Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எக்ஸெல் தொகுப்பில் தேதி பார்மட் இஷ்டம் போல கிடைக்க
Page 1 of 1
எக்ஸெல் தொகுப்பில் தேதி பார்மட் இஷ்டம் போல கிடைக்க
எக்ஸெல் தொகுப்பில் 21–11 என டைப் செய்தால் அது 21 November என மாறிவிடுகிறது. அதற்குப் பதிலாக நான் டைப் செய்த பார்மட்டிலேயே (Format) இருக்க வேண்டும் என்றால் எங்கு மாற்றம் செய்திட வேண்டும்?
"21–11'' என மேற்கோள் குறிக்குள் அதனை டைப் செய்யுங்கள். மீண்டும் சொல்கிறேன், அடைப்புக் குறிக்குள் இவை இருக்க வேண்டும். பின் அது மாறாது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எக்ஸெல் தொகுப்பில் தேதி பார்மட் இஷ்டம் போல கிடைக்க
எக்ஸெல் ஹைலைட்டிங்
எக்ஸெல் வேர்க் ஷீட்டில் நெட்டு மற்றும் படுக்கை வரிசைகளை ஹைலைட் செய்திட விரும்புகிறீர்களா! இதோ இந்த சுருக்கு வழிகளைப் பாருங்கள். மவுஸ் இல்லாமல் இரண்டு கீகளைப் பயன்படுத்தி நெட்டு வரிசையையும் படுக்கை வரிசையையும் ஹைலைட் செய்திடலாம். Ctrl + Spacebar அழுத்தினால் நீங்கள் எந்த செல்லில் இருக்கிறீர்களோ அந்த செல் ஹைலைட் ஆகும். Shift + Spacebar கீகளை அழுத்தினால் எந்த செல்லில் இருக்கிறீர்களோ அந்த செல் இருக்கும் நெட்டு வரிசை ஹைலைட் ஆகும். பல வரிசைகளை இணைத்து ஹைலைட் செய்திட ஷிப்ட் மற்றும் ஆரோ (Shift + Arrow) கீகளை இணைத்துப் பயன்படுத்தலாம்.

வேர்க் புக் (work book) / வேர்க் ஷீட்(work sheet) என்ன வேறுபாடு?
முதலில் இரண்டு சொற்கள் குறிப்பிடுவதில் வேறுபாடு நிச்சயம் இருக்கிறது. ர்க் வேர்புக் என்பது எம்.எஸ். எக்ஸெல் தொகுப்பில் நீங்கள் உங்களுடைய தகவல்களைப் பதிந்து வைக்கும் பைலுக்கு பெயர். வேர்க் ஷீட் அல்லது ஸ்ப்ரெட் ஷீட் (spread sheet) என்பது செல்கள் அடங்கிய ஒரு ஷீட் ஆகும்.
இதில் நீங்கள் தகவல்களைப் பதிந்து வைக்கிறீர்கள். பதியப்படும் டேட்டாக்களை உங்கள் தேவைக்கேற்பப் பிரித்து கணக்குப் போட்டு பார்க்கிறீர்கள். ஒரு வேர்க் புக்கில் பல வேர்க் ஷீட்கள் இருக்கலாம். எனவே வேர்க்புக் என்பது பல வேர்க் ஷீட்கள் அடங்கிய தொகுதி. பொதுவாக ஒரு வேர்க்புக் ஒரு பொருளைப் பற்றியதாக இருக்கும். எடுத்துக் காட்டாக வீட்டு பட்ஜெட் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இதில் ஒரு வேர்க்ஷீட்டில் உங்கள் செலவுகளை எழுதலாம்; இன்னொன்றில் உங்கள் மக்கள் கல்விச் செலவு குறித்து எழுதலாம்; இப்படி சார்ந்த தனி தகவல்கள் வேர்க் ஷீட்டில் இருக்கும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum