சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

என் இளமைநாட்கள் – நேரு Khan11

என் இளமைநாட்கள் – நேரு

3 posters

Go down

என் இளமைநாட்கள் – நேரு Empty என் இளமைநாட்கள் – நேரு

Post by rammalar Thu 9 May 2013 - 2:47

ஜவஹர்லால் நேரு எழுதுகிறார்:

நான் இங்கிலாந்திலிருந்து படிப்பு முடித்து இந்தியா திரும்பியதும், உயர்
நீதிமன்ற வழக்கறிஞரானேன். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, வாழ்க்கை எந்த
நோக்கமும், பயனும் இன்றி, மந்தமான இயந்திர வாழ்க்கையாகப்பட்டது. வாழ்க்கை,
தன் பொலிவை இழந்து விட்டது. அதன் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. ஒருவேளை,
நான் பல துறையையும் பற்றி கற்ற என் கலப்புக் கல்வி தான், இதற்கு காரணமாக
இருக்குமோ என்று நினைக்கிறேன்.
-
வீட்டில் இருந்த நேரம் போக, மற்ற நேரத்தை, நீதிமன்ற நூல் நிலையத்திலும்,
பொழுது போக்கு மன்றத்திலும் கழித்தேன். இந்த இரண்டு இடங்களிலும், தினம்
தினம் பார்த்தவர்களையே தான், மீண்டும் மீண்டும் பார்க்க முடியும். ஒரே
பொருளைப் பற்றி, அதுவும் வழக்கமாக வழக்குத் துறையைப் பற்றி, திரும்பத்
திரும்ப பேசுவதைக் கேட்டு, காதும் புளித்து விட்டது. இப்படியான சூழ்நிலை,
எவ்வாறு அறிவு வளர்ச்சிக்குத் தூண்டுதலாக அமைய முடியும்?
-
வக்கீல் தொழிலிலும் எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை. அந்நிய ஆட்சியை வலிய
எதிர்க்கும் வெறும் தேசியச் செயலாகத் தோன்றிய அரசியலும், எனக்கு ஏற்றதாக
இல்லை. எனினும், காங்கிரசில் சேர்ந்தேன். அவ்வப்போது நடந்த கூட்டங்களில்
கலந்து கொண்டேன்.
ஆனால், இவையெல்லாம் தற்காலிகமானது.
-
வேட்டையாடுதல் போன்ற செயல்களில் மனதைத் திருப்பினேன். விலங்கினங்களைக்
கொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. வெறும் பொழுதுபோக்குக்காக காடுகளுக்குச்
சென்றேன்.
-”சுடத் தெரியாத வேட்டைக்காரன்’ என்று எல்லாரும் என்னைக் கேலியாகக் குறிப்பிடுவர்.
-
ஒரு நாள் தற்செயலாக, என் துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டு பாய்ந்ததில், ஒரு
மான் குட்டி இறந்து விட்டது. ஒரு பாவமும் அறியாத மான் குட்டி அடிபட்டு,
என் காலடியில் வீழ்ந்து இறந்தது.
அது குற்றுயிராக, கலங்கிய கண்களுடன் என்னை பார்த்த பார்வை, என் உள்ளத்தை ஊடுருவித் தைத்தது.
-
-கள்ளங்கபடமற்ற ஒரு உயிரைக் கொன்று விட்டோமே என்று கலங்கினேன்.
வேட்டையாடுவதில் எனக்கு இருந்த சிறிய ஆர்வம் கூட அன்றோடு ஒழிந்தது.

-======================
— நேருவின், “என் இளமை நாட்கள்’ நூலிலிருந்து…
நன்றி: வாரமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

என் இளமைநாட்கள் – நேரு Empty Re: என் இளமைநாட்கள் – நேரு

Post by Muthumohamed Thu 9 May 2013 - 4:17

நல்ல வரலாற்று நிகழ்வின் பதிவு நன்றி ராம் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

என் இளமைநாட்கள் – நேரு Empty Re: என் இளமைநாட்கள் – நேரு

Post by நண்பன் Thu 9 May 2013 - 16:02

கள்ளங்கபடமற்ற ஒரு உயிரைக் கொன்று விட்டோமே என்று கலங்கினேன்.
எவ்வளவு நல்ல உள்ளம் ~/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் இளமைநாட்கள் – நேரு Empty Re: என் இளமைநாட்கள் – நேரு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum