சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

எகிப்து பிரதமரின் கார் மீது துப்பாக்கிச்சூடு: ஐவர் கைது Khan11

எகிப்து பிரதமரின் கார் மீது துப்பாக்கிச்சூடு: ஐவர் கைது

4 posters

Go down

எகிப்து பிரதமரின் கார் மீது துப்பாக்கிச்சூடு: ஐவர் கைது Empty எகிப்து பிரதமரின் கார் மீது துப்பாக்கிச்சூடு: ஐவர் கைது

Post by நண்பன் Tue 7 May 2013 - 9:36

எகிப்து பிரதமரின் கார் மீது துப்பாக்கிச்சூடு: ஐவர் கைது
எகிப்து பிரதமர் ஹிஷாம் கன்திலின் வாகன தொடரணி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஐவர் கைது செய்யப்பட் டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் கெய்ரோ புற நகர் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த பிரதமரின் வாகன தொடரணி மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது பிரதமர் கன்திலின் கார் கடந்துசென்றபோது பாதையில் மற்றொரு வாகனத்தில் சென்றவர்கள் பிரதமர் கார் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

இச்சம்பவத்தில் பிரதமர் கன்திலுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையே அந்த வாகனத்தை பிரதமரின் பாதுகாவலர்கள் விரட்டி சென்றனர். ஆனால் அதில் இருந்த நபர்கள் இவர்களையும் சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்றனர். இருந்தும் அவர்களை பொலிஸார் மடக்கி பிடித்தனர். வாகனத்தில் 5 பேர் இருந்தனர். அவர்களுக்கு 18 முதல் 29 வயது இருக்கும். பின்னர் அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். பிரதமர் கார் மீது துப்பாக்கியால் சுட்டது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எகிப்து பிரதமரின் கார் மீது துப்பாக்கிச்சூடு: ஐவர் கைது Empty Re: எகிப்து பிரதமரின் கார் மீது துப்பாக்கிச்சூடு: ஐவர் கைது

Post by Muthumohamed Tue 7 May 2013 - 10:08

#. #. #. `# `# `# .# .# .# .# .#
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

எகிப்து பிரதமரின் கார் மீது துப்பாக்கிச்சூடு: ஐவர் கைது Empty Re: எகிப்து பிரதமரின் கார் மீது துப்பாக்கிச்சூடு: ஐவர் கைது

Post by நண்பன் Tue 7 May 2013 - 11:56

Muthumohamed wrote: #. #. #. `# `# `# .# .# .# .# .#
:’ :’


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எகிப்து பிரதமரின் கார் மீது துப்பாக்கிச்சூடு: ஐவர் கைது Empty Re: எகிப்து பிரதமரின் கார் மீது துப்பாக்கிச்சூடு: ஐவர் கைது

Post by பானுஷபானா Tue 7 May 2013 - 13:17

:+
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எகிப்து பிரதமரின் கார் மீது துப்பாக்கிச்சூடு: ஐவர் கைது Empty Re: எகிப்து பிரதமரின் கார் மீது துப்பாக்கிச்சூடு: ஐவர் கைது

Post by ஜனநாயகன் Tue 7 May 2013 - 13:24

வாண்டு பசங்கதான் வன்முறைல எரங்குதுங்க.
எக்கா எக்கா ஏக்கா?
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

எகிப்து பிரதமரின் கார் மீது துப்பாக்கிச்சூடு: ஐவர் கைது Empty Re: எகிப்து பிரதமரின் கார் மீது துப்பாக்கிச்சூடு: ஐவர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum