சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சவூதியின் முதிய மனிதர் 120 வயதில் மரணம் Khan11

சவூதியின் முதிய மனிதர் 120 வயதில் மரணம்

3 posters

Go down

சவூதியின் முதிய மனிதர் 120 வயதில் மரணம் Empty சவூதியின் முதிய மனிதர் 120 வயதில் மரணம்

Post by நண்பன் Tue 7 May 2013 - 9:39

சவூதியின் முதிய மனிதர் 120 வயதில் மரணம் W6
சவூதியின் முதிய மனிதர் 120 வயதில் மரணம்
சவூதி நாட்டின் வயதான மனிதர் தனது 120 ஆவது வயதில் அண்மையில் காலமானார். இவருக்கு 447 குழந்தைகள், பேரக்குழந்தைகள், கொள்ளுப் பேரன்கள் உள்ளனர்.

சவூதியின் அல்படாதா கிராமத்தைச் சேர்ந்த இவர் இறக்கும் வரை தனது வீட்டில் தேக ஆரோக்கியத்துடன் இருந்ததாக அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஷெய்க் அவாத் பின் அப்துல் அஸிஸ் பின்சைப் அல் கானி என்ற பெயர்கொண்ட காலஞ்சென்ற முதியவருக்கு மொத்தம் 24 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் மூத்த மகனுக்கு தற்போது 98 வயது என்பதோடு இளைய மகனுக்கு 22 வயதாகும். ஆனால் இவரது மூத்த பேரனுக்கு தற்போது 65 வயதாகின்றமை குறிப்பிடத்தக்கது.

“ஷெய்க் அவாத் 1893 ஆம் ஆண்டில் பிறந்தவராவார். அவர் மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்துள்ளார். அதேபோன்று இதுவரை வந்த அனைத்து சவூதி மன்னர்களின் கீழும் வாழ்ந்துள்ளார். இவர் தனது பழங்குடி சமூகத்தினரால் மதிக்கப்படுபவராவார்” என்று சவூதி பத்திரிகையான சப்க் தனது செய்தியில் விபரித்துள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சவூதியின் முதிய மனிதர் 120 வயதில் மரணம் Empty Re: சவூதியின் முதிய மனிதர் 120 வயதில் மரணம்

Post by Muthumohamed Tue 7 May 2013 - 9:44

அல்லாஹு அக்பர் 120 வயதா மிகவும் ஆச்சர்யமாக உள்ளது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சவூதியின் முதிய மனிதர் 120 வயதில் மரணம் Empty Re: சவூதியின் முதிய மனிதர் 120 வயதில் மரணம்

Post by நண்பன் Tue 7 May 2013 - 9:54

Muthumohamed wrote:அல்லாஹு அக்பர் 120 வயதா மிகவும் ஆச்சர்யமாக உள்ளது
இதில் ஆச்சர்யம் இல்லை அவர் குழந்தைகள் பேரக்குழந்தைகள் எண்ணிக்கை பார்த்தீர்களா? :+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சவூதியின் முதிய மனிதர் 120 வயதில் மரணம் Empty Re: சவூதியின் முதிய மனிதர் 120 வயதில் மரணம்

Post by Muthumohamed Tue 7 May 2013 - 9:58

நண்பன் wrote:
Muthumohamed wrote:அல்லாஹு அக்பர் 120 வயதா மிகவும் ஆச்சர்யமாக உள்ளது
இதில் ஆச்சர்யம் இல்லை அவர் குழந்தைகள் பேரக்குழந்தைகள் எண்ணிக்கை பார்த்தீர்களா? :+

நான் சொன்னது அவரின் வயதை தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சவூதியின் முதிய மனிதர் 120 வயதில் மரணம் Empty Re: சவூதியின் முதிய மனிதர் 120 வயதில் மரணம்

Post by நண்பன் Tue 7 May 2013 - 11:53

Muthumohamed wrote:
நண்பன் wrote:
Muthumohamed wrote:அல்லாஹு அக்பர் 120 வயதா மிகவும் ஆச்சர்யமாக உள்ளது
இதில் ஆச்சர்யம் இல்லை அவர் குழந்தைகள் பேரக்குழந்தைகள் எண்ணிக்கை பார்த்தீர்களா? :+

நான் சொன்னது அவரின் வயதை தான்
தெரிகிறது வயதை விட ஆச்சர்யம் அவர் மகனுக்கும் பேரனுக்கும் உள்ள வயது வித்தியாசம் :+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சவூதியின் முதிய மனிதர் 120 வயதில் மரணம் Empty Re: சவூதியின் முதிய மனிதர் 120 வயதில் மரணம்

Post by மீனு Tue 7 May 2013 - 17:23

சவூதியின் முதிய மனிதர் 120 வயதில் மரணம் 273751
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சவூதியின் முதிய மனிதர் 120 வயதில் மரணம் Empty Re: சவூதியின் முதிய மனிதர் 120 வயதில் மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum