சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 உபயோகமான மூன்று MS-Excel உதவிக் குறிப்புகள்  Khan11

உபயோகமான மூன்று MS-Excel உதவிக் குறிப்புகள்

Go down

 உபயோகமான மூன்று MS-Excel உதவிக் குறிப்புகள்  Empty உபயோகமான மூன்று MS-Excel உதவிக் குறிப்புகள்

Post by நண்பன் Sat 5 Feb 2011 - 13:31


எக்சல் டூல் பாரில் கல்குலேட்டர்

கல்குலேட்டருக்கெல்லாம் ஒரு கல்குலேட்டர் எம். எஸ். எக்சல் என்பது நீங்கள் அறிந்த விடயம்தான்.

எனினும் சில வேளைகளில் எக்சலில் பணியாற்றும் போது வழமையான கல்குலேட்டரும் உங்களுக்கு அவசியப்படலாம்.

அப்போது விண்டோஸ¤டன் இணைந்துவரும் கல்குலேடரை நீங்கள் ப்ரோக்ரம்ஸ் பட்டியலிலிருந்து எடுத்துப் பயன்படுத்தியிருப்பீர்கள்.

அந்த கல்குலேட்டரை டூல் பாரில் நுளைத்துக் கொள்வதற்கான வசதியை எக்சல் தருகிறது.

அதனைப் பெற்றுக் கொள்ளப் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள். எக்சல் விண்டோவில் Tools மெனுவில் Customize தெரிவு செய்யுங்கள்.

அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் Commands டேபைத் தெரிவு செய்யுங்கள். அங்கு Categories பட்டியலிருந்து Tools தெரிவு செய்யுங்கள்.

பின்னர் Commands பட்டியலிலிருந்து கல்குலேட்டர் ஜக்கன் கொண்ட Custom தெரிவு செய்யுங்கள்.

பின்னர் அதனை விரும்பிய டூல் பாரின் மேல் இழுத்துப் (Drag & Drop) போட்டு விட்டு விட்டு டயலொக் பொக்ஸை மூடி விடுங்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உபயோகமான மூன்று MS-Excel உதவிக் குறிப்புகள்  Empty Re: உபயோகமான மூன்று MS-Excel உதவிக் குறிப்புகள்

Post by நண்பன் Sat 5 Feb 2011 - 13:32

உடனடி வரைபு

எம். எஸ். எக்ஸில் வரைபுகளை (Chart) நுளைக்கும் போது ஒரு(Wizard) விசர்ட் தோன்றி வழிநடத்தும். அந்த விசர்டில் நான்கு கட்டங்கள் இருக்கும்.

ஆனால் அதனைவிட இலகுவாக உடனடியாக வரைபுகளை உருவாக்கக் கூடிய வசதியை எக்சல் தருகிறது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுவே.

முதலில் சார்டை உருவாக்குவ தற்குத் தேவையான அட்டவ ணையைத் தெரிவு செய்து, கொள்ளுங்கள். அடுத்து கீபோர்டில் F11 விசையை அழுத்துங்கள். அவ்வளவுதான். அடுத்த வினாடியே ஒரு சார்ட் வந்து நிற்பதைக் காணலாம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உபயோகமான மூன்று MS-Excel உதவிக் குறிப்புகள்  Empty Re: உபயோகமான மூன்று MS-Excel உதவிக் குறிப்புகள்

Post by நண்பன் Sat 5 Feb 2011 - 13:33

இன்றைய திகதியும் நேரமும்

எக்ஸலில் NOW எனும் பங்க்சன் (Function) இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இனை செயற்படுத்தும் போது இன்றைய திகதியையும் நேரத்தையும் ஒரு செல்லில் காண்பிக்கும்.

உதாரணமாக = NOW ( ) எனும் வடிவில் பங்சனை உள்Zடு செய்ய விண்டொஸில் நீங்கள் தெரிவு செய்திருக்கும் திகதி மற்றும் நேர வடிவத்திற்கேற்ப திகதியையும் நேரத்தையும் காண்பிக்கும். அவ்வாறே TODAY எனும் பங்சனை செயற்படுத்தும் போது =TODAY ( ) இன்றைய திகதியை மட்டும் காண்பிக்கும்.

ஆனால் இந்த பங்சன்கள் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும். அதாவது இந்த பங்சன் பயன்படுத் தப்பட்ட பைலை மறுபடியும் வேறொரு தினத்தில் திறக்கும் போது திகதியும் நேரமும் மாற்றத்திற்குள்ளா இருப்பதைக் காணலாம்.

உதாரணமாக எக்ஸலில் =TODAY ( ) எனும் பங்சன் இன்றைய திகதியைக் காண்பிக்கும்.

ஆனால் நாளை இதே பைலை நாளை திறக்கும் போது இன்றைய திகதிக்குப் பதிலாக நாளைய திகதியையே காண்பிக்கும்.

அப்படியானால் உள்ளீடு செய்யும் இன்றைய திகதியையும் நேரத்தையும் மாறாமல் பேணுவது எப்படி? அதற்குப் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள்.

திகதியை மட்டும் உள்ளீடு செய்ய கீபோர்டில் கண்ட்ரோல் (Ctrl) விசையை அழுத்தியவாறு Semicolon (:) கீயை அழுத்துங்கள்.

அதே போன்று நேரத்தை மட்டும் உள்ளீடு செய்வதற்கு Ctrl - Shift விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தியவாறு Semicolon (:) கீயை அழுத்துங்கள்.

இவ்வாறு உள்ளீடு செய்யப்படும் திகதியும் நேரமும் அந்த பைலை எப்போது திறந்தாலும் மாற்றமுறாமல் இருக்கும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உபயோகமான மூன்று MS-Excel உதவிக் குறிப்புகள்  Empty Re: உபயோகமான மூன்று MS-Excel உதவிக் குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum