடும். மீண்டும் மறுநாளே அன்னம் தரும்.
-
கலக்கமடைந்த பாண்டவர்கள் முனிவரை ஆற்றுக்கு நீராட
அனுப்பிவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தனர். பாஞ்சாலி கண்ணனை
மனதால் நினைத்துத் துதிக்க அடுத்த கணம் அவள் முன்
தோன்றினான் பக்த வத்சலன்.

தங்களுடைய இக்கட்டான நிலையைக் கூறினார்கள் பாண்டவர்கள்.
கொஞ்சம் கூட சஞ்சலப் படாமல் அந்தப் பாத்திரத்தை எடுத்து
வரும்படி பணித்தார் பெருமாள். அவ்வாறே கொண்டு வரப்பட்டது.
-
அதில் ஒரே ஒரு பருக்கை சாதமும், கொஞ்சம் கீரையும் ஒட்டி
இருந்தன. அவற்றை எடுத்து வாயில் போட்ட அச்சுதன், வயிற்றைத்
தடவிக்கொண்டு “அட்சய அஸ்து’ என்றான். உடனே நதியில்
நீராடிக் கொண்டிருந்த முனிவருக்கும் அவர் சீடர்களுக்கும் திரௌபதி
உணவிட்டு வயிறு நிறைய உண்டது போன்ற திருப்தி ஏற்பட்டது.

அவர்களால் இனி அன்னத்தை எண்ணிக்கூடப் பார்க்க முடியாது
என்ற நிலை. அதனால் அவர்கள் பாண்டவர்கள் இருக்குமிடத்துக்கு
வராமலேயே சென்று விட்டனர்.

இவ்வாறு பரந்தாமன் பாண்வர்களைக் காத்த தினமும் இந்த
அட்சய திருதியை தினம் தான்.
-
——————————————
(படித்ததில் பிடித்தது)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அட்சய திருதியை - சிறப்பு Empty Re: அட்சய திருதியை - சிறப்பு

Post by நண்பன் Sat 4 May 2013 - 22:02

:”@: :”@: அட்சய திருதியை - சிறப்பு Tamil-Daily-News-Paper_31912958622


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum