Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சவூதி அரேபிய வைத்தியசாலை ஒன்றில் பிணத்துடன் உறவு கொண்ட ஆசாமி கைது.
5 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சவூதி அரேபிய வைத்தியசாலை ஒன்றில் பிணத்துடன் உறவு கொண்ட ஆசாமி கைது.
சவூதி வைத்தியசாலையொன்றின் பிண அறையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் இறந்த பெண் ஒருவரின் சடலத்துடன் உடலுறவு கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பங்காளதேசைச் சேர்ந்த சாகிர் என்ற 33 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் வைத்திய சாலையின் ஏனைய ஊழியர்கள் பின்னிரவு நேரத்தில் கடமைநிறைவடைந்து திரும்பும் நிலையில் குறித்த நபர் பிண அறையில் பதுங்கியிருந்தே மேற்படி குற்றச் செயலினைப் புரியும் போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
சவூதி அரேபியாவின் மேற்கு மாகாண நகரங்களில் ஒன்றான மக்காவிலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.குறித்த வைத்தியசாலையின் சக ஊழியர் ஒருவர் சந்தேக நபரை மடக்கிப் பிடித்துள்ளதுடன் அவரது முகத்தில் பல முறை அறைந்துள்ளார். இதனை அடுத்து வைத்தியசாலை நிர்வாகம் குறித்த நபரை பொலிசாரிடம் ஒப்படைத்ததாகவும் தெரியவருகிறது.
குறித்த பங்களாதேசை சேர்ந்த ஊழியர் பிணங்களுடன் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொள்வது இது முதன் முறை அல்ல என்பதும் ஏற்கனவே பல முறை இவ்வாறு அநாகரீகமாக பிண அறையில் நடந்து கொண்டுள்ளமையும் பொலிசாருக்கு அளித்த வாக்குமூலத்திலிருந்து தெரிய வந்துள்ளது.
சவூதி அரேபியாவை பொறுத்தவரை இவ்வாறானதொரு சம்பவம் பதிவாவது இதுவே முதன் முறையாகும்.இந் நிலையில் அனைத்து வைத்திய சாலைகளினதும் பிணவறைகளை கண்காணிக்கும் விதமாக கண்காணிப்பு கமராக்களை பொருத்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குற்றங்கள் தொடர்பில் இறுக்கமான சட்டங்களை கொண்டுள்ள சவூதியில் குறித்த நபருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.TCNN -
நன்றி http://www.importmirror.com
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சவூதி அரேபிய வைத்தியசாலை ஒன்றில் பிணத்துடன் உறவு கொண்ட ஆசாமி கைது.
பயங்கர கேவலமா இருக்குது
என்னதான் நடக்குதுன்னு புரியவே முடியறதில்ல
அவனுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் உறவுகளே நீங்களே சொல்லுங்கள்
என்னதான் நடக்குதுன்னு புரியவே முடியறதில்ல
அவனுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் உறவுகளே நீங்களே சொல்லுங்கள்
Re: சவூதி அரேபிய வைத்தியசாலை ஒன்றில் பிணத்துடன் உறவு கொண்ட ஆசாமி கைது.
அழுகிய பிணத்தோடு உடலுறவு பண்ணச்சொல்லனும் இதுதான் எனது தீர்ப்பு :,Muthumohamed wrote:பயங்கர கேவலமா இருக்குது
என்னதான் நடக்குதுன்னு புரியவே முடியறதில்ல
அவனுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் உறவுகளே நீங்களே சொல்லுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சவூதி அரேபிய வைத்தியசாலை ஒன்றில் பிணத்துடன் உறவு கொண்ட ஆசாமி கைது.
இதை விடத் தண்டனை உலகில் இராதுMuthumohamed wrote:சபாஷ் சரியான தீர்ப்பு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சவூதி அரேபிய வைத்தியசாலை ஒன்றில் பிணத்துடன் உறவு கொண்ட ஆசாமி கைது.
பங்காளி எல்லா இடத்திலும் கேவலமாகத்தான் நடந்துகொள்கிறார்கள்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சவூதி அரேபிய வைத்தியசாலை ஒன்றில் பிணத்துடன் உறவு கொண்ட ஆசாமி கைது.
@.ahmad78 wrote:பங்காளி எல்லா இடத்திலும் கேவலமாகத்தான் நடந்துகொள்கிறார்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சவூதி அரேபிய வைத்தியசாலை ஒன்றில் பிணத்துடன் உறவு கொண்ட ஆசாமி கைது.
இப்படியானவர்கள் அழுகிய பிணத்தோடும் உடலுறவு செய்வார்கள் நண்பன்.இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை வித்தியசமாக இருக்க வேண்டும் .#நண்பன் wrote:அழுகிய பிணத்தோடு உடலுறவு பண்ணச்சொல்லனும் இதுதான் எனது தீர்ப்பு :,Muthumohamed wrote:பயங்கர கேவலமா இருக்குது
என்னதான் நடக்குதுன்னு புரியவே முடியறதில்ல
அவனுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் உறவுகளே நீங்களே சொல்லுங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சவூதி அரேபிய வைத்தியசாலை ஒன்றில் பிணத்துடன் உறவு கொண்ட ஆசாமி கைது.
இதை விடத் தண்டனை பெரிய தண்டனை உலகில் இருக்க முடியாது பாஸ்*சம்ஸ் wrote:இப்படியானவர்கள் அழுகிய பிணத்தோடும் உடலுறவு செய்வார்கள் நண்பன்.இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை வித்தியசமாக இருக்க வேண்டும் .#நண்பன் wrote:அழுகிய பிணத்தோடு உடலுறவு பண்ணச்சொல்லனும் இதுதான் எனது தீர்ப்பு :,Muthumohamed wrote:பயங்கர கேவலமா இருக்குது
என்னதான் நடக்குதுன்னு புரியவே முடியறதில்ல
அவனுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் உறவுகளே நீங்களே சொல்லுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சவூதி அரேபிய வைத்தியசாலை ஒன்றில் பிணத்துடன் உறவு கொண்ட ஆசாமி கைது.
@.நண்பன் wrote:இதை விடத் தண்டனை பெரிய தண்டனை உலகில் இருக்க முடியாது பாஸ்*சம்ஸ் wrote:இப்படியானவர்கள் அழுகிய பிணத்தோடும் உடலுறவு செய்வார்கள் நண்பன்.இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை வித்தியசமாக இருக்க வேண்டும் .#நண்பன் wrote:அழுகிய பிணத்தோடு உடலுறவு பண்ணச்சொல்லனும் இதுதான் எனது தீர்ப்பு :,Muthumohamed wrote:பயங்கர கேவலமா இருக்குது
என்னதான் நடக்குதுன்னு புரியவே முடியறதில்ல
அவனுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் உறவுகளே நீங்களே சொல்லுங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum