சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

காந்தியின் ஒரு துளி இரத்தம் ரூ.10 இலட்சம் Khan11

காந்தியின் ஒரு துளி இரத்தம் ரூ.10 இலட்சம்

4 posters

Go down

காந்தியின் ஒரு துளி இரத்தம் ரூ.10 இலட்சம் Empty காந்தியின் ஒரு துளி இரத்தம் ரூ.10 இலட்சம்

Post by நண்பன் Mon 6 May 2013 - 9:35

காந்தியின் ஒரு துளி இரத்தம் ரூ.10 இலட்சம்
மகாத்மா காந்தியின் ஒரு துளி இரத்தம் பத்து இலட்சம் ரூபாவுக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லண்டனில் உள்ள முல்லோக் மையத்தில் மகாத்மா காந்தி பயன்டுத்திய 50 நினைவு பொருட்கள், எதிர்வரும் 21ம் திகதியன்று ஏலம் விடப்படவுள்ளது. இவற்றில் காந்தியின் தோல் செருப்புகள், மிகவும் விரும்பி அணியும் நீண்ட துண்டு, போர்வை, கோப்பை, கரண்டி, முள்கரண்டி மற்றும் கப் உள்ளிட்டவையும் அடங்கும்.

இவை தவிர காந்தியின் இரத்த துளியும் கூட ஏலம் விடப் படவுள்ளது. இந்த இரத்தத் துளி அவர் தானம் செய்வதற்கு முன்பு எடுத்து பரிசோதிக்கப்பட்டதாகும். கடந்த 1924ம் ஆண்டு சுமதி முகர்ஜி என்பவருக்கு காந்தி இரத்த தானம் செய்தார். அப்பொழுது அவரது இரத்தம் ஒரு கண்ணாடி சிலேடில் எடுத்து மைக்ராஸ் கோப்பில் வைத்து பரிசோதிக்கப்பட்டது. அந்த இரத்த துளிகளே தற்பொழுது ஏலத்துக்கு வரவுள்ளது. இந்த ஒரு துளி இரத்தம் மட்டும் 10 இலட்சம் ரூபாவுக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்க ப்படுகின்றது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காந்தியின் ஒரு துளி இரத்தம் ரூ.10 இலட்சம் Empty Re: காந்தியின் ஒரு துளி இரத்தம் ரூ.10 இலட்சம்

Post by Muthumohamed Mon 6 May 2013 - 16:54

நல்ல பதிவு ஆனால் 10 லட்சம் போதாது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

காந்தியின் ஒரு துளி இரத்தம் ரூ.10 இலட்சம் Empty Re: காந்தியின் ஒரு துளி இரத்தம் ரூ.10 இலட்சம்

Post by கைப்புள்ள Mon 6 May 2013 - 18:00

காந்தியின் ஒரு துளி இரத்தம் ரூ.10 இலட்சம் 397511_545198452165559_1585436337_n
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

காந்தியின் ஒரு துளி இரத்தம் ரூ.10 இலட்சம் Empty Re: காந்தியின் ஒரு துளி இரத்தம் ரூ.10 இலட்சம்

Post by கைப்புள்ள Mon 6 May 2013 - 18:01

காந்தியின் ஒரு துளி இரத்தம் ரூ.10 இலட்சம் Gandhi-1
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

காந்தியின் ஒரு துளி இரத்தம் ரூ.10 இலட்சம் Empty Re: காந்தியின் ஒரு துளி இரத்தம் ரூ.10 இலட்சம்

Post by rammalar Mon 6 May 2013 - 18:33

காந்தியவாதியான கிஷோர் ஏலம் விடுவதை
எதிர்த்துள்ளார்...
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24129
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

காந்தியின் ஒரு துளி இரத்தம் ரூ.10 இலட்சம் Empty Re: காந்தியின் ஒரு துளி இரத்தம் ரூ.10 இலட்சம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum